Bible

லேவியராகமம் 8

Leviticus 8:23 in Tamil

தமிழ்

லேவியராகமம் 8:23
பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசினான்.

Tamil Indian Revised Version
பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான்.

Tamil Easy Reading Version
பிறகு மோசே அதனைக் கொன்றான். அவன் அதன் இரத்தத்தைத் தொட்டு ஆரோனின் வலது காது முனையிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தேய்த்தான்.

Thiru Viviliam
அது வெட்டப்பட்டது. மோசே அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து, ஆரோனின் வலக்காதுமடலிலும், வலக்கைப் பெருவிரலிலும், வலக்கால் பெருவிரலிலும் பூசினார்.

Roman Transliteration
Pinpu athu kollappattathu; Moses athin iraththaththil konjam eduththu, aaronutaiya valathu kaathin madalilum valathu kaiyin peruviralilum valathu kaalin peruviralilum poosinaan.

Leviticus 8:23 in Other Translations

King James Version (KJV)
And he slew it; and Moses took of the blood of it, and put it upon the tip of Aaron's right ear, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot.

American Standard Version (ASV)
And he slew it; and Moses took of the blood thereof, and put it upon the tip of Aaron's right ear, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot.

Bible in Basic English (BBE)
And he put it to death; and Moses took some of the blood and put it on the point of Aaron's right ear and on the thumb of his right hand and on the great toe of his right foot.

Darby English Bible (DBY)
and one slaughtered [it]; and Moses took of its blood, and put [it] on the tip of Aaron's right ear, and on the thumb of his right hand, and on the great toe of his right foot;

Webster's Bible (WBT)
And he slew it; and Moses took of its blood, and put it upon the tip of Aaron's right ear, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot.

World English Bible (WEB)
He killed it; and Moses took some of its blood, and put it on the tip of Aaron's right ear, and on the thumb of his right hand, and on the great toe of his right foot.

Young's Literal Translation (YLT)
and `one' slaughtereth, and Moses taketh of its blood, and putteth on the tip of the right ear of Aaron, and on the thumb of his right hand, and on the great toe of his right foot;

லேவியராகமம் Leviticus 8:23

பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசினான்.

And he slew it; and Moses took of the blood of it, and put it upon the tip of Aaron's right ear, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot.

And he slew וַיִּשְׁחָ֓ט׀ šāḥaṭ sha-HAHT
took וַיִּקַּ֤ח lāqaḥ la-KAHK
and Moses מֹשֶׁה֙ mōše moh-SHEH
of the blood מִדָּמ֔וֹ dām dahm
of it, and put וַיִּתֵּ֛ן nātan na-TAHN
upon עַל ʿal al
the tip תְּנ֥וּךְ tĕnûk teh-NOOK
ear, אֹֽזֶן ʾōzen oh-ZEN
of Aaron's אַהֲרֹ֖ן ʾahărôn ah-huh-RONE
right הַיְמָנִ֑ית yĕmānî yeh-ma-NEE
and upon וְעַל ʿal al
the thumb בֹּ֤הֶן bōhen boh-HEN
hand, יָדוֹ֙ yād yahd
of his right הַיְמָנִ֔ית yĕmānî yeh-ma-NEE
and upon וְעַל ʿal al
the great toe בֹּ֥הֶן bōhen boh-HEN
foot. רַגְל֖וֹ regel reh-ɡEL
of his right הַיְמָנִֽית׃ yĕmānî yeh-ma-NEE



Read Full Chapter : Leviticus 8