Bible

லேவியராகமம் 8

Leviticus 8:22 in Tamil

தமிழ்

லேவியராகமம் 8:22
பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு மோசே இன்னொரு ஆட்டுக் கடாவையும் கொண்டு வந்தான். இது ஆரோனையும் அவனது மகன்களையும் ஆசாரியர்களாக நியமிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆரோனும் அவனது மகன்களும் தங்கள் கைகளை செம்மறி ஆட்டுக்கடாவின் தலையில் வைத்தனர்.

Thiru Viviliam
பின்னர், அவர் திருநிலைப்பாட்டுக்குரிய அடுத்த ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார். அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர்.

Roman Transliteration
Pinpu pirathishtaippaduththuvatharkuriya matta aattukkadaavaik konndu vanthaan; athin thalaiyinmael aaronum avan kumaararum thangal kaikalai vaiththaarkal.

Leviticus 8:22 in Other Translations

King James Version (KJV)
And he brought the other ram, the ram of consecration: and Aaron and his sons laid their hands upon the head of the ram.

American Standard Version (ASV)
And he presented the other ram, the ram of consecration: and Aaron and his sons laid their hands upon the head of the ram.

Bible in Basic English (BBE)
And he put the other sheep before the Lord, the sheep with which they were made priests; and Aaron and his sons put their hands on the head of the sheep,

Darby English Bible (DBY)
And he presented the second ram, the ram of consecration; and Aaron and his sons laid their hands on the head of the ram;

Webster's Bible (WBT)
And he brought the other ram, the ram of consecration: and Aaron and his sons laid their hands upon the head of the ram.

World English Bible (WEB)
He presented the other ram, the ram of consecration: and Aaron and his sons laid their hands on the head of the ram.

Young's Literal Translation (YLT)
And he bringeth near the second ram, a ram of the consecrations, and Aaron and his sons lay their hands on the head of the ram,

லேவியராகமம் Leviticus 8:22

பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.

And he brought the other ram, the ram of consecration: and Aaron and his sons laid their hands upon the head of the ram.

And he brought וַיַּקְרֵב֙ qārab ka-RAHV
אֶת ʾēt ate
ram, הָאַ֣יִל ʾayil ah-YEEL
the other הַשֵּׁנִ֔י šēnî shay-NEE
the ram אֵ֖יל ʾayil ah-YEEL
of consecration: הַמִּלֻּאִ֑ים milluʾ mee-LOO
laid וַֽיִּסְמְכ֞וּ sāmak sa-MAHK
and Aaron אַֽהֲרֹ֧ן ʾahărôn ah-huh-RONE
and his sons וּבָנָ֛יו bēn bane
אֶת ʾēt ate
their hands יְדֵיהֶ֖ם yād yahd
upon עַל ʿal al
the head רֹ֥אשׁ rōš rohsh
of the ram. הָאָֽיִל׃ ʾayil ah-YEEL



Read Full Chapter : Leviticus 8