Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 20:17 in Tamil

Home Bible Leviticus Leviticus 20 Leviticus 20:17

லேவியராகமம் 20:17
ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால் அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

Tamil Indian Revised Version
ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது மகளாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் மக்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

Tamil Easy Reading Version
“ஒருவன் தன் சகோதரியையோ, சகோதரி முறையுள்ளவளையோ மணந்துகொண்டு அவளோடு பாலின உறவு கொள்வது வெட்ககரமான பாவமாகும். அவர்கள் பொது ஜனங்கள் மத்தியில் தண்டிக்கப்படுவதுடன், மற்ற ஜனங்களிடமிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும். ஒருவன் தன் சகோதரியோடு பாலின உறவு கொண்ட பாவத்துக்காக அவன் தண்டிக்கப்பட வேண்டும்.

Thiru Viviliam
யாரேனும் ஒருவன் தன் தந்தைக்கு, அல்லது தாய்க்குப் பிறந்த மகளோடு அதாவது அவன் சகோதரியோடு உடலுறவு கொண்டால், அவளும் அதற்கு இணங்கினால் அது வெட்கக்கேடான செயல். அவர்கள் தங்கள் இனத்தோரின் முன்னிலையில் அழிக்கப்படுவார்கள். தன் சகோதரியை வெற்றுடம்பாக்கிய அவன் தன் தீவினையைச் சுமப்பான்.

Leviticus 20:16Leviticus 20Leviticus 20:18

King James Version (KJV)
And if a man shall take his sister, his father’s daughter, or his mother’s daughter, and see her nakedness, and she see his nakedness; it is a wicked thing; and they shall be cut off in the sight of their people: he hath uncovered his sister’s nakedness; he shall bear his iniquity.

American Standard Version (ASV)
And if a man shall take his sister, his father’s daughter, or his mother’s daughter, and see her nakedness, and she see his nakedness; it is a shameful thing; and they shall be cut off in the sight of the children of their people: he hath uncovered his sister’s nakedness; he shall bear his iniquity.

Bible in Basic English (BBE)
And if a man takes his sister, daughter of his father or his mother, and has sex relations with her and she with him, it is an act of shame: they are to be cut off before the children of their people; he has had sex relations with his sister, and his sin will be on him.

Darby English Bible (DBY)
And if a man take his sister, his father’s daughter, or his mother’s daughter, and see her nakedness, and she see his nakedness, that is a disgrace; and they shall be cut off before the eyes of the children of their people: he hath uncovered his sister’s nakedness; he shall bear his iniquity.

Webster’s Bible (WBT)
And if a man shall take his sister, his father’s daughter, or his mother’s daughter, and see her nakedness, and she see his nakedness; it is a wicked thing; and they shall be cut off in the sight of their people: he hath uncovered his sister’s nakedness; he shall bear his iniquity.

World English Bible (WEB)
“‘If a man takes his sister, his father’s daughter, or his mother’s daughter, and sees her nakedness, and she sees his nakedness; it is a shameful thing; and they shall be cut off in the sight of the children of their people: he has uncovered his sister’s nakedness; he shall bear his iniquity.

Young’s Literal Translation (YLT)
`And a man who taketh his sister, a daughter of his father or daughter of his mother, and he hath seen her nakedness, and she seeth his nakedness: it is a shame; and they have been cut off before the eyes of the sons of their people; the nakedness of his sister he hath uncovered; his iniquity he beareth.

லேவியராகமம் Leviticus 20:17
ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால் அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
And if a man shall take his sister, his father's daughter, or his mother's daughter, and see her nakedness, and she see his nakedness; it is a wicked thing; and they shall be cut off in the sight of their people: he hath uncovered his sister's nakedness; he shall bear his iniquity.

וְאִ֣ישׁwĕʾîšveh-EESH
אֲשֶׁרʾăšeruh-SHER
יִקַּ֣חyiqqaḥyee-KAHK
אֶתʾetet
אֲחֹת֡וֹʾăḥōtôuh-hoh-TOH
בַּתbatbaht
אָבִ֣יוʾābîwah-VEEOO
א֣וֹʾôoh
בַתbatvaht
אִ֠מּוֹʾimmôEE-moh
וְרָאָ֨הwĕrāʾâveh-ra-AH
אֶתʾetet
עֶרְוָתָ֜הּʿerwātāher-va-TA
וְהִֽיאwĕhîʾveh-HEE
תִרְאֶ֤הtirʾeteer-EH
אֶתʾetet
עֶרְוָתוֹ֙ʿerwātôer-va-TOH
חֶ֣סֶדḥesedHEH-sed
ה֔וּאhûʾhoo
וְנִ֨כְרְת֔וּwĕnikrĕtûveh-NEEK-reh-TOO
לְעֵינֵ֖יlĕʿênêleh-ay-NAY
בְּנֵ֣יbĕnêbeh-NAY
עַמָּ֑םʿammāmah-MAHM
עֶרְוַ֧תʿerwater-VAHT
אֲחֹת֛וֹʾăḥōtôuh-hoh-TOH
גִּלָּ֖הgillâɡee-LA
עֲוֹנ֥וֹʿăwōnôuh-oh-NOH
יִשָּֽׂא׃yiśśāʾyee-SA

Cross Reference

லேவியராகமம் 18:9
உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.

உபாகமம் 27:22
தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

ஆதியாகமம் 20:12
அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.

2 சாமுவேல் 13:12
அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

எசேக்கியேல் 22:11
உன்னில் ஒருவன் தன் அயலானுடைய மனைவியோடே அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாய்த் தன் மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன் தகப்பனுக்குப் பிறந்த தன் சகோதரியைப் பலவந்தம்பண்ணுகிறான்.


Tags ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு அவன் அவளுடைய நிர்வாணத்தையும் அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால் அது பாதகம் அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள் அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான் அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்
Leviticus 20:17 in Tamil Concordance Leviticus 20:17 in Tamil Interlinear Leviticus 20:17 in Tamil Image