Bible
🏠 Lyrics Chords Bible

Appa Unga Madiyila - அப்பா உங்க மடியில நான்

அப்பா உங்க மடியில நான்

Appa Unga Madiyila
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும் – 2

என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2
– அப்பா உங்க

1. என் உசுருக்குள்ள கலந்து
உயிர்வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ – 2
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ – என் – 2
– அப்பா உங்க

2. உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ – 2
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ – என்ன – 2
– அப்பா உங்க

3. பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல – 2
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு – நான் – 2
– அப்பா உங்க

Appa Unga Madiyila Lyrics in English

Appa Unga Madiyila Appaa unga matiyila naan Thalaisaaykkanum Appaa unga nenappulathaan Uyirvaalanum – 2 En manasai purinja theyvam neengappaa En manasu neranja selvam iyaesappaa – 2 – appaa unga 1. En usurukkulla kalanthu Uyirvaalvathu aeno Unga usura koduththu paavi enakku Uyir thanthathum aeno – 2 Kannnukkulla poththi vachchi Kaaththuvanthathu aeno Kaalkal iranndum idaridaamal Sumanthuvanthathu aeno – en – 2 – appaa unga 2. Unga ullangaiyil ennai varanji Paarththukittathum aeno Unga kaikal iranntilum aannee atikka Poruththukittathum aeno – 2 Thoongaama urangaama kaaththukonndathu aeno Vali ellaam nilal pola Thodarnthuvanthathum aeno – enna – 2 – appaa unga 3. Paavi en maela neenga vachcha paasam puriyala Naesar ummai naesikka intha paavikku theriyala – 2 Uthiram sinthi usira thantha unnmaiyaana anpu Odanji norungi manntiyittaேn Yesuvukku munpu – naan – 2 – appaa unga

PowerPoint Presentation Slides for the song Appa Unga Madiyila

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa Unga Madiyila PPT

Appa Unga Madiyila அப்பா உங்க மடியில நான் Appaa unga matiyila naan தலைசாய்க்கணும் Thalaisaaykkanum அப்பா உங்க நெனப்புலதான் Appaa unga nenappulathaan உயிர்வாழணும் – 2 Uyirvaalanum – 2 என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா En manasai purinja theyvam neengappaa என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2 En manasu neranja selvam iyaesappaa – 2 – அப்பா உங்க – appaa unga 1. என் உசுருக்குள்ள கலந்து 1. En usurukkulla kalanthu உயிர்வாழ்வது ஏனோ Uyirvaalvathu aeno உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு Unga usura koduththu paavi enakku உயிர் தந்ததும் ஏனோ – 2 Uyir thanthathum aeno – 2 கண்ணுக்குள்ள பொத்தி வச்சி Kannnukkulla poththi vachchi காத்துவந்தது ஏனோ Kaaththuvanthathu aeno கால்கள் இரண்டும் இடரிடாமல் Kaalkal iranndum idaridaamal சுமந்துவந்தது ஏனோ – என் – 2 Sumanthuvanthathu aeno – en – 2 – அப்பா உங்க – appaa unga 2. உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி 2. Unga ullangaiyil ennai varanji பார்த்துகிட்டதும் ஏனோ Paarththukittathum aeno உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க Unga kaikal iranntilum aannee atikka பொருத்துகிட்டதும் ஏனோ – 2 Poruththukittathum aeno – 2 தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ Thoongaama urangaama kaaththukonndathu aeno வழி எல்லாம் நிழல் போல Vali ellaam nilal pola தொடர்ந்துவந்ததும் ஏனோ – என்ன – 2 Thodarnthuvanthathum aeno – enna – 2 – அப்பா உங்க – appaa unga 3. பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல 3. Paavi en maela neenga vachcha paasam puriyala நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல – 2 Naesar ummai naesikka intha paavikku theriyala – 2 உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு Uthiram sinthi usira thantha unnmaiyaana anpu ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன் Odanji norungi manntiyittaேn இயேசுவுக்கு முன்பு – நான் – 2 Yesuvukku munpu – naan – 2 – அப்பா உங்க – appaa unga

Appa Unga Madiyila Song Meaning

Appa Unga Madiyila
Dad, I am in your lap
Head down
Dad is in your heart
Survival – 2

May God understand my heart
My heart is full of riches, Jesus – 2
– Your father

1. Mix in my Usurukulu
Survival is something
I am guilty of giving your usura
Something that gives life – 2
Eye patch
Something was guarding
Both legs are uncrossed
Carried by Eno – N – 2
– Your father

2. Hold me in the palm of your hand
After watching something
Hit the nail with both your hands
After fitting – 2
Something kept me from falling asleep
All the way is like a shadow
After that something – what – 2
– Your father

3. You do not understand my sinfulness
This sinner does not know how to love you, Lord – 2
The true love that Uthram Sindhi breathed
I knelt down alone
Before Jesus – Me – 2
– Your father

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar