Judges 8:26 Image in Tamil
பிறைச்சிந்தாக்குகளும்,ஆரங்களும்,மீதியானியரின்ராஜாக்கள்போர்த்துக்கொண்டிருந்தஇரத்தாம்பரங்களும்,அவர்களுடையஒட்டகங்களின்கழுத்துகளிலிருந்தசரப்பணிகளும்அல்லாமல்,அவன்கேட்டுவாங்கினபொன்கடுக்கன்களின்நிறைஆயிரத்துஎழுநூறுபொன்சேக்கலின்நிறையாயிருந்தது.