Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 4:9 in Tamil

Home Bible Judges Judges 4 Judges 4:9

நியாயாதிபதிகள் 4:9
அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவள்: நான் உன்னோடு நிச்சயமாக வருவேன்; ஆனாலும் நீ போகிற பயணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு பெண்ணின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழுந்து, பாராக்கோடு கேதேசுக்குப் போனாள்.

Tamil Easy Reading Version
அதற்கு தெபோராள், “கண்டிப்பாக நான் உன்னோடு வருவேன், ஆனால் உன் மனப் பான்மையால் சிசெரா தோற்கடிக்கப்படும்போது உனக்கு அந்தப் புகழ் சேராது. கர்த்தர் ஒரு பெண் சிசெராவைத் தோற்கடிக்க அனுமதிப்பார்” என்று பதிலுரைத்தாள். எனவே, கேதேஸ் நகரத்திற்குத் தெபோராள் பாராக்குடன் சென்றாள்.

Thiru Viviliam
அவர் அவரிடம், “நான் உம்முடன் உறுதியாக வருவேன். ஆயினும், நீர் செல்லும் வழி உமக்குப் பெருமை தராது. ஏனெனில், ஆண்டவர் ஒரு பெண்ணிடம் சீசராவை ஒப்படைப்பார்” என்றார். பின்பு, தெபோரா எழுந்து பாராக்குடன் கெதேசு நோக்கிச் சென்றார்.

Judges 4:8Judges 4Judges 4:10

King James Version (KJV)
And she said, I will surely go with thee: notwithstanding the journey that thou takest shall not be for thine honor; for the LORD shall sell Sisera into the hand of a woman. And Deborah arose, and went with Barak to Kedesh.

American Standard Version (ASV)
And she said, I will surely go with thee: notwithstanding, the journey that thou takest shall not be for thine honor; for Jehovah will sell Sisera into the hand of a woman. And Deborah arose, and went with Barak to Kedesh.

Bible in Basic English (BBE)
And she said, I will certainly go with you: though you will get no honour in your undertaking, for the Lord will give Sisera into the hands of a woman. So Deborah got up and went with Barak to Kedesh.

Darby English Bible (DBY)
And she said, “I will surely go with you; nevertheless, the road on which you are going will not lead to your glory, for the LORD will sell Sis’era into the hand of a woman.” Then Deb’orah arose, and went with Barak to Kedesh.

Webster’s Bible (WBT)
And she said, I will surely go with thee: notwithstanding the journey that thou takest shall not be for thy honor; for the LORD will sell Sisera into the hand of a woman. And Deborah arose, and went with Barak to Kedesh.

World English Bible (WEB)
She said, I will surely go with you: notwithstanding, the journey that you take shall not be for your honor; for Yahweh will sell Sisera into the hand of a woman. Deborah arose, and went with Barak to Kedesh.

Young’s Literal Translation (YLT)
and she saith, `I do certainly go with thee; only, surely thy glory is not on the way which thou art going, for into the hand of a woman doth Jehovah sell Sisera;’ and Deborah riseth and goeth with Barak to Kedesh.

நியாயாதிபதிகள் Judges 4:9
அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.
And she said, I will surely go with thee: notwithstanding the journey that thou takest shall not be for thine honor; for the LORD shall sell Sisera into the hand of a woman. And Deborah arose, and went with Barak to Kedesh.

וַתֹּ֜אמֶרwattōʾmerva-TOH-mer
הָלֹ֧ךְhālōkha-LOKE
אֵלֵ֣ךְʾēlēkay-LAKE
עִמָּ֗ךְʿimmākee-MAHK
אֶ֚פֶסʾepesEH-fes
כִּי֩kiykee
לֹ֨אlōʾloh
תִֽהְיֶ֜הtihĕyetee-heh-YEH
תִּֽפְאַרְתְּךָ֗tipĕʾartĕkātee-feh-ar-teh-HA
עַלʿalal
הַדֶּ֙רֶךְ֙hadderekha-DEH-rek
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
אַתָּ֣הʾattâah-TA
הוֹלֵ֔ךְhôlēkhoh-LAKE
כִּ֣יkee
בְֽיַדbĕyadVEH-yahd
אִשָּׁ֔הʾiššâee-SHA
יִמְכֹּ֥רyimkōryeem-KORE
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתʾetet
סִֽיסְרָ֑אsîsĕrāʾsee-seh-RA
וַתָּ֧קָםwattāqomva-TA-kome
דְּבוֹרָ֛הdĕbôrâdeh-voh-RA
וַתֵּ֥לֶךְwattēlekva-TAY-lek
עִםʿimeem
בָּרָ֖קbārāqba-RAHK
קֶֽדְשָׁה׃qedĕšâKEH-deh-sha

Cross Reference

நியாயாதிபதிகள் 2:14
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்.

நியாயாதிபதிகள் 4:17
சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

நியாயாதிபதிகள் 5:24
ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள், கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.

நியாயாதிபதிகள் 9:54
உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான், அவன் செத்துப்போனான்.

1 சாமுவேல் 2:30
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 சாமுவேல் 20:21
காரியம் அப்படியல்ல, பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள எப்பிராயீம் பர்வதத்தானாயிருக்கிற ஒரு மனுஷன், ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாய்த் தன் கையை ஓங்கினான்; அவனைமாத்திரம் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தை விட்டுப்போவேன் என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ யோவாபைப் பார்த்து: இதோ, அவன் தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,

2 நாளாகமம் 26:18
ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.


Tags அதற்கு அவள் நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன் ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி தெபொராள் எழும்பி பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்
Judges 4:9 in Tamil Concordance Judges 4:9 in Tamil Interlinear Judges 4:9 in Tamil Image