நியாயாதிபதிகள் 17:8
அந்த மனுஷன் எங்கேயாகிலும் பரதேசியாய்ப் போய்த் தங்கும்படிக்கு, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பிரயாணம் போகையில், எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.
Tamil Indian Revised Version
அந்த மனிதன் எங்கேயாவது போய்த் தங்கும்படி, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பயணம்போகும்போது, எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.
Tamil Easy Reading Version
அந்த இளைஞன் யூதாவிலுள்ள பெத்லகேமிலிருந்து சென்றபின் வாழ்வதற்கு மற்றோர் இடம் தேடிக்கொண்டிருந்தான். அவன் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, மீகாவின் வீட்டிற்கு வந்தான். எப்பிராயீமின் மலை நாட்டில் மீகாவின் வீடு இருந்தது.
Thiru Viviliam
அவர் யூதாநாட்டுப் பெத்லகேம் நகரிலிருந்து தாம் தங்கி வாழ, வேறோர் இடத்தைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் எப்ராயிம் மலைப்பகுதியில் இருந்த மீக்காவின் வீட்டை நெருங்கினார்.
King James Version (KJV)
And the man departed out of the city from Bethlehemjudah to sojourn where he could find a place: and he came to mount Ephraim to the house of Micah, as he journeyed.
American Standard Version (ASV)
And the man departed out of the city, out of Beth-lehem-judah, to sojourn where he could find `a place’, and he came to the hill-country of Ephraim to the house of Micah, as he journeyed.
Bible in Basic English (BBE)
And he went away from the town of Beth-lehem-judah, looking for somewhere to make his living-place; and on his journey he came to the hill-country of Ephraim, to the house of Micah.
Darby English Bible (DBY)
And the man departed from the town of Bethlehem in Judah, to live where he could find a place; and as he journeyed, he came to the hill country of E’phraim to the house of Micah.
Webster’s Bible (WBT)
And the man departed out of the city from Beth-lehem-judah, to sojourn where he could find a place: and he came to mount Ephraim to the house of Micah, as he journeyed.
World English Bible (WEB)
The man departed out of the city, out of Bethlehem Judah, to sojourn where he could find [a place], and he came to the hill-country of Ephraim to the house of Micah, as he traveled.
Young’s Literal Translation (YLT)
And the man goeth out of the city, out of Beth-Lehem-Judah, to sojourn where he doth find, and cometh to the hill-country of Ephraim, unto the house of Micah, to work his way.
நியாயாதிபதிகள் Judges 17:8
அந்த மனுஷன் எங்கேயாகிலும் பரதேசியாய்ப் போய்த் தங்கும்படிக்கு, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பிரயாணம் போகையில், எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.
And the man departed out of the city from Bethlehemjudah to sojourn where he could find a place: and he came to mount Ephraim to the house of Micah, as he journeyed.
| וַיֵּ֨לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| הָאִ֜ישׁ | hāʾîš | ha-EESH | |
| מֵֽהָעִ֗יר | mēhāʿîr | may-ha-EER | |
| מִבֵּ֥ית | mibbêt | mee-BATE | |
| לֶ֙חֶם֙ | leḥem | LEH-HEM | |
| יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| לָג֖וּר | lāgûr | la-ɡOOR | |
| בַּֽאֲשֶׁ֣ר | baʾăšer | ba-uh-SHER | |
| יִמְצָ֑א | yimṣāʾ | yeem-TSA | |
| וַיָּבֹ֧א | wayyābōʾ | va-ya-VOH | |
| הַר | har | hahr | |
| אֶפְרַ֛יִם | ʾeprayim | ef-RA-yeem | |
| עַד | ʿad | ad | |
| בֵּ֥ית | bêt | bate | |
| מִיכָ֖ה | mîkâ | mee-HA | |
| לַֽעֲשׂ֥וֹת | laʿăśôt | la-uh-SOTE | |
| דַּרְכּֽוֹ׃ | darkô | dahr-KOH |
Cross Reference
யோசுவா 24:33
ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவன் குமாரனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத் தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
நியாயாதிபதிகள் 17:11
அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவன் குமாரரில் ஒருவனைப்போல் இருந்தான்.
நெகேமியா 13:10
பின்னையும் லேவியருக்கு அவர்கள் பங்குகள் கொடுக்கப்படவில்லையென்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.
Tags அந்த மனுஷன் எங்கேயாகிலும் பரதேசியாய்ப் போய்த் தங்கும்படிக்கு யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பிரயாணம் போகையில் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்
Judges 17:8 in Tamil Concordance Judges 17:8 in Tamil Interlinear Judges 17:8 in Tamil Image