நியாயாதிபதிகள் 12

Judges 12:14 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 12:14
அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின் மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

Tamil Indian Revised Version
அவனுக்கு நாற்பது மகன்களும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.

Tamil Easy Reading Version
அவனுக்கு 40 மகன்களும் 30 பேரன்களும் இருந்தனர். அவர்கள் 70 கழுதைகளில் ஏறி சவாரி வந்தனர். அப்தோன் 8 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான்.

Thiru Viviliam
அவருக்கு நாற்பது புதல்வரும் முப்பது பேரன்களும் இருந்தனர். அவர்கள் எழுபது கோவேறு கழுதைகள்மீது சவாரி செய்தனர். அவர் எட்டு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.

Roman Transliteration
Avanukku naarpathu kumaararum muppathu paerappillaikalum irunthaarkal; avarkal elupathu kaluthaikalin mael aeraுvaarkal; avan isravaelai ettu varusham niyaayam visaariththaan.

Judges 12:14 in Other Translations

King James Version (KJV)
And he had forty sons and thirty nephews, that rode on threescore and ten ass colts: and he judged Israel eight years.

American Standard Version (ASV)
And he had forty sons and thirty sons' sons, that rode on threescore and ten ass colts: and he judged Israel eight years.

Bible in Basic English (BBE)
He had forty sons and thirty sons' sons who went on seventy young asses; and he was judge of Israel for eight years.

Darby English Bible (DBY)
He had forty sons and thirty grandsons, who rode on seventy asses; and he judged Israel eight years.

Webster's Bible (WBT)
And he had forty sons and thirty nephews, that rode on seventy ass colts: and he judged Israel eight years.

World English Bible (WEB)
He had forty sons and thirty sons' sons, who rode on seventy donkey colts: and he judged Israel eight years.

Young's Literal Translation (YLT)
and he hath forty sons, and thirty grandsons, riding on seventy ass-colts, and he judgeth Israel eight years.

நியாயாதிபதிகள் Judges 12:14

அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின் மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

And he had forty sons and thirty nephews, that rode on threescore and ten ass colts: and he judged Israel eight years.

And he had וַֽיְהִי hāyâ ha-YA
ל֞וֹ
forty אַרְבָּעִ֣ים ʾarbāʿîm ar-ba-EEM
sons בָּנִ֗ים bēn bane
and thirty וּשְׁלֹשִׁים֙ šĕlôšîm sheh-loh-SHEEM
nephews, בְּנֵ֣י bēn bane
בָנִ֔ים bēn bane
that rode רֹֽכְבִ֖ים rākab ra-HAHV
on עַל ʿal al
threescore and ten שִׁבְעִ֣ים šibʿîm sheev-EEM
ass colts: עֲיָרִ֑ם ʿayir ah-YEER
and he judged וַיִּשְׁפֹּ֥ט šāpaṭ sha-FAHT
אֶת ʾēt ate
Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
eight שְׁמֹנֶ֥ה šĕmōne sheh-moh-NEH
years. שָׁנִֽים׃ šāne sha-NEH



Read Full Chapter : Judges 12