நியாயாதிபதிகள் 1:9
பின்பு யூதாவின் புத்திரர் மலைத்தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு யூதாவின் மக்கள் மலைத்தேசத்திலும், தெற்கிலும், பள்ளத்தாக்குகளிலும் குடியிருக்கிற கானானியர்களோடு யுத்தம்செய்யப் புறப்பட்டுப்போனார்கள்.
Tamil Easy Reading Version
பின்னர் யூதா மனிதர்கள் கானானியர் சிலரை எதிர்த்துப் போரிடச் சென்றார்கள். அந்தக் கானானியர்கள் பாலைவனப்பகுதியிலும், மலை நாட்டிலும், மேற்கு மலையடிவாரங்களிலும் வசித்தார்கள்.
Thiru Viviliam
பின்னர், யூதாவின் மக்கள் மலைநாட்டிலும், நெகேபிலும், மலை அடிவாரங்களிலும் வாழும் கானானியருக்கு எதிராகப் போர்புரியச் சென்றனர்.
King James Version (KJV)
And afterward the children of Judah went down to fight against the Canaanites, that dwelt in the mountain, and in the south, and in the valley.
American Standard Version (ASV)
And afterward the children of Judah went down to fight against the Canaanites that dwelt in the hill-country, and in the South, and in the lowland.
Bible in Basic English (BBE)
After that the children of Judah went down to make war on the Canaanites living in the hill-country and in the south and in the lowlands.
Darby English Bible (DBY)
And afterward the men of Judah went down to fight against the Canaanites who dwelt in the hill country, in the Negeb, and in the lowland.
Webster’s Bible (WBT)
And afterward the children of Judah went down to fight against the Canaanites that dwelt on the mountain, and in the south, and in the valley.
World English Bible (WEB)
Afterward the children of Judah went down to fight against the Canaanites who lived in the hill-country, and in the South, and in the lowland.
Young’s Literal Translation (YLT)
and afterwards have the sons of Judah gone down to fight against the Canaanite, inhabiting the hill-country, and the south, and the low country;
நியாயாதிபதிகள் Judges 1:9
பின்பு யூதாவின் புத்திரர் மலைத்தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.
And afterward the children of Judah went down to fight against the Canaanites, that dwelt in the mountain, and in the south, and in the valley.
| וְאַחַ֗ר | wĕʾaḥar | veh-ah-HAHR | |
| יָֽרְדוּ֙ | yārĕdû | ya-reh-DOO | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| לְהִלָּחֵ֖ם | lĕhillāḥēm | leh-hee-la-HAME | |
| בַּֽכְּנַעֲנִ֑י | bakkĕnaʿănî | ba-keh-na-uh-NEE | |
| יוֹשֵׁ֣ב | yôšēb | yoh-SHAVE | |
| הָהָ֔ר | hāhār | ha-HAHR | |
| וְהַנֶּ֖גֶב | wĕhannegeb | veh-ha-NEH-ɡev | |
| וְהַשְּׁפֵלָֽה׃ | wĕhaššĕpēlâ | veh-ha-sheh-fay-LA |
Cross Reference
யோசுவா 10:36
பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவருமாய் எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்பண்ணி,
யோசுவா 11:21
அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் சகல மலைகளிலும் இஸ்ரவேலின் சகல மலைகளிலும் இருந்த ஏனாக்கியரை நிக்கிரகம்பண்ணி அவர்களை அவர்கள் பட்டணங்களோடும்கூடச் சங்கரித்தான்.
யோசுவா 15:13
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.
Tags பின்பு யூதாவின் புத்திரர் மலைத்தேசத்திலேயும் தெற்கேயும் பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்
Judges 1:9 in Tamil Concordance Judges 1:9 in Tamil Interlinear Judges 1:9 in Tamil Image