யோசுவா 20:9
கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும் வரைக்கும், பழிவாங்குகிறவன் கையினால் சாகாதபடிக்கு, ஓடிப்போய்; ஒதுங்கும்படி இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.
Tamil Indian Revised Version
உள்நோக்கம் இல்லாமல் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும்வரைக்கும் பழிவாங்குகிறவனுடைய கையினால் சாகாதபடி ஓடிப்போய் ஒதுங்குவதற்கு இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற அந்நியர்களுக்கும் குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.
Tamil Easy Reading Version
யூதனோ, அல்லது அவர்களோடு வாழ்ந்த அந்நியனோ யாரையாவது அசம்பாவிதமாக கொல்ல நேர்ந்தால் இந்நகரங்களில் ஒன்றிற்கு பாதுகாப்பிற்காக ஓடிவிட அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனைத் துரத்தும் எவரும் அவனைக் கொல்லக் கூடாது. அந்நகரின் நீதிமன்றம் அவனுக்கு நீதி வழங்கும்.
Thiru Viviliam
இஸ்ரயேலர் அனைவருக்கும் அவர்கள் நடுவில் வாழும் வேற்றினத்தாருக்கும் மேற்குறிப்பிட்டவை அடைக்கல நகர்களாக விளங்கின. அறியாமல் பிறரைக் கொன்ற எவரும் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்புவதற்கு இவற்றில் அடைக்கலம் புகுவார். மக்களவை அவருக்குத் தீர்ப்பு வழங்கும் வரை அவர் கொல்லப்படுவதில்லை
King James Version (KJV)
These were the cities appointed for all the children of Israel, and for the stranger that sojourneth among them, that whosoever killeth any person at unawares might flee thither, and not die by the hand of the avenger of blood, until he stood before the congregation.
American Standard Version (ASV)
These were the appointed cities for all the children of Israel, and for the stranger that sojourneth among them, that whosoever killeth any person unwittingly might flee thither, and not die by the hand of the avenger of blood, until he stood before the congregation.
Bible in Basic English (BBE)
These were the towns marked out for all the children of Israel and for the man from a strange country living among them, so that anyone causing the death of another in error, might go in flight there, and not be put to death by him who has the right of punishment for blood till he had come before the meeting of the people.
Darby English Bible (DBY)
These were the cities appointed for all the children of Israel, and for the stranger that sojourneth among them, that whosoever smiteth any one mortally without intent might flee thither, and not die by the hand of the avenger of blood, until he stood before the assembly.
Webster’s Bible (WBT)
These were the cities appointed for all the children of Israel, and for the stranger sojourning among them, that whoever should kill any person unawares might flee thither, and not die by the hand of the avenger of blood, until he stood before the congregation.
World English Bible (WEB)
These were the appointed cities for all the children of Israel, and for the stranger who sojourns among them, that whoever kills any person unwittingly might flee there, and not die by the hand of the avenger of blood, until he stood before the congregation.
Young’s Literal Translation (YLT)
These have been cities of meeting for all the sons of Israel, and for a sojourner who is sojourning in their midst, for the fleeing thither of any one smiting life inadvertently, and he doth not die by the hand of the redeemer of blood till his standing before the company.
யோசுவா Joshua 20:9
கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும் வரைக்கும், பழிவாங்குகிறவன் கையினால் சாகாதபடிக்கு, ஓடிப்போய்; ஒதுங்கும்படி இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.
These were the cities appointed for all the children of Israel, and for the stranger that sojourneth among them, that whosoever killeth any person at unawares might flee thither, and not die by the hand of the avenger of blood, until he stood before the congregation.
These | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
were | הָיוּ֩ | hāyû | ha-YOO |
the cities | עָרֵ֨י | ʿārê | ah-RAY |
appointed | הַמּֽוּעָדָ֜ה | hammûʿādâ | ha-moo-ah-DA |
all for | לְכֹ֣ל׀ | lĕkōl | leh-HOLE |
the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
of Israel, | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
stranger the for and | וְלַגֵּר֙ | wĕlaggēr | veh-la-ɡARE |
that sojourneth | הַגָּ֣ר | haggār | ha-ɡAHR |
among | בְּתוֹכָ֔ם | bĕtôkām | beh-toh-HAHM |
whosoever that them, | לָנ֣וּס | lānûs | la-NOOS |
killeth | שָׁ֔מָּה | šāmmâ | SHA-ma |
person any | כָּל | kāl | kahl |
at unawares | מַכֵּה | makkē | ma-KAY |
might flee | נֶ֖פֶשׁ | nepeš | NEH-fesh |
thither, | בִּשְׁגָגָ֑ה | bišgāgâ | beesh-ɡa-ɡA |
and not | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
die | יָמ֗וּת | yāmût | ya-MOOT |
hand the by | בְּיַד֙ | bĕyad | beh-YAHD |
of the avenger | גֹּאֵ֣ל | gōʾēl | ɡoh-ALE |
of blood, | הַדָּ֔ם | haddām | ha-DAHM |
until | עַד | ʿad | ad |
he stood | עָמְד֖וֹ | ʿomdô | ome-DOH |
before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
the congregation. | הָֽעֵדָֽה׃ | hāʿēdâ | HA-ay-DA |
யோசுவா 20:9 in English
Tags கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும் வரைக்கும் பழிவாங்குகிறவன் கையினால் சாகாதபடிக்கு ஓடிப்போய் ஒதுங்கும்படி இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும் அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும் குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே
Joshua 20:9 in Tamil Concordance Joshua 20:9 in Tamil Interlinear Joshua 20:9 in Tamil Image
Read Full Chapter : Joshua 20