யோசுவா 10:30
கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.
Tamil Easy Reading Version
அந்நகரத்தையும் அதன் அரசனையும் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் இஸ்ரவேலரை அனுமதித்தார். அந்நகரில் இருந்த ஒவ்வொருவரையும் இஸ்ரவேல் ஜனங்கள் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவின் அரசனுக்குச் செய்தபடியே லிப்னாவின் அரசனுக்கும் செய்தனர்.
Thiru Viviliam
ஆண்டவர் லிப்னா மக்களையும் மன்னனையும் இஸ்ரயேல் மக்கள் கையில் ஒப்படைத்தார். அதை அவர் வாள்முனையில் அழித்தார். அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை. எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், அதன் மன்னனுக்கும் செய்தார்.⒫
King James Version (KJV)
And the LORD delivered it also, and the king thereof, into the hand of Israel; and he smote it with the edge of the sword, and all the souls that were therein; he let none remain in it; but did unto the king thereof as he did unto the king of Jericho.
American Standard Version (ASV)
and Jehovah delivered it also, and the king thereof, into the hand of Israel; and he smote it with the edge of the sword, and all the souls that were therein; he left none remaining in it; and he did unto the king thereof as he had done unto the king of Jericho.
Bible in Basic English (BBE)
And again the Lord gave it and its king into the hands of Israel; and he put it and every person in it to the sword, till their destruction was complete; and he did to its king as he had done to the king of Jericho.
Darby English Bible (DBY)
And Jehovah gave it also and the king thereof into the hand of Israel; and he smote it with the edge of the sword, and all the souls that were therein; he let none remain in it: and he did to the king thereof as he had done to the king of Jericho.
Webster’s Bible (WBT)
And the LORD delivered it also, and its king, into the hand of Israel; and he smote it with the edge of the sword, and all the souls that were in it; he let none remain in it; but did to the king of it as he did to the king of Jericho.
World English Bible (WEB)
and Yahweh delivered it also, and the king of it, into the hand of Israel; and he struck it with the edge of the sword, and all the souls who were therein; he left none remaining in it; and he did to the king of it as he had done to the king of Jericho.
Young’s Literal Translation (YLT)
and Jehovah giveth also it into the hand of Israel, and its king, and it smiteth it by the mouth of the sword, and every person who `is’ in it — it left not in it a remnant; and it doth to its king as it did to the king of Jericho.
யோசுவா Joshua 10:30
கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.
And the LORD delivered it also, and the king thereof, into the hand of Israel; and he smote it with the edge of the sword, and all the souls that were therein; he let none remain in it; but did unto the king thereof as he did unto the king of Jericho.
And the Lord | וַיִּתֵּן֩ | wayyittēn | va-yee-TANE |
delivered | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
it also, | גַּם | gam | ɡahm |
king the and | אוֹתָ֜הּ | ʾôtāh | oh-TA |
thereof, into the hand | בְּיַ֣ד | bĕyad | beh-YAHD |
Israel; of | יִשְׂרָאֵל֮ | yiśrāʾēl | yees-ra-ALE |
and he smote | וְאֶת | wĕʾet | veh-ET |
edge the with it | מַלְכָּהּ֒ | malkāh | mahl-KA |
of the sword, | וַיַּכֶּ֣הָ | wayyakkehā | va-ya-KEH-ha |
all and | לְפִי | lĕpî | leh-FEE |
the souls | חֶ֗רֶב | ḥereb | HEH-rev |
that | וְאֶת | wĕʾet | veh-ET |
let he therein; were | כָּל | kāl | kahl |
none | הַנֶּ֙פֶשׁ֙ | hannepeš | ha-NEH-FESH |
remain | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
did but it; in | בָּ֔הּ | bāh | ba |
unto the king | לֹֽא | lōʾ | loh |
thereof as | הִשְׁאִ֥יר | hišʾîr | heesh-EER |
did he | בָּ֖הּ | bāh | ba |
unto the king | שָׂרִ֑יד | śārîd | sa-REED |
of Jericho. | וַיַּ֣עַשׂ | wayyaʿaś | va-YA-as |
לְמַלְכָּ֔הּ | lĕmalkāh | leh-mahl-KA | |
כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER | |
עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA | |
לְמֶ֥לֶךְ | lĕmelek | leh-MEH-lek | |
יְרִיחֽוֹ׃ | yĕrîḥô | yeh-ree-HOH |
யோசுவா 10:30 in English
Tags கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல் பட்டயக்கருக்கினால் அழித்து எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல அதின் ராஜாவுக்கும் செய்தான்
Joshua 10:30 in Tamil Concordance Joshua 10:30 in Tamil Interlinear Joshua 10:30 in Tamil Image
Read Full Chapter : Joshua 10