Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 4:35 in Tamil

Home Bible John John 4 John 4:35

யோவான் 4:35
அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று உங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
நீங்கள் பயிரை நடும்போது ‘அறுவடைக்காக இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்’ என்று சொல்வீர்களல்லாவா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கண்களைத் திறவுங்கள், மக்களைப் பாருங்கள். அவர்கள் அறுவடைக்காகத் தயாராக இருக்கிற வயலைப்போன்று இருக்கிறார்கள்.

Thiru Viviliam
‘நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை’ என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.

John 4:34John 4John 4:36

King James Version (KJV)
Say not ye, There are yet four months, and then cometh harvest? behold, I say unto you, Lift up your eyes, and look on the fields; for they are white already to harvest.

American Standard Version (ASV)
Say not ye, There are yet four months, and `then’ cometh the harvest? behold, I say unto you, Lift up your eyes, and look on the fields, that they are white already unto harvest.

Bible in Basic English (BBE)
You would say, Four months from now is the time of the grain-cutting. Take a look, I say to you, at the fields; they are even now white for cutting.

Darby English Bible (DBY)
Do not ye say, that there are yet four months and the harvest comes? Behold, I say to you, Lift up your eyes and behold the fields, for they are already white to harvest.

World English Bible (WEB)
Don’t you say, ‘There are yet four months until the harvest?’ Behold, I tell you, lift up your eyes, and look at the fields, that they are white for harvest already.

Young’s Literal Translation (YLT)
do not say that it is yet four months, and the harvest cometh; lo, I say to you, Lift up your eyes, and see the fields, that they are white unto harvest already.

யோவான் John 4:35
அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Say not ye, There are yet four months, and then cometh harvest? behold, I say unto you, Lift up your eyes, and look on the fields; for they are white already to harvest.

οὐχouchook
ὑμεῖςhymeisyoo-MEES
λέγετεlegeteLAY-gay-tay
ὅτιhotiOH-tee
ἜτιetiA-tee
τετράμηνόνtetramēnontay-TRA-may-NONE
ἐστινestinay-steen
καὶkaikay
hooh
θερισμὸςtherismosthay-ree-SMOSE
ἔρχεταιerchetaiARE-hay-tay
ἰδού,idouee-THOO
λέγωlegōLAY-goh
ὑμῖνhyminyoo-MEEN
ἐπάρατεeparateape-AH-ra-tay
τοὺςtoustoos
ὀφθαλμοὺςophthalmousoh-fthahl-MOOS
ὑμῶνhymōnyoo-MONE
καὶkaikay
θεάσασθεtheasasthethay-AH-sa-sthay
τὰςtastahs
χώραςchōrasHOH-rahs
ὅτιhotiOH-tee
λευκαίleukailayf-KAY
εἰσινeisinees-een
πρὸςprosprose
θερισμόνtherismonthay-ree-SMONE
ἤδηēdēA-thay

Cross Reference

லுூக்கா 10:2
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.

மத்தேயு 9:37
தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்;

யோவான் 4:30
அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.


Tags அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா இதோ வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்
John 4:35 in Tamil Concordance John 4:35 in Tamil Interlinear John 4:35 in Tamil Image