Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 52:31 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 52 Jeremiah 52:31

எரேமியா 52:31
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியில், ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருடத்தில், யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளியில் கொண்டுவந்து, அவன் தலையை உயர்த்தி.

Tamil Easy Reading Version
யோயாக்கீன் யூதாவின் அரசன். இவன் பாபிலோனில் 37 ஆண்டுகள் சிறையில் இருந்தான். பாபிலோனின் அரசனான ஏவில் மெரொதாக் யோயாக்கீனுடன் இரக்கமாயிருந்தான். அவ்வாண்டில் யோயாக்கீனை சிறையைவிட்டு விடுவித்தான். இதே ஆண்டில்தான் ஏவில்மெரொதாக் பாபிலோனின் அரசன் ஆனான். ஏவில்மெரொதாக் 12வது மாதத்தின் 25ஆம் நாளன்று யோயாக்கீனை சிறையிலிருந்து விடுவித்தான்.

Thiru Viviliam
யூதாவின் அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எவில்மெரதாக்கு ஆட்சிபெற்ற ஆண்டில், அவன் யூதாவின் அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து, சிறையினின்று விடுவித்தான்.

Title
யோயாக்கீன் விடுதலை செய்யப்படுகிறான்

Jeremiah 52:30Jeremiah 52Jeremiah 52:32

King James Version (KJV)
And it came to pass in the seven and thirtieth year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, in the five and twentieth day of the month, that Evilmerodach king of Babylon in the first year of his reign lifted up the head of Jehoiachin king of Judah, and brought him forth out of prison.

American Standard Version (ASV)
And it came to pass in the seven and thirtieth year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, in the five and twentieth day of the month, that Evil-merodach king of Babylon, in the `first’ year of his reign, lifted up the head of Jehoiachin king of Judah, and brought him forth out of prison;

Bible in Basic English (BBE)
And in the thirty-seventh year after Jehoiachin, king of Judah, had been taken prisoner, in the twelfth month, on the twenty-fifth day of the month, Evil-merodach, king of Babylon, in the first year after he became king, took Jehoiachin, king of Judah, out of prison.

Darby English Bible (DBY)
And it came to pass in the thirty-seventh year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, on the twenty-fifth of the month, [that] Evil-Merodach king of Babylon, in the year that he began to reign, lifted up the head of Jehoiachin king of Judah, and brought him forth out of prison;

World English Bible (WEB)
It happened in the seven and thirtieth year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, in the five and twentieth day of the month, that Evilmerodach king of Babylon, in the [first] year of his reign, lifted up the head of Jehoiachin king of Judah, and brought him forth out of prison;

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in the thirty and seventh year of the removal of Jehoiachin king of Judah, in the twelfth month, in the twenty and fifth of the month, hath Evil-Merodach king of Babylon lifted up, in the year of his reign, the head of Jehoiachin king of Judah, and bringeth him out from the house of restraint,

எரேமியா Jeremiah 52:31
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,
And it came to pass in the seven and thirtieth year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, in the five and twentieth day of the month, that Evilmerodach king of Babylon in the first year of his reign lifted up the head of Jehoiachin king of Judah, and brought him forth out of prison.

וַיְהִי֩wayhiyvai-HEE
בִשְׁלֹשִׁ֨יםbišlōšîmveesh-loh-SHEEM
וָשֶׁ֜בַעwāšebaʿva-SHEH-va
שָׁנָ֗הšānâsha-NA
לְגָלוּת֙lĕgālûtleh-ɡa-LOOT
יְהוֹיָכִ֣ןyĕhôyākinyeh-hoh-ya-HEEN
מֶֽלֶךְmelekMEH-lek
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
בִּשְׁנֵי֤םbišnēymbeesh-NAY-m
עָשָׂר֙ʿāśārah-SAHR
חֹ֔דֶשׁḥōdešHOH-desh
בְּעֶשְׂרִ֥יםbĕʿeśrîmbeh-es-REEM
וַחֲמִשָּׁ֖הwaḥămiššâva-huh-mee-SHA
לַחֹ֑דֶשׁlaḥōdešla-HOH-desh
נָשָׂ֡אnāśāʾna-SA
אֱוִ֣ילʾĕwîlay-VEEL
מְרֹדַךְ֩mĕrōdakmeh-roh-dahk
מֶ֨לֶךְmelekMEH-lek
בָּבֶ֜לbābelba-VEL
בִּשְׁנַ֣תbišnatbeesh-NAHT
מַלְכֻת֗וֹmalkutômahl-hoo-TOH
אֶתʾetet
רֹאשׁ֙rōšrohsh
יְהוֹיָכִ֣יןyĕhôyākînyeh-hoh-ya-HEEN
מֶֽלֶךְmelekMEH-lek
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
וַיֹּצֵ֥אwayyōṣēʾva-yoh-TSAY
אֹת֖וֹʾōtôoh-TOH
מִבֵּ֥יתmibbêtmee-BATE
הַכְּלֽיּא׃hakkĕlyha-KEL-y

Cross Reference

2 இராஜாக்கள் 25:27
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம்; வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்யெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து, புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

சங்கீதம் 3:3
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.

ஆதியாகமம் 40:13
மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;

சங்கீதம் 27:6
இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

நீதிமொழிகள் 21:1
ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.

ஆதியாகமம் 40:20
மூன்றாம்நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி,

யோபு 22:29
மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் ரட்சிக்கப்படுவார்கள்.


Tags யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா தான் ராஜாவான வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி அவன் தலையை உயர்த்தி
Jeremiah 52:31 in Tamil Concordance Jeremiah 52:31 in Tamil Interlinear Jeremiah 52:31 in Tamil Image