Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 48:32 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 48 Jeremiah 48:32

எரேமியா 48:32
சிப்மாவூரின் திராட்சச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோயின; அவைகள் யாசேர் கடல்மட்டும் போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்த காலத்துப் பழங்களினின் மேலும், உன் திராட்சாப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.

Tamil Indian Revised Version
சிப்மாவூரின் திராட்சைச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோனது; அவைகள் யாசேர் கடல்வரை போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்தகாலத்துப் பழங்களின்மேலும், உன் திராட்சைப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.

Tamil Easy Reading Version
நான் யாசேருக்காக யாசேர் ஜனங்களோடு சேர்ந்து அழுகிறேன். சிப்மாவூர் கடந்தகாலத்தில் உனது திராட்சைக் கொடிகள் கடலைக் கடந்து பரவின. அது வெகு தொலைவிலுள்ள நகரமான யாசேரை அடைந்தது. ஆனால் அழிக்கிறவன் உனது பழங்களையும் திராட்சைகளையும் எடுத்திருக்கிறான்.

Thiru Viviliam
⁽சிப்மாவின் திராட்சைக் கொடியே,␢ யாசேருக்காக அழுவதைவிட␢ அதிகமாய் உனக்காக அழுவேன்.␢ உன் கொடிகள்␢ கடல் வரை படர்ந்துள்ளன;␢ யாசேர் கடலை எட்டியுள்ளன.␢ கோடைப் பழங்கள்மீதும்␢ திராட்சைப் பழங்கள்மீதும்␢ ‘அழிப்போன்’ பாய்ந்து வந்தான்.⁾

Jeremiah 48:31Jeremiah 48Jeremiah 48:33

King James Version (KJV)
O vine of Sibmah, I will weep for thee with the weeping of Jazer: thy plants are gone over the sea, they reach even to the sea of Jazer: the spoiler is fallen upon thy summer fruits and upon thy vintage.

American Standard Version (ASV)
With more than the weeping of Jazer will I weep for thee, O vine of Sibmah: thy branches passed over the sea, they reached even to the sea of Jazer: upon thy summer fruits and upon thy vintage the destroyer is fallen.

Bible in Basic English (BBE)
My weeping for you, O vine of Sibmah, will be more than the weeping of Jazer: your branches have gone over the sea, stretching even to Jazer: destruction has come down on your summer fruits and your cut grapes.

Darby English Bible (DBY)
O vine of Sibmah, I will weep for thee with more than the weeping of Jaazer: thy shoots passed over the sea, they reached to the sea of Jaazer. The spoiler is fallen upon thy summer fruits and upon thy vintage.

World English Bible (WEB)
With more than the weeping of Jazer will I weep for you, vine of Sibmah: your branches passed over the sea, they reached even to the sea of Jazer: on your summer fruits and on your vintage the destroyer is fallen.

Young’s Literal Translation (YLT)
With the weeping of Jazer, I weep for thee, O vine of Sibmah, Thy branches have passed over a sea, Unto the sea of Jazer they have come, On thy summer fruits, and on thy harvest, A spoiler hath fallen.

எரேமியா Jeremiah 48:32
சிப்மாவூரின் திராட்சச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோயின; அவைகள் யாசேர் கடல்மட்டும் போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்த காலத்துப் பழங்களினின் மேலும், உன் திராட்சாப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.
O vine of Sibmah, I will weep for thee with the weeping of Jazer: thy plants are gone over the sea, they reach even to the sea of Jazer: the spoiler is fallen upon thy summer fruits and upon thy vintage.

מִבְּכִ֨יmibbĕkîmee-beh-HEE
יַעְזֵ֤רyaʿzērya-ZARE
אֶבְכֶּהʾebkeev-KEH
לָּךְ֙lokloke
הַגֶּ֣פֶןhaggepenha-ɡEH-fen
שִׂבְמָ֔הśibmâseev-MA
נְטִֽישֹׁתַ֙יִךְ֙nĕṭîšōtayikneh-tee-shoh-TA-yeek
עָ֣בְרוּʿābĕrûAH-veh-roo
יָ֔םyāmyahm
עַ֛דʿadad
יָ֥םyāmyahm
יַעְזֵ֖רyaʿzērya-ZARE
נָגָ֑עוּnāgāʿûna-ɡA-oo
עַלʿalal
קֵיצֵ֥ךְqêṣēkkay-TSAKE
וְעַלwĕʿalveh-AL
בְּצִירֵ֖ךְbĕṣîrēkbeh-tsee-RAKE
שֹׁדֵ֥דšōdēdshoh-DADE
נָפָֽל׃nāpālna-FAHL

Cross Reference

ஏசாயா 16:8
எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின; சிப்மாஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டுக் கடலுக்கப்பாலே எட்டியிருந்தது.

எண்ணாகமம் 21:32
பின்பு, மோசே யாசேர் பட்டணத்துக்கு வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அங்கே இருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.

யோசுவா 13:19
கீரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரெத்சகார்,

எரேமியா 48:18
தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்..

எரேமியா 48:15
மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைக்களத்துக்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.

எரேமியா 48:8
பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்.

எரேமியா 40:10
நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான்.

யோசுவா 21:39
எஸ்போனையும் அதின் வெளிநிலங்களையும், யாசேரையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

எண்ணாகமம் 32:38
பேர்கள் மற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.

எண்ணாகமம் 32:35
ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,

எண்ணாகமம் 32:1
ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.


Tags சிப்மாவூரின் திராட்சச்செடியே யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன் உன் கொடிகள் கடலைக் கடந்துபோயின அவைகள் யாசேர் கடல்மட்டும் போய் எட்டின பாழாக்குகிறவன் உன் வசந்த காலத்துப் பழங்களினின் மேலும் உன் திராட்சாப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்
Jeremiah 48:32 in Tamil Concordance Jeremiah 48:32 in Tamil Interlinear Jeremiah 48:32 in Tamil Image