எரேமியா 37:16
அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான்.
Tamil Indian Revised Version
அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் நுழைந்து, அங்கே அநேக நாட்கள் இருந்தான்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் எரேமியாவை யோனத்தானின் வீட்டின் அடியிலுள்ள பள்ளத்திலே போட்டனர். அந்த அறை ஆழமான பள்ளத்திலே இருந்தது. எரேமியா அங்கே நீண்ட காலம் இருந்தான்.
Thiru Viviliam
எரேமியா நிலவறைக் கூடத்திற்குள் சென்று அங்கே நெடுநாள் தங்கியிருந்தார்.
King James Version (KJV)
When Jeremiah was entered into the dungeon, and into the cabins, and Jeremiah had remained there many days;
American Standard Version (ASV)
When Jeremiah was come into the dungeon-house, and into the cells, and Jeremiah had remained there many days;
Bible in Basic English (BBE)
So Jeremiah came into the hole of the prison, under the arches, and was there for a long time.
Darby English Bible (DBY)
When Jeremiah was come into the dungeon and into the vaults, and Jeremiah had remained there many days,
World English Bible (WEB)
When Jeremiah was come into the dungeon-house, and into the cells, and Jeremiah had remained there many days;
Young’s Literal Translation (YLT)
When Jeremiah hath entered into the house of the dungeon, and unto the cells, then Jeremiah dwelleth there many days,
எரேமியா Jeremiah 37:16
அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான்.
When Jeremiah was entered into the dungeon, and into the cabins, and Jeremiah had remained there many days;
| כִּ֣י | kî | kee | |
| בָ֧א | bāʾ | va | |
| יִרְמְיָ֛הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo | |
| אֶל | ʾel | el | |
| בֵּ֥ית | bêt | bate | |
| הַבּ֖וֹר | habbôr | HA-bore | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| הַֽחֲנֻ֑יוֹת | haḥănuyôt | ha-huh-NOO-yote | |
| וַיֵּֽשֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| שָׁ֥ם | šām | shahm | |
| יִרְמְיָ֖הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo | |
| יָמִ֥ים | yāmîm | ya-MEEM | |
| רַבִּֽים׃ | rabbîm | ra-BEEM |
Cross Reference
எரேமியா 38:6
அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.
எரேமியா 38:10
அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே; கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான்.
ஆதியாகமம் 40:15
நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்.
புலம்பல் 3:53
காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.
புலம்பல் 3:55
மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்.
Tags அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து அங்கே அநேகநாள் இருந்தான்
Jeremiah 37:16 in Tamil Concordance Jeremiah 37:16 in Tamil Interlinear Jeremiah 37:16 in Tamil Image