1பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய சர்வசேனையும், அவன் ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல ராஜ்யங்களும், சகல ஜனங்களும் எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த சகல பட்டணங்களுக்கும் விரோதமாக யுத்தம்பண்ணுகையில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:The word which came unto Jeremiah from the LORD, when Nebuchadnezzar king of Babylon, and all his army, and all the kingdoms of the earth of his dominion, and all the people, fought against Jerusalem, and against all the cities thereof, saying,
2இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.Thus saith the LORD, the God of Israel; Go and speak to Zedekiah king of Judah, and tell him, Thus saith the LORD; Behold, I will give this city into the hand of the king of Babylon, and he shall burn it with fire:
3நீ அவன் கைக்குத் தப்பிப்போகாமல், நிச்சயமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்; உன் கண்கள் பாபிலோன் ராஜாவின் கண்களைக் காணும்; அவன் வாய் உன் வாயோடே பேசும்; நீ பாபிலோனுக்குப் போவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.And thou shalt not escape out of his hand, but shalt surely be taken, and delivered into his hand; and thine eyes shall behold the eyes of the king of Babylon, and he shall speak with thee mouth to mouth, and thou shalt go to Babylon.
4ஆகிலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தாலே சாவதில்லை.Yet hear the word of the LORD, O Zedekiah king of Judah; Thus saith the LORD of thee, Thou shalt not die by the sword:
5சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே, என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.But thou shalt die in peace: and with the burnings of thy fathers, the former kings which were before thee, so shall they burn odours for thee; and they will lament thee, saying, Ah lord! for I have pronounced the word, saith the LORD.
6இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.Then Jeremiah the prophet spake all these words unto Zedekiah king of Judah in Jerusalem,
7அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.When the king of Babylon's army fought against Jerusalem, and against all the cities of Judah that were left, against Lachish, and against Azekah: for these defenced cities remained of the cities of Judah.
8ஒருவனும் யூதஜாதியானாகிய தன் சகோதரனை அடிமைகொள்ளாதபடிக்கு, அவனவன் எபிரெயனாகிய தன் வேலைக்காரனையும், எபிரெய ஸ்திரீயாகிய தன் வேலைக்காரியையும் சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று அவர்களுக்கு விடுதலையைக் கூறும்படி,This is the word that came unto Jeremiah from the LORD, after that the king Zedekiah had made a covenant with all the people which were at Jerusalem, to proclaim liberty unto them;
9ராஜாவாகிய சிதேக்கியா எருசலேமின் இருக்கிற எல்லா ஜனத்தோடும் உடன்படிக்கை பண்ணினபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் வார்த்தை உண்டாயிற்று.That every man should let his manservant, and every man his maidservant, being an Hebrew or an Hebrewess, go free; that none should serve himself of them, to wit, of a Jew his brother.
10ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமை கொள்ளாதபடிக்கு, சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களுக்கும் எல்லா ஜனங்களும் கேட்டபோது, செவிகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள்.Now when all the princes, and all the people, which had entered into the covenant, heard that every one should let his manservant, and every one his maidservant, go free, that none should serve themselves of them any more, then they obeyed, and let them go.
11ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி, அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.But afterward they turned, and caused the servants and the handmaids, whom they had let go free, to return, and brought them into subjection for servants and for handmaids.
12ஆதலால், கர்த்தராலே எரேமியாவுக்கு வார்த்தையுண்டாகி, அவர்:Therefore the word of the LORD came to Jeremiah from the LORD, saying,
13இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அவனவன் தனக்கு விற்கப்பட்ட எபிரெயனாகிய தன் சகோதரனை முடிவிலே நீங்கள் ஏழாம் வருஷத்திலே அனுப்பிவிடவேண்டும் என்றும், அவன் உனக்கு ஆறுவருஷம் அடிமையாயிருந்தபின்பு, அவனை உன்னிடத்தில் வைக்காமல் சுயாதீனனாக அனுப்பிவிடவேண்டும் என்றும்,Thus saith the LORD, the God of Israel; I made a covenant with your fathers in the day that I brought them forth out of the land of Egypt, out of the house of bondmen, saying,
14நான் உங்கள் பிதாக்களை அடிமை வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணினேன்; ஆனாலும் உங்கள் பிதாக்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போனார்கள்.At the end of seven years let ye go every man his brother an Hebrew, which hath been sold unto thee; and when he hath served thee six years, thou shalt let him go free from thee: but your fathers hearkened not unto me, neither inclined their ear.
15நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.And ye were now turned, and had done right in my sight, in proclaiming liberty every man to his neighbour; and ye had made a covenant before me in the house which is called by my name:
16ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனனாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் வேலைக்காரியையும் திரும்ப அழைத்து வந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள்.But ye turned and polluted my name, and caused every man his servant, and every man his handmaid, whom he had set at liberty at their pleasure, to return, and brought them into subjection, to be unto you for servants and for handmaids.
17ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற்போனீர்களே; இதோ நான் உங்களைப் பட்டயத்துக்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன்; பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.Therefore thus saith the LORD; Ye have not hearkened unto me, in proclaiming liberty, every one to his brother, and every man to his neighbour: behold, I proclaim a liberty for you, saith the LORD, to the sword, to the pestilence, and to the famine; and I will make you to be removed into all the kingdoms of the earth.
18என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.And I will give the men that have transgressed my covenant, which have not performed the words of the covenant which they had made before me, when they cut the calf in twain, and passed between the parts thereof,
19கன்றுக்குட்டியின் துண்டுகளின் நடுவே கடந்துபோன யூதாவின் பிரபுக்களையும், எருசலேமின் பிரபுக்களையும், பிரதானிகளையும், ஆசாரியர்களையும், தேசத்தின் சகல ஜனங்களையும் அப்படிச் செய்து,The princes of Judah, and the princes of Jerusalem, the eunuchs, and the priests, and all the people of the land, which passed between the parts of the calf;
20நான் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.I will even give them into the hand of their enemies, and into the hand of them that seek their life: and their dead bodies shall be for meat unto the fowls of the heaven, and to the beasts of the earth.
21யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.And Zedekiah king of Judah and his princes will I give into the hand of their enemies, and into the hand of them that seek their life, and into the hand of the king of Babylon's army, which are gone up from you.
22இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.Behold, I will command, saith the LORD, and cause them to return to this city; and they shall fight against it, and take it, and burn it with fire: and I will make the cities of Judah a desolation without an inhabitant.
1Paapilon raajaavaakiya naepukaathnaechchaாrum, avanutaiya sarvasenaiyum, avan aalukaikkutpatta poomiyin sakala raajyangalum, sakala janangalum erusalaemukkum athaich serntha sakala pattanangalukkum virothamaaka yuththampannnukaiyil eraemiyaavukkuk karththaraal unndaana vaarththai:The word which came unto Jeremiah from the LORD, when Nebuchadnezzar king of Babylon, and all his army, and all the kingdoms of the earth of his dominion, and all the people, fought against Jerusalem, and against all the cities thereof, saying,
2Isravaelin thaevanaakiya Karththar uraikkirathu ennavental: nee poy, yoothaavin raajaavaakiya sithaekkiyaavinidaththil paesi, avanukkuch sollavaenntiyathu: itho, naan intha nakaraththaip paapilon raajaavin kaiyil oppukkodukkiraேn; avan ithai akkiniyaal sutterippaan.Thus saith the LORD, the God of Israel; Go and speak to Zedekiah king of Judah, and tell him, Thus saith the LORD; Behold, I will give this city into the hand of the king of Babylon, and he shall burn it with fire:
3Nee avan kaikkuth thappippokaamal, nichchayamaayp pitipattu, avan kaiyil oppukkodukkappaduvaay; un kannkal paapilon raajaavin kannkalaik kaanum; avan vaay un vaayotae paesum; nee paapilonukkup povaay entu Karththar sollukiraar.And thou shalt not escape out of his hand, but shalt surely be taken, and delivered into his hand; and thine eyes shall behold the eyes of the king of Babylon, and he shall speak with thee mouth to mouth, and thou shalt go to Babylon.
4Aakilum yoothaavin raajaavaakiya sithaekkiyaavae, karththarutaiya vaarththaiyaik kael; unnaik kuriththuk Karththar sollukirathu ennavental: nee pattayaththaalae saavathillai.Yet hear the word of the LORD, O Zedekiah king of Judah; Thus saith the LORD of thee, Thou shalt not die by the sword:
5Samaathaanaththotae saavaay; unakku munniruntha raajaakkalaakiya un pithaakkalinimiththam kanthavarkkangalaik koluththinathupola unnimiththamum koluththi, aiyo! Aanndavanae, entu solli, unakkaakap pulampuvaarkal; ithu naan sonna vaarththaiyentu Karththar uraiththaar entu sol entar.But thou shalt die in peace: and with the burnings of thy fathers, the former kings which were before thee, so shall they burn odours for thee; and they will lament thee, saying, Ah lord! for I have pronounced the word, saith the LORD.
6Intha vaarththaikalaiyellaam theerkkatharisiyaakiya eraemiyaa erusalaemilae yoothaavin raajaavaakiya sithaekkiyaavinidaththil sonnaan.Then Jeremiah the prophet spake all these words unto Zedekiah king of Judah in Jerusalem,
7Appoluthu paapilon raajaavin senaikal erusalaemukku virothamaakavum meentha pattanangalaakiya laageesukkum, asekkaavukkum virothamaakavum yuththampannnnikkonntirunthathu; yoothaavin arannippaana pattanangalil ivaikalae meenthirunthavaikal.When the king of Babylon's army fought against Jerusalem, and against all the cities of Judah that were left, against Lachish, and against Azekah: for these defenced cities remained of the cities of Judah.
8Oruvanum yoothajaathiyaanaakiya than sakotharanai atimaikollaathapatikku, avanavan epireyanaakiya than vaelaikkaaranaiyum, epireya sthireeyaakiya than vaelaikkaariyaiyum suyaatheenaraaka anuppividavaenndumentu avarkalukku viduthalaiyaik kooraுmpati,This is the word that came unto Jeremiah from the LORD, after that the king Zedekiah had made a covenant with all the people which were at Jerusalem, to proclaim liberty unto them;
9Raajaavaakiya sithaekkiyaa erusalaemin irukkira ellaa janaththodum udanpatikkai pannnninapinpu, eraemiyaavukkuk karththaraal vaarththai unndaayittaு.That every man should let his manservant, and every man his maidservant, being an Hebrew or an Hebrewess, go free; that none should serve himself of them, to wit, of a Jew his brother.
10Ovvoruvanum than vaelaikkaaranaiyum than vaelaikkaariyaiyum ini atimai kollaathapatikku, suyaatheenaraaka anuppividavaenndumentu udanpatikkaikku utpatta ellaap pirapukkalukkum ellaa janangalum kaettapothu, sevikoduththu avarkalai anuppivittarkal.Now when all the princes, and all the people, which had entered into the covenant, heard that every one should let his manservant, and every one his maidservant, go free, that none should serve themselves of them any more, then they obeyed, and let them go.
11Aanaalum atharkuppinpu avarkal maaraattampannnni, thaangal suyaatheenaraaka anuppivitta vaelaikkaararaiyum vaelaikkaarikalaiyum maraுpatiyum alaippiththu, avarkalai vaelaikkaararum vaelaikkaarikalumaayirukkumpati, atimaippaduththikkonndaarkal.But afterward they turned, and caused the servants and the handmaids, whom they had let go free, to return, and brought them into subjection for servants and for handmaids.
12Aathalaal, karththaraalae eraemiyaavukku vaarththaiyunndaaki, avar:Therefore the word of the LORD came to Jeremiah from the LORD, saying,
13Isravaelin thaevanaakiya Karththar uraikkirathu ennavental, avanavan thanakku virkappatta epireyanaakiya than sakotharanai mutivilae neengal aelaam varushaththilae anuppividavaenndum entum, avan unakku aaraுvarusham atimaiyaayirunthapinpu, avanai unnidaththil vaikkaamal suyaatheenanaaka anuppividavaenndum entum,Thus saith the LORD, the God of Israel; I made a covenant with your fathers in the day that I brought them forth out of the land of Egypt, out of the house of bondmen, saying,
14Naan ungal pithaakkalai atimai veedaakiya ekipthuthaesaththilirunthu purappadappannnnina naalilae avarkalotae udanpatikkaipannnninaen; aanaalum ungal pithaakkal en sollaik kaelaamalum, thangal seviyaich saayaamalum ponaarkal.At the end of seven years let ye go every man his brother an Hebrew, which hath been sold unto thee; and when he hath served thee six years, thou shalt let him go free from thee: but your fathers hearkened not unto me, neither inclined their ear.
15Neengalo, innaalilae mananthirumpi, avanavan than ayalaanukku viduthalaiyaik koorina vishayaththilae en paarvaikkuch semmaiyaanathaich seythu, en naamam tharikkappatta aalayaththilae itharkaaka en mukaththukkumun udanpatikkaipannnniyiruntheerkal.And ye were now turned, and had done right in my sight, in proclaiming liberty every man to his neighbour; and ye had made a covenant before me in the house which is called by my name:
16Aanaalum neengal maaraattampannnni, en naamaththaip Parisuththakkulaichchalaakki, neengal avanavan viduthalaiyaakavum suyaatheenanaakavum anuppivitta than vaelaikkaaranaiyum vaelaikkaariyaiyum thirumpa alaiththu vanthu, avarkalai ungalukku vaelaikkaararum vaelaikkaarikalumaayirukkumpati atimaippaduththineerkal.But ye turned and polluted my name, and caused every man his servant, and every man his handmaid, whom he had set at liberty at their pleasure, to return, and brought them into subjection, to be unto you for servants and for handmaids.
17Aakaiyaal Karththar sollukirathu ennavental, neengal avanavan than sakotharanukkum avanavan than ayalaanukkum viduthalaiyaik koorinavishayaththil en sollaik kaelaamarponeerkalae; itho naan ungalaip pattayaththukkum, kollaiNnoykkum, panjaththukkum oppukkodukkira viduthalaiyai ungalukkuk kooraுkiraேn; poomiyin raajyangalilellaam alaikiratharkum ungalai oppukkoduppaen entu Karththar sollukiraar.Therefore thus saith the LORD; Ye have not hearkened unto me, in proclaiming liberty, every one to his brother, and every man to his neighbour: behold, I proclaim a liberty for you, saith the LORD, to the sword, to the pestilence, and to the famine; and I will make you to be removed into all the kingdoms of the earth.
18En mukaththukkumun pannnnina udanpatikkaiyin vaarththaikalai niraivaettaாmal, en udanpatikkaiyai meerina manusharai naan thunndangalin naduvaakak kadanthupokumpati avarkalai iranndaakath thunntiththa kantukkuttiyaippol aakkuvaen.And I will give the men that have transgressed my covenant, which have not performed the words of the covenant which they had made before me, when they cut the calf in twain, and passed between the parts thereof,
19Kantukkuttiyin thunndukalin naduvae kadanthupona yoothaavin pirapukkalaiyum, erusalaemin pirapukkalaiyum, pirathaanikalaiyum, aasaariyarkalaiyum, thaesaththin sakala janangalaiyum appatich seythu,The princes of Judah, and the princes of Jerusalem, the eunuchs, and the priests, and all the people of the land, which passed between the parts of the calf;
20Naan avarkalai avarkal saththurukkalin kaiyilum, avarkal piraananai vaangaththaedukiravarkalin kaiyilum oppukkoduppaen; avarkalutaiya piraetham aakaayaththin paravaikalukkum poomiyin mirukangalukkum iraiyaakum.I will even give them into the hand of their enemies, and into the hand of them that seek their life: and their dead bodies shall be for meat unto the fowls of the heaven, and to the beasts of the earth.
21Yoothaavin raajaavaakiya sithaekkiyaavaiyum avanutaiya pirapukkalaiyum avarkal saththurukkalin kaiyilum avarkal piraananai vaangath thaedukiravarkalin kaiyilum, ungalai vittup paernthupona paapilon raajaavinutaiya senaikalin kaiyilum oppukkoduppaen.And Zedekiah king of Judah and his princes will I give into the hand of their enemies, and into the hand of them that seek their life, and into the hand of the king of Babylon's army, which are gone up from you.
22Itho, naan kattalaikoduththu, avarkalai intha nakaraththukkuth thirumpappannnuvaen; avarkal atharku virothamaaka yuththampannnni, athaip pitiththu, athai akkiniyaal sutterippaarkal; yoothaavin pattanangalaiyum, oruvarum avaikalil kutiyiraathapatip paalaayppokappannnuvaen entu Karththar uraikkiraar entu sol entar.Behold, I will command, saith the LORD, and cause them to return to this city; and they shall fight against it, and take it, and burn it with fire: and I will make the cities of Judah a desolation without an inhabitant.