ஏசாயா 21:7
அவன் ஒரு இரதத்தையும், ஜோடு ஜோடான குதிரைவீரரையும், ஜோடு ஜோடாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாய்க் கவனித்துக்கொண்டே இருந்து:
Tamil Indian Revised Version
அவன் ஒரு இரதத்தையும், ஜோடி ஜோடியாகக் குதிரைவீரனையும், ஜோடி ஜோடியாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாகக் கவனித்துக்கொண்டே இருந்து:
Tamil Easy Reading Version
காவல்காரன் குதிரைவீரர்கள், கழுதைகள் அல்லது ஒட்டகங்கள் ஆகியவற்றின் வரிசையைப் பார்த்தால் அவன் கவனமாக மிகக்கவனமாக உற்றுக்கேட்க வேண்டும்” என்று சொன்னார்.
Thiru Viviliam
⁽இருவர் இருவராய்க்␢ குதிரைப்படை வீரர்கள்␢ அணிவகுத்து வருவதையும்,␢ கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும்␢ வீரர்கள் ஏறி வருவதையும்␢ அவன் காணும்போது␢ மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்.”⁾
King James Version (KJV)
And he saw a chariot with a couple of horsemen, a chariot of asses, and a chariot of camels; and he hearkened diligently with much heed:
American Standard Version (ASV)
and when he seeth a troop, horsemen in pairs, a troop of asses, a troop of camels, he shall hearken diligently with much heed.
Bible in Basic English (BBE)
And when he sees war-carriages, horsemen by twos, war-carriages with asses, war-carriages with camels, let him give special attention.
Darby English Bible (DBY)
And he saw chariots, horsemen by pairs, a chariot with asses, a chariot with camels; and he hearkened diligently with much heed.
World English Bible (WEB)
and when he sees a troop, horsemen in pairs, a troop of donkeys, a troop of camels, he shall listen diligently with much heed.
Young’s Literal Translation (YLT)
And he hath seen a chariot — a couple of horsemen, The rider of an ass, the rider of a camel, And he hath given attention — He hath increased attention!
ஏசாயா Isaiah 21:7
அவன் ஒரு இரதத்தையும், ஜோடு ஜோடான குதிரைவீரரையும், ஜோடு ஜோடாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாய்க் கவனித்துக்கொண்டே இருந்து:
And he saw a chariot with a couple of horsemen, a chariot of asses, and a chariot of camels; and he hearkened diligently with much heed:
| וְרָ֣אָה | wĕrāʾâ | veh-RA-ah | |
| רֶ֗כֶב | rekeb | REH-hev | |
| צֶ֚מֶד | ṣemed | TSEH-med | |
| פָּֽרָשִׁ֔ים | pārāšîm | pa-ra-SHEEM | |
| רֶ֥כֶב | rekeb | REH-hev | |
| חֲמ֖וֹר | ḥămôr | huh-MORE | |
| רֶ֣כֶב | rekeb | REH-hev | |
| גָּמָ֑ל | gāmāl | ɡa-MAHL | |
| וְהִקְשִׁ֥יב | wĕhiqšîb | veh-heek-SHEEV | |
| קֶ֖שֶׁב | qešeb | KEH-shev | |
| רַב | rab | rahv | |
| קָֽשֶׁב׃ | qāšeb | KA-shev |
Cross Reference
ஏசாயா 21:9
இதோ, ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரகதேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான்.
ஏசாயா 37:24
உன் ஊழியக்காரரைக்கொண்டு ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,
எபிரெயர் 2:1
ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.
Tags அவன் ஒரு இரதத்தையும் ஜோடு ஜோடான குதிரைவீரரையும் ஜோடு ஜோடாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு மிகுந்த கவனமாய்க் கவனித்துக்கொண்டே இருந்து
Isaiah 21:7 in Tamil Concordance Isaiah 21:7 in Tamil Interlinear Isaiah 21:7 in Tamil Image