Lyrics PPT

Yacobin Devan Thunai PPT - யாக்கோபின் தேவன் துணையானார்

யாக்கோபின் தேவன் துணையானார்
பாக்கியவான் நான் பாக்கியவான்
தெய்வநாம் கர்த்தர் இவர் ( உம்) மேலே
நம்பிக்கை வைத்துளேன்
பாக்கியவான் நான் பாக்கியவான்

Slide 1

யாக்கோபின் தேவன் துணையானார் பாக்கியவான் நான் பாக்கியவான் தெய்வநாம் கர்த்தர் இவர் ( உம்) மேலே நம்பிக்கை வைத்துளேன் பாக்கியவான் நான் பாக்கியவான்

Slide 2

1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி அல்லேலூயா நீ தினம் பாடு நம்பத்தக்கவர் நன்மை செய்பவர் நமக்குள் வாழ்கிறார்

Slide 3

2. வானம் பூமி இவர் உண்டாக்கினார் மாபெரும் கடலை உருவாக்கினார் அரசாள்கின்றார் என்றென்றைக்கும் ராஜரீகம் செய்கின்றார்

Slide 4

3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார் கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார் சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார் திக்கற்ற பிள்ளைகளை

Slide 5

4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றார் பசியுற்றோரை போஷிக்கின்றார் ஒடுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர் நியாயம் செய்கின்றார் (நீதி)

யாக்கோபின் தேவன் துணையானார் - Yacobin Devan Thunai PowerPoint

Yacobin Devan Thunai - யாக்கோபின் தேவன் துணையானார் Lyrics

Yacobin Devan Thunai PPT

Download யாக்கோபின் தேவன் துணையானார் - Yacobin Devan Thunai Tamil PPT