Bible
🏠 Lyrics Chords Bible

Thuthipean Thuthipean - துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2

1.இன்பமானாலும் துன்பமானாலும்
கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்-2

வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்
வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்-2

2. கவலையானாலும் கலக்கமானாலும்
நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் -2- வாழ்வு |

3. மரணமானாலும் ஜீவனானாலும்
பெலனானாலும் பெலவீனமானாலும் -2- வாழ்வு

4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்
புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்-2 – வாழ்வு

Thuthipean Thuthipean - துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English

Thuthippaen thuthippaen Ummaiyae thuthippaen Niththam ummai thuthiththuk konntiruppaen-2 1.inpamaanaalum thunpamaanaalum Kashdamaanaalum perum nashdamaanaalum-2 Vaalvu thanthavarae ummai vaalththippaaduvaen Valla thaevanae ummai pottip paaduvaen-2 2. Kavalaiyaanaalum kalakkamaanaalum Nerukkamaanaalum mika odukkamaanaalum -2- vaalvu | 3. Maranamaanaalum jeevanaanaalum Pelanaanaalum pelaveenamaanaalum -2- vaalvu 4. Vaalththinaalum pirar thoottinaalum Pukalnthaalum ennai ikalnthaalum-2 – vaalvu

PowerPoint Presentation Slides for the song Thuthipean Thuthipean - துதிப்பேன் துதிப்பேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthipean Thuthipean - துதிப்பேன் துதிப்பேன் PPT Thuthipean Thuthipean PPT

துதிப்பேன் துதிப்பேன் Thuthippaen thuthippaen உம்மையே துதிப்பேன் Ummaiyae thuthippaen நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2 Niththam ummai thuthiththuk konntiruppaen-2 1.இன்பமானாலும் துன்பமானாலும் 1.inpamaanaalum thunpamaanaalum கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்-2 Kashdamaanaalum perum nashdamaanaalum-2 வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன் Vaalvu thanthavarae ummai vaalththippaaduvaen வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்-2 Valla thaevanae ummai pottip paaduvaen-2 2. கவலையானாலும் கலக்கமானாலும் 2. Kavalaiyaanaalum kalakkamaanaalum நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் -2- வாழ்வு | Nerukkamaanaalum mika odukkamaanaalum -2- vaalvu | 3. மரணமானாலும் ஜீவனானாலும் 3. Maranamaanaalum jeevanaanaalum பெலனானாலும் பெலவீனமானாலும் -2- வாழ்வு Pelanaanaalum pelaveenamaanaalum -2- vaalvu 4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும் 4. Vaalththinaalum pirar thoottinaalum புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்-2 – வாழ்வு Pukalnthaalum ennai ikalnthaalum-2 – vaalvu

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar