Lyrics PPT

Thuthi Sei Nitham PPT - துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்
மனமே மனமே கலங்காதே
பரமன் வருவார் அருளை தருவார்
இனி ஏன் கவலை மனமே

Slide 1

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய் மனமே மனமே கலங்காதே பரமன் வருவார் அருளை தருவார் இனி ஏன் கவலை மனமே

Slide 2

1. மன்னவன் இன்று மனதினில் வந்தார் மனமோ மகிழ்கிறது (மலர்கிறது) என்னுடன் அவரும் அவருடன் நானும் என்றுமே நிலைத்திருப்போம் – 2

Slide 3

2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்க இதயம் மகிழுது பார் இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டு இனிதுற மலர்ந்திருப்போம் – 2

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் PowerPoint

Thuthi Sei Nitham - துதிசெய் நிதம் துதிசெய் Lyrics

Thuthi Sei Nitham PPT

Download Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் Tamil PPT