En Jeevan Ummilae PPT - என் ஜீவன் உம்மிலே
என் ஜீவன் உம்மிலே
என் பெலன் உம்மிலே
நம்பிக்கை உம்மிலே
உம்மில் மட்டும்
என் ஜீவனுடன் துதிப்பேன்
என் பெலத்துடனே துதிப்பேன்
என் ஆவியோடும் உண்மையோடும்
பணிந்து துதித்திடுவேன்
My life it's in You Lord
My strength it's in You Lord
My hope it's in You Lord
In You, it's in You
I will praise You with all of my life
I will praise You with all of my strength
With all of my life
With all of my strength
All of my hope is in You
En Jeevan Ummilae PowerPoint
En Jeevan Ummilae - என் ஜீவன் உம்மிலே Lyrics
En Jeevan Ummilae PPT
Download En Jeevan Ummilae Tamil PPT