Bible
🏠 Lyrics Chords Bible

Devathi Deva Thirumari Yova - தேவாதி தேவா; திருமறை யோவா,

தேவாதி தேவா; திருமறை யோவா,

தேவாதி தேவா; திருமறை யோவா,
சிறியனுக் கிரங்காய், தேவா;

வா, வா, ஜீவா, மகிமைச் செரூபா,
மலர் முகம் காட்டிட வாவே,

ஆயத்தமான அகம் எனக்கிருக்க,
ஆவியின் பெலத்தால் ஜெயிக்க,

3 ஞானத்தின் ஊற்றில் நன்குறப் பருக,
நலிந்த என் விசுவாசம் பெருக,

அற்புத ஞான அருணோ தயமே,
அருள் முகப் பிரபைதா, ஐயா,

புகழ் உரை வேதப் புதிய உணவால்
புதுப் பெலன் அடை வேனாக.

Devathi Deva Thirumari Lyrics in English

Thaevaathi thaevaa; thirumarai yovaa, Siriyanuk kirangaay, thaevaa; Vaa, vaa, jeevaa, makimaich seroopaa, Malar mukam kaattida vaavae, Aayaththamaana akam enakkirukka, Aaviyin pelaththaal jeyikka, 3 njaanaththin oottil nankurap paruka, Nalintha en visuvaasam peruka, Arputha njaana arunno thayamae, Arul mukap pirapaithaa, aiyaa, Pukal urai vaethap puthiya unavaal Puthup pelan atai vaenaaka.

PowerPoint Presentation Slides for the song Devathi Deva Thirumari

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devathi Deva Thirumari PPT Devathi Deva Thirumari Yova PPT

தேவாதி தேவா; திருமறை யோவா, Thaevaathi thaevaa; thirumarai yovaa, சிறியனுக் கிரங்காய், தேவா; Siriyanuk kirangaay, thaevaa; வா, வா, ஜீவா, மகிமைச் செரூபா, Vaa, vaa, jeevaa, makimaich seroopaa, மலர் முகம் காட்டிட வாவே, Malar mukam kaattida vaavae, ஆயத்தமான அகம் எனக்கிருக்க, Aayaththamaana akam enakkirukka, ஆவியின் பெலத்தால் ஜெயிக்க, Aaviyin pelaththaal jeyikka, 3 ஞானத்தின் ஊற்றில் நன்குறப் பருக, 3 njaanaththin oottil nankurap paruka, நலிந்த என் விசுவாசம் பெருக, Nalintha en visuvaasam peruka, அற்புத ஞான அருணோ தயமே, Arputha njaana arunno thayamae, அருள் முகப் பிரபைதா, ஐயா, Arul mukap pirapaithaa, aiyaa, புகழ் உரை வேதப் புதிய உணவால் Pukal urai vaethap puthiya unavaal புதுப் பெலன் அடை வேனாக. Puthup pelan atai vaenaaka.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum