Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 7:21 in Tamil

Home Bible Hebrews Hebrews 7 Hebrews 7:21

எபிரெயர் 7:21
ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ,

Tamil Indian Revised Version
எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ,

Tamil Easy Reading Version
ஆனால் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக்கியபோது தேவன் பிரமாணம் கொடுத்தார். “‘நீரே என்றென்றைக்கும் ஆசாரியனாக இருக்கிறீர்’ என்று கர்த்தர் ஆணையிட்டுரைத்தார். மேலும் அவர் தன் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்” என்றும் அவர் சொன்னார்.

Thiru Viviliam
⁽“நீர் என்றென்றும்␢ குருவே என்று␢ ஆண்டவர்␢ ஆணையிட்டுச் சொன்னார்.␢ அவர் தம் மனத்தை␢ மாற்றிக் கொள்ளார்”⁾ என்று கடவுள் அவரிடம் ஆணையிட்டுக் கூறினார் அன்றோ!

Hebrews 7:20Hebrews 7Hebrews 7:22

King James Version (KJV)
(For those priests were made without an oath; but this with an oath by him that said unto him, The Lord sware and will not repent, Thou art a priest for ever after the order of Melchisedec:)

American Standard Version (ASV)
(for they indeed have been made priests without an oath; but he with an oath by him that saith of him, The Lord sware and will not repent himself, Thou art a priest for ever);

Bible in Basic English (BBE)
(For those were made priests without an oath, but this one was made a priest with an oath by him who says of him, The Lord gave his oath, which he will not take back, that you are a priest for ever);

Darby English Bible (DBY)
(for they are become priests without the swearing of an oath, but he with the swearing of an oath, by him who said, as to him, The Lord has sworn, and will not repent [of it], *Thou* [art] priest for ever [according to the order of Melchisedec];)

World English Bible (WEB)
(for they indeed have been made priests without an oath), but he with an oath by him that says of him, “The Lord swore and will not change his mind, ‘You are a priest forever, According to the order of Melchizedek'”.

Young’s Literal Translation (YLT)
and he with an oath through Him who is saying unto him, `The Lord sware, and will not repent, Thou `art’ a priest — to the age, according to the order of Melchisedek;’)

எபிரெயர் Hebrews 7:21
ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ,
(For those priests were made without an oath; but this with an oath by him that said unto him, The Lord sware and will not repent, Thou art a priest for ever after the order of Melchisedec:)

οἵhoioo
μένmenmane
γάρgargahr
χωρίςchōrishoh-REES
ὁρκωμοσίαςhorkōmosiasore-koh-moh-SEE-as
εἰσινeisinees-een
ἱερεῖςhiereisee-ay-REES
γεγονότεςgegonotesgay-goh-NOH-tase
hooh
δὲdethay
μετὰmetamay-TA
ὁρκωμοσίας,horkōmosiasore-koh-moh-SEE-as
διὰdiathee-AH
τοῦtoutoo
λέγοντοςlegontosLAY-gone-tose
πρὸςprosprose
αὐτόν·autonaf-TONE
ὬμοσενōmosenOH-moh-sane
κύριοςkyriosKYOO-ree-ose
καὶkaikay
οὐouoo
μεταμεληθήσεται·metamelēthēsetaimay-ta-may-lay-THAY-say-tay
Σὺsysyoo
ἱερεὺςhiereusee-ay-RAYFS
εἰςeisees
τὸνtontone
αἰῶναaiōnaay-OH-na
κατὰkataka-TA
τὴνtēntane
τάξινtaxinTA-kseen
Μελχισεδέκmelchisedekmale-hee-say-THAKE

Cross Reference

சங்கீதம் 110:4
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலுமிருப்பார்.

எபிரெயர் 7:17
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.

1 சாமுவேல் 15:29
இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.

எபிரெயர் 6:16
மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.


Tags ஆனதால் இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ
Hebrews 7:21 in Tamil Concordance Hebrews 7:21 in Tamil Interlinear Hebrews 7:21 in Tamil Image