Total verses with the word மூத்தவள் : 2

1 Timothy 5:6

சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.

1 Samuel 14:49

சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள்; அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள்.