Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaar Varthai Nee Nambuvai - யார் வார்த்தையை நீ நம்புவாய்

Yaar Varthai Nee Nambuvai
யார் வார்த்தையை நீ நம்புவாய்
கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன் -2
சுகமானேன் நான் அவர் வார்த்தையால்
நிரப்பப்பட்டேன் நான் அவர் வார்த்தையால்
விடுதலையானேன் நான் அவர் வார்த்தையால்
வெற்றி எனக்கு அவர் வார்த்தையால்

Yaar Varthai Nee Nambuvai – யார் வார்த்தையை நீ Lyrics in English

Yaar Varthai Nee Nambuvai
yaar vaarththaiyai nee nampuvaay
karththarin vaarththaiyai naan nampuvaen -2
sukamaanaen naan avar vaarththaiyaal
nirappappattaen naan avar vaarththaiyaal
viduthalaiyaanaen naan avar vaarththaiyaal
vetti enakku avar vaarththaiyaal

PowerPoint Presentation Slides for the song Yaar Varthai Nee Nambuvai – யார் வார்த்தையை நீ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Varthai Nee Nambuvai – யார் வார்த்தையை நீ நம்புவாய் PPT
Yaar Varthai Nee Nambuvai PPT

Song Lyrics in Tamil & English

Yaar Varthai Nee Nambuvai
Yaar Varthai Nee Nambuvai
யார் வார்த்தையை நீ நம்புவாய்
yaar vaarththaiyai nee nampuvaay
கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன் -2
karththarin vaarththaiyai naan nampuvaen -2
சுகமானேன் நான் அவர் வார்த்தையால்
sukamaanaen naan avar vaarththaiyaal
நிரப்பப்பட்டேன் நான் அவர் வார்த்தையால்
nirappappattaen naan avar vaarththaiyaal
விடுதலையானேன் நான் அவர் வார்த்தையால்
viduthalaiyaanaen naan avar vaarththaiyaal
வெற்றி எனக்கு அவர் வார்த்தையால்
vetti enakku avar vaarththaiyaal

Yaar Varthai Nee Nambuvai – யார் வார்த்தையை நீ Song Meaning

Yaar Varthai Nee Nambuvai
Whose word will you believe?
I will believe the word of the Lord -2
I was healed by his word
I am filled with His word
I am freed by his word
Victory is for me by His word

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்