Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuduthuvecha Maharasa Naan - குடுத்துவச்ச மகாராசா நான்

குடுத்துவச்ச மகாராசா நான்-2
பாவி என்னையும்
தலை நிமிர்ந்து வாழவைக்க
தன்னையே தந்தவரு
அந்த சாவையும் ஜெயிச்சவரு-2

என் இயேசு மாரிடரே
அவர் போல தேவன் இல்லையே
தன்னானே தான நானே

கிருபை தந்து நடாத்தினாரு
ராஜாவைப்போல உடுத்தினாரு
உறவு தந்து மகிழ்ந்தவரு
என்ன தவிக்க விடாத நல்லவரு -2

பாசம் காட்டி அணைப்பவரு
மோசம் போகாம காப்பவரு
நாசம் பேசு வாய்களெல்லாம்
தரையில எழுதி அடைப்பவரு -2

Madhan Mosses – Kuduthuvecha Maharasa Naan Lyrics in English

Kuduththuvachcha makaaraasaa naan-2 paavi ennaiyum thalai nimirnthu vaalavaikka thannaiyae thanthavaru antha saavaiyum jeyichchavaru-2 en Yesu maaridarae avar pola Dhevan illaiyae thannaanae thaana naanae kirupai thanthu nadaaththinaaru raajaavaippola uduththinaaru uravu thanthu makilnthavaru enna thavikka vidaatha nallavaru -2 paasam kaatti annaippavaru mosam pokaama kaappavaru naasam paesu vaaykalellaam tharaiyila eluthi ataippavaru -2

PowerPoint Presentation Slides for the song Madhan Mosses – Kuduthuvecha Maharasa Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuduthuvecha Maharasa Naan – குடுத்துவச்ச மகாராசா நான் PPT
Kuduthuvecha Maharasa Naan PPT

தந்து குடுத்துவச்ச மகாராசா பாவி என்னையும் தலை நிமிர்ந்து வாழவைக்க தன்னையே தந்தவரு சாவையும் ஜெயிச்சவரு இயேசு மாரிடரே தேவன் இல்லையே தன்னானே தான நானே தமிழ்