Full Screen ?
 

Unnatha Devanae Yesu - உன்னத தேவனே என் இயேசு ராஜனே

உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட
என் உள்ளம் ஏங்குதையா

மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
உம் முகச் சாயலாய்
உருமாற்றும் தெய்வமே

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காகத் துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா

பேரின்பக் கடலிலே
ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும்
தூயோனாய் வாழணும் நான்

கொடியாக படரணும்
உந்தன் நேசரே
மடிமீது தவழணும்
மழலைக் குழந்தை நான்

உம் அன்பைப் பருகிட
ஓடோடி வந்துள்ளேன்
உம்மாக மாறிட
உலகை மறக்கின்றேன்

ஐயா உம் நிழலிலே
ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம்
ஆரோக்கியம் அதிசயம்

Unnatha devanae yesu Lyrics in English

Unnatha thaevanae en Yesu raajanae ummodu innainthida en ullam aenguthaiyaamaraுroopamaakkidum makimaiyin maekamae um mukach saayalaay urumaattaுm theyvamaeiravellaam pakalellaam ithayam umakkaakath thutikkuthaiyaa ninaivellaam paechchellaam naesarae ummaip pattith thaanae aiyaapaerinpak kadalilae oyvinti moolkanum thuthiththu makilanum thooyonaay vaalanum naankotiyaaka padaranum unthan naesarae matimeethu thavalanum malalaik kulanthai naan um anpaip parukida otooti vanthullaen ummaaka maarida ulakai marakkintenaiyaa um nilalilae aanantha paravasam alavidaa paerinpam aarokkiyam athisayam

PowerPoint Presentation Slides for the song Unnatha devanae yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatha Devanae Yesu – உன்னத தேவனே என் இயேசு ராஜனே PPT
Unnatha Devanae Yesu PPT

Unnatha devanae yesu Song Meaning

Lord Jesus is my King
To join you
My heart is longing

will reproduce
A cloud of glory
Your complexion
Goddess of Transfiguration

Heart all day and night
I'm dying for you
Remember all the talk
About you, my friend, sir

In the ocean of bliss
To sink without rest
Praise and enjoy
I want to live like a fool

Spread like a vine
Your friend
Crawl on lap
I am a kindergarten child

Drink your love
I have come running
Become you
I forget the world

Sir, in your shadow
Blissful ecstasy
Bliss beyond measure
Health is a miracle

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் நேசரே உன்னத தேவனே இயேசு ராஜனே உம்மோடு இணைந்திட உள்ளம் ஏங்குதையாமறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே முகச் சாயலாய் உருமாற்றும் தெய்வமேஇரவெல்லாம் பகலெல்லாம் இதயம் உமக்காகத் தமிழ்