Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 8:13 in Tamil

Home Bible Genesis Genesis 8 Genesis 8:13

ஆதியாகமம் 8:13
அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.

Tamil Indian Revised Version
அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல்அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது.

Tamil Easy Reading Version
அதன் பிறகு நோவா கப்பலின் கதவைத் திறந்தான். தரை காய்ந்துபோனதை நோவா தெரிந்துகொண்டான். இதுதான் அந்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று. நோவா 601 வயதுடையவன் ஆனான்.

Thiru Viviliam
அவருக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா பேழையின் மேற்கூரையைத் திறந்து பார்த்தார். இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருந்தது.

Genesis 8:12Genesis 8Genesis 8:14

King James Version (KJV)
And it came to pass in the six hundredth and first year, in the first month, the first day of the month, the waters were dried up from off the earth: and Noah removed the covering of the ark, and looked, and, behold, the face of the ground was dry.

American Standard Version (ASV)
And it came to pass in the six hundred and first year, in the first month, the first day of the month, the waters were dried up from off the earth: and Noah removed the covering of the ark, and looked, and, behold, the face of the ground was dried.

Bible in Basic English (BBE)
And in the six hundred and first year, on the first day of the first month, the waters were dry on the earth: and Noah took the cover off the ark and saw that the face of the earth was dry.

Darby English Bible (DBY)
And it came to pass in the six hundred and first year, in the first [month], on the first of the month, that the waters were dried up from the earth. And Noah removed the covering of the ark, and looked, and behold, the surface of the ground was dried.

Webster’s Bible (WBT)
And it came to pass in the six hundredth and first year, in the first month, the first day of the month, the waters were dried from off the earth: and Noah removed the covering of the ark, and looked, and behold, the face of the ground was dry.

World English Bible (WEB)
It happened in the six hundred first year, in the first month, the first day of the month, the waters were dried up from off the earth. Noah removed the covering of the ark, and looked. He saw that the surface of the ground was dried.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in the six hundredth and first year, in the first `month’, in the first of the month, the waters have been dried from off the earth; and Noah turneth aside the covering of the ark, and looketh, and lo, the face of the ground hath been dried.

ஆதியாகமம் Genesis 8:13
அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
And it came to pass in the six hundredth and first year, in the first month, the first day of the month, the waters were dried up from off the earth: and Noah removed the covering of the ark, and looked, and, behold, the face of the ground was dry.

וַ֠יְהִיwayhîVA-hee
בְּאַחַ֨תbĕʾaḥatbeh-ah-HAHT
וְשֵׁשׁwĕšēšveh-SHAYSH
מֵא֜וֹתmēʾôtmay-OTE
שָׁנָ֗הšānâsha-NA
בָּֽרִאשׁוֹן֙bāriʾšônba-ree-SHONE
בְּאֶחָ֣דbĕʾeḥādbeh-eh-HAHD
לַחֹ֔דֶשׁlaḥōdešla-HOH-desh
חָֽרְב֥וּḥārĕbûha-reh-VOO
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
מֵעַ֣לmēʿalmay-AL
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
וַיָּ֤סַרwayyāsarva-YA-sahr
נֹ֙חַ֙nōḥaNOH-HA
אֶתʾetet
מִכְסֵ֣הmiksēmeek-SAY
הַתֵּבָ֔הhattēbâha-tay-VA
וַיַּ֕רְאwayyarva-YAHR
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
חָֽרְב֖וּḥārĕbûha-reh-VOO
פְּנֵ֥יpĕnêpeh-NAY
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA

Cross Reference

ஆதியாகமம் 7:11
நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.


Tags அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில் முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்தான் பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது
Genesis 8:13 in Tamil Concordance Genesis 8:13 in Tamil Interlinear Genesis 8:13 in Tamil Image