ஆதியாகமம் 34:12
பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.
Tamil Indian Revised Version
பெண்ணுக்குக் கொடுக்கவேண்டியவைகளையும் வெகுமதிகளையும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணைமாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.
Tamil Easy Reading Version
உங்களுக்கு எந்த அன்பளிப்பு வேண்டுமானாலும் நான் கொடுப்பேன். ஆனால் தீனாளை மணக்க என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கெஞ்சினான்.
Thiru Viviliam
பெண்ணுக்குரிய பணமும் பரிசமும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள். நீங்கள் கேட்பதைத் தருவேன். பெண்ணை மட்டும் எனக்கு மணமுடித்துத் தாருங்கள்” என்றான்.⒫
King James Version (KJV)
Ask me never so much dowry and gift, and I will give according as ye shall say unto me: but give me the damsel to wife.
American Standard Version (ASV)
Ask me never so much dowry and gift, and I will give according as ye shall say unto me: but give me the damsel to wife.
Bible in Basic English (BBE)
However great you make the bride-price and payment, I will give it; only let me have the girl for my wife.
Darby English Bible (DBY)
Impose on me very much as dowry and gift, and I will give according as ye shall say to me; but give me the maiden as wife.
Webster’s Bible (WBT)
Ask me never so much dower and gift, and I will give according as ye shall say to me: but give me the damsel for a wife.
World English Bible (WEB)
Ask me a great amount for a dowry, and I will give whatever you ask of me, but give me the young lady as a wife.”
Young’s Literal Translation (YLT)
multiply on me exceedingly dowry and gift, and I give as ye say unto me, and give to me the young person for a wife.’
ஆதியாகமம் Genesis 34:12
பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.
Ask me never so much dowry and gift, and I will give according as ye shall say unto me: but give me the damsel to wife.
| הַרְבּ֨וּ | harbû | hahr-BOO | |
| עָלַ֤י | ʿālay | ah-LAI | |
| מְאֹד֙ | mĕʾōd | meh-ODE | |
| מֹ֣הַר | mōhar | MOH-hahr | |
| וּמַתָּ֔ן | ûmattān | oo-ma-TAHN | |
| וְאֶ֨תְּנָ֔ה | wĕʾettĕnâ | veh-EH-teh-NA | |
| כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER | |
| תֹּֽאמְר֖וּ | tōʾmĕrû | toh-meh-ROO | |
| אֵלָ֑י | ʾēlāy | ay-LAI | |
| וּתְנוּ | ûtĕnû | oo-teh-NOO | |
| לִ֥י | lî | lee | |
| אֶת | ʾet | et | |
| הַֽנַּעֲרָ֖ | hannaʿărā | ha-na-uh-RA | |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
Cross Reference
யாத்திராகமம் 22:16
நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.
ஆதியாகமம் 24:53
பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.
ஆதியாகமம் 29:18
யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.
ஆதியாகமம் 31:41
இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.
உபாகமம் 22:28
நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,
1 சாமுவேல் 18:25
அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.
2 சாமுவேல் 3:14
அவன் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தினிடத்திற்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து விவாகம்பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.
ஓசியா 3:2
அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு,
மத்தேயு 14:17
அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.
Tags பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும் உங்கள் சொற்படி தருகிறேன் அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்
Genesis 34:12 in Tamil Concordance Genesis 34:12 in Tamil Interlinear Genesis 34:12 in Tamil Image