Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 12:11 in Tamil

Home Bible Genesis Genesis 12 Genesis 12:11

ஆதியாகமம் 12:11
அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.

Tamil Indian Revised Version
அவன் எகிப்திற்கு அருகில் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்ப்பதற்கு அழகுள்ள பெண் என்று எனக்குத் தெரியும்.

Tamil Easy Reading Version
தன் மனைவி சாராய் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று எண்ணிய அவன், எகிப்தை நெருங்குவதற்கு முன் சாராயிடம், “நீ வெகு அழகான பெண் என்பது எனக்குத் தெரியும்.

Thiru Viviliam
அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், “நீ கண்ணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும்.

Genesis 12:10Genesis 12Genesis 12:12

King James Version (KJV)
And it came to pass, when he was come near to enter into Egypt, that he said unto Sarai his wife, Behold now, I know that thou art a fair woman to look upon:

American Standard Version (ASV)
And it came to pass, when he was come near to enter into Egypt, that he said unto Sarai his wife, Behold now, I know that thou art a fair woman to look upon:

Bible in Basic English (BBE)
Now when he came near to Egypt, he said to Sarai, his wife, Truly, you are a fair woman and beautiful to the eye;

Darby English Bible (DBY)
And it came to pass when he was come near to enter into Egypt, that he said to Sarai his wife, Behold now, I know that thou art a woman fair to look upon.

Webster’s Bible (WBT)
And it came to pass, when he had come near to enter into Egypt, that he said to Sarai his wife, Behold now, I know that thou art a fair woman to look upon:

World English Bible (WEB)
It happened, when he was come near to enter into Egypt, that he said to Sarai his wife, “See now, I know that you are a beautiful woman to look on.

Young’s Literal Translation (YLT)
and it cometh to pass as he hath drawn near to enter Egypt, that he saith unto Sarai his wife, `Lo, I pray thee, I have known that thou `art’ a woman of beautiful appearance;

ஆதியாகமம் Genesis 12:11
அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.
And it came to pass, when he was come near to enter into Egypt, that he said unto Sarai his wife, Behold now, I know that thou art a fair woman to look upon:

וַיְהִ֕יwayhîvai-HEE
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
הִקְרִ֖יבhiqrîbheek-REEV
לָב֣וֹאlābôʾla-VOH
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
אֶלʾelel
שָׂרַ֣יśāraysa-RAI
אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
הִנֵּהhinnēhee-NAY
נָ֣אnāʾna
יָדַ֔עְתִּיyādaʿtîya-DA-tee
כִּ֛יkee
אִשָּׁ֥הʾiššâee-SHA
יְפַתyĕpatyeh-FAHT
מַרְאֶ֖הmarʾemahr-EH
אָֽתְּ׃ʾātat

Cross Reference

ஆதியாகமம் 26:7
அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.

ஆதியாகமம் 29:17
லேயாளுடைய கண்கள் கூச்சப் பார்வையாயிருந்தது: ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.

ஆதியாகமம் 12:14
ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.

ஆதியாகமம் 39:6
ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் செளந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்.

2 சாமுவேல் 11:2
ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.

நீதிமொழிகள் 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.

உன்னதப்பாட்டு 1:14
என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.


Tags அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது தன் மனைவி சாராயைப் பார்த்து நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்
Genesis 12:11 in Tamil Concordance Genesis 12:11 in Tamil Interlinear Genesis 12:11 in Tamil Image