ஆதியாகமம் 1:25
தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Tamil Indian Revised Version
தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Tamil Easy Reading Version
இவ்வாறு, தேவன் எல்லாவகையான மிருகங் களையும் படைத்தார். அவர் காட்டு மிருகங்களையும், வீட்டு மிருகங்களையும், பூமியில் ஊர்ந்து செல்லும் விதவிதமான உயிரினங்களையும் படைத்தார். இவை நல்லதென்று தேவன் கண்டுகொண்டார்.
Thiru Viviliam
கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.⒫
King James Version (KJV)
And God made the beast of the earth after his kind, and cattle after their kind, and every thing that creepeth upon the earth after his kind: and God saw that it was good.
American Standard Version (ASV)
And God made the beasts of the earth after their kind, and the cattle after their kind, and everything that creepeth upon the ground after its kind: and God saw that it was good.
Bible in Basic English (BBE)
And God made the beast of the earth after its sort, and the cattle after their sort, and everything moving on the face of the earth after its sort: and God saw that it was good.
Darby English Bible (DBY)
And God made the beast of the earth after its kind, and the cattle after their kind, and every creeping thing of the ground after its kind. And God saw that it was good.
Webster’s Bible (WBT)
And God made the beast of the earth after his kind, and cattle after their kind, and every animal that creepeth upon the earth after his kind: and God saw that it was good.
World English Bible (WEB)
God made the animals of the earth after their kind, and the cattle after their kind, and everything that creeps on the ground after its kind. God saw that it was good.
Young’s Literal Translation (YLT)
And God maketh the beast of the earth after its kind, and the cattle after their kind, and every creeping thing of the ground after its kind, and God seeth that `it is’ good.
ஆதியாகமம் Genesis 1:25
தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
And God made the beast of the earth after his kind, and cattle after their kind, and every thing that creepeth upon the earth after his kind: and God saw that it was good.
And God | וַיַּ֣עַשׂ | wayyaʿaś | va-YA-as |
made | אֱלֹהִים֩ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
אֶת | ʾet | et | |
beast the | חַיַּ֨ת | ḥayyat | ha-YAHT |
of the earth | הָאָ֜רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
kind, his after | לְמִינָ֗הּ | lĕmînāh | leh-mee-NA |
and cattle | וְאֶת | wĕʾet | veh-ET |
after their kind, | הַבְּהֵמָה֙ | habbĕhēmāh | ha-beh-hay-MA |
thing every and | לְמִינָ֔הּ | lĕmînāh | leh-mee-NA |
that creepeth | וְאֵ֛ת | wĕʾēt | veh-ATE |
upon the earth | כָּל | kāl | kahl |
kind: his after | רֶ֥מֶשׂ | remeś | REH-mes |
and God | הָֽאֲדָמָ֖ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
saw | לְמִינֵ֑הוּ | lĕmînēhû | leh-mee-NAY-hoo |
that | וַיַּ֥רְא | wayyar | va-YAHR |
it was good. | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
כִּי | kî | kee | |
טֽוֹב׃ | ṭôb | tove |
ஆதியாகமம் 1:25 in English
Tags தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும் பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார் தேவன் அது நல்லது என்று கண்டார்
Genesis 1:25 in Tamil Concordance Genesis 1:25 in Tamil Interlinear Genesis 1:25 in Tamil Image
Read Full Chapter : Genesis 1