Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezra 10:13 in Tamil

Home Bible Ezra Ezra 10 Ezra 10:13

எஸ்றா 10:13
ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.

Tamil Indian Revised Version
ஆனாலும் மக்கள் திரளாயிருக்கிறார்கள், இது மழைக்காலமுமாக இருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே முடியாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளையை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.

Tamil Easy Reading Version
ஆனால் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். இது மழை காலமாகவும் இருக்கிறது. எனவே எங்களால் வெளியே தங்கமுடியாது. நாங்கள் மிக மோசமான பாவங்களைச் செய்துவிட்டோம். எனவே இந்தப் பிரச்சினையை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தீர்க்க முடியாது.

Thiru Viviliam
ஆயினும் இதனை ஓரிரு நாள்களில் செய்ய இயலாது; ஏனெனில் மக்கள் மிகுதியாக உள்ளனர். இது மாரிக்காலமாக இருப்பதால், வெளியே நிற்க முடியவில்லை. மேலும், இக்காரியத்தில் எங்களுள் பாவம் செய்தோர் பலர்.

Ezra 10:12Ezra 10Ezra 10:14

King James Version (KJV)
But the people are many, and it is a time of much rain, and we are not able to stand without, neither is this a work of one day or two: for we are many that have transgressed in this thing.

American Standard Version (ASV)
But the people are many, and it is a time of much rain, and we are not able to stand without: neither is this a work of one day or two; for we have greatly transgressed in this matter.

Bible in Basic English (BBE)
But the number of people is great, and it is a time of much rain; it is not possible for us to go on waiting outside, and this is not a thing which may be done in one day or even two: for our sin in this business is great.

Darby English Bible (DBY)
But the people are many, and it is a time of pouring rain, and it is not possible to stand without: neither is this a work for one day or two; for we are many that have transgressed in this thing.

Webster’s Bible (WBT)
But the people are many, and it is a time of much rain, and we are not able to stand abroad, neither is this a work of one day or two: for we are many that have transgressed in this thing.

World English Bible (WEB)
But the people are many, and it is a time of much rain, and we are not able to stand outside: neither is this a work of one day or two; for we have greatly transgressed in this matter.

Young’s Literal Translation (YLT)
but the people `are’ many, and `it is’ the time of showers, and there is no power to stand without, and the work `is’ not for one day, nor for two, for we have multiplied to transgress in this thing.

எஸ்றா Ezra 10:13
ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.
But the people are many, and it is a time of much rain, and we are not able to stand without, neither is this a work of one day or two: for we are many that have transgressed in this thing.

אֲבָ֞לʾăbāluh-VAHL
הָעָ֥םhāʿāmha-AM
רָב֙rābrahv
וְהָעֵ֣תwĕhāʿētveh-ha-ATE
גְּשָׁמִ֔יםgĕšāmîmɡeh-sha-MEEM
וְאֵ֥יןwĕʾênveh-ANE
כֹּ֖חַkōaḥKOH-ak
לַֽעֲמ֣וֹדlaʿămôdla-uh-MODE
בַּח֑וּץbaḥûṣba-HOOTS
וְהַמְּלָאכָ֗הwĕhammĕlāʾkâveh-ha-meh-la-HA
לֹֽאlōʾloh
לְי֤וֹםlĕyômleh-YOME
אֶחָד֙ʾeḥādeh-HAHD
וְלֹ֣אwĕlōʾveh-LOH
לִשְׁנַ֔יִםlišnayimleesh-NA-yeem
כִּֽיkee
הִרְבִּ֥ינוּhirbînûheer-BEE-noo
לִפְשֹׁ֖עַlipšōaʿleef-SHOH-ah
בַּדָּבָ֥רbaddābārba-da-VAHR
הַזֶּֽה׃hazzeha-ZEH

Cross Reference

எஸ்றா 10:18
ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டர்கள் யாரென்றால்: யோதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா எலியேசர், யாரீப்கெதலியா என்பவர்கள்.

மத்தேயு 7:13
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.


Tags ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள் இது மாரிகாலமுமாயிருக்கிறது இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்
Ezra 10:13 in Tamil Concordance Ezra 10:13 in Tamil Interlinear Ezra 10:13 in Tamil Image