1கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.Thus saith the Lord GOD; The gate of the inner court that looketh toward the east shall be shut the six working days; but on the sabbath it shall be opened, and in the day of the new moon it shall be opened.
2அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.And the prince shall enter by the way of the porch of that gate without, and shall stand by the post of the gate, and the priests shall prepare his burnt offering and his peace offerings, and he shall worship at the threshold of the gate: then he shall go forth; but the gate shall not be shut until the evening.
3தேசத்து ஜனங்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆராதனை செய்யக்கடவர்கள்.Likewise the people of the land shall worship at the door of this gate before the LORD in the sabbaths and in the new moons.
4அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.And the burnt offering that the prince shall offer unto the LORD in the sabbath day shall be six lambs without blemish, and a ram without blemish.
5ஆட்டுக்கடாவோடே போஜனபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே போஜனபலியாகத் தன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.And the meat offering shall be an ephah for a ram, and the meat offering for the lambs as he shall be able to give, and an hin of oil to an ephah.
6மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையுடைய ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு,And in the day of the new moon it shall be a young bullock without blemish, and six lambs, and a ram: they shall be without blemish.
7போஜனபலியாக இளங்காளையோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே தன் திராணிக்குத்தக்கதாய், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.And he shall prepare a meat offering, an ephah for a bullock, and an ephah for a ram, and for the lambs according as his hand shall attain unto, and an hin of oil to an ephah.
8அதிபதி வருகிறபோது வாசல்மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.And when the prince shall enter, he shall go in by the way of the porch of that gate, and he shall go forth by the way thereof.
9தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.But when the people of the land shall come before the LORD in the solemn feasts, he that entereth in by the way of the north gate to worship shall go out by the way of the south gate; and he that entereth by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth over against it.
10அவர்கள் உட்பிரவேசிக்குபோது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும்கூடப் புறப்படுவானாக.And the prince in the midst of them, when they go in, shall go in; and when they go forth, shall go forth.
11பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் போஜனபலியாவது: காளையோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளோடே அவன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடிஎண்ணெயும் கொடுக்கவேண்டும்.And in the feasts and in the solemnities the meat offering shall be an ephah to a bullock, and an ephah to a ram, and to the lambs as he is able to give, and an hin of oil to an ephah.
12அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.Now when the prince shall prepare a voluntary burnt offering or peace offerings voluntarily unto the LORD, one shall then open him the gate that looketh toward the east, and he shall prepare his burnt offering and his peace offerings, as he did on the sabbath day: then he shall go forth; and after his going forth one shall shut the gate.
13தினந்தோறும் ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப்படைக்கவேண்டும்.Thou shalt daily prepare a burnt offering unto the LORD of a lamb of the first year without blemish: thou shalt prepare it every morning.
14அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையுபடிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.And thou shalt prepare a meat offering for it every morning, the sixth part of an ephah, and the third part of an hin of oil, to temper with the fine flour; a meat offering continually by a perpetual ordinance unto the LORD.
15இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக.Thus shall they prepare the lamb, and the meat offering, and the oil, every morning for a continual burnt offering.
16கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.Thus saith the Lord GOD; If the prince give a gift unto any of his sons, the inheritance thereof shall be his sons'; it shall be their possession by inheritance.
17அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும்.But if he give a gift of his inheritance to one of his servants, then it shall be his to the year of liberty; after it shall return to the prince: but his inheritance shall be his sons' for them.
18அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.Moreover the prince shall not take of the people's inheritance by oppression, to thrust them out of their possession; but he shall give his sons inheritance out of his own possession: that my people be not scattered every man from his possession.
19பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது.After he brought me through the entry, which was at the side of the gate, into the holy chambers of the priests, which looked toward the north: and, behold, there was a place on the two sides westward.
20அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார்.Then said he unto me, This is the place where the priests shall boil the trespass offering and the sin offering, where they shall bake the meat offering; that they bear them not out into the utter court, to sanctify the people.
21பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு முலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு முலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.Then he brought me forth into the utter court, and caused me to pass by the four corners of the court; and, behold, in every corner of the court there was a court.
22பிராகாரத்தின் நாலு முலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நாலு முளை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.In the four corners of the court there were courts joined of forty cubits long and thirty broad: these four corners were of one measure.
23இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.And there was a row of building round about in them, round about them four, and it was made with boiling places under the rows round about.
24அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.Then said he unto me, These are the places of them that boil, where the ministers of the house shall boil the sacrifice of the people.
1Karththaraakiya aanndavar sollukirathu ennavental: vaelaiseykira aaraுnaalilum kilakkukku ethiraana utpiraakaaraththinutaiya vaasal poottappattirunthu, oyvunaalilum maathappirappilum thirakkappadakkadavathu.Thus saith the Lord GOD; The gate of the inner court that looketh toward the east shall be shut the six working days; but on the sabbath it shall be opened, and in the day of the new moon it shall be opened.
2Appoluthu athipathi velivaasal manndapaththin valiyaay piravaesiththu, vaasal nilaiyanntaiyilae nirkakkadavan; aasaariyarkalo avanutaiya thakanapaliyaiyum, avanutaiya samaathaana palikalaiyum pataikkakkadavarkal; avan vaasarpatiyilae aaraathanai seythu, pinpu purappaduvaanaaka; antha vaasal saayangaalamattum poottappadaathiruppathaaka.And the prince shall enter by the way of the porch of that gate without, and shall stand by the post of the gate, and the priests shall prepare his burnt offering and his peace offerings, and he shall worship at the threshold of the gate: then he shall go forth; but the gate shall not be shut until the evening.
3Thaesaththu janangalum oyvunaatkalilum maathappirappukalilum antha vaasalin nataiyilae karththarutaiya sannithiyil aaraathanai seyyakkadavarkal.Likewise the people of the land shall worship at the door of this gate before the LORD in the sabbaths and in the new moons.
4Athipathi oyvunaalilae karththarukkup paliyidum thakanapali, paluthatta aaraு aattukkuttikalum paluthatta oru aattukkadaavumae.And the burnt offering that the prince shall offer unto the LORD in the sabbath day shall be six lambs without blemish, and a ram without blemish.
5Aattukkadaavotae pojanapaliyaaka oru marakkaal maavaiyum, aattukkuttikalotae pojanapaliyaakath than thiraannikkuththakkathaayth tharukira eevaiyum, ovvoru marakkaal maavotae orupati ennnneyaiyum pataikkakkadavan.And the meat offering shall be an ephah for a ram, and the meat offering for the lambs as he shall be able to give, and an hin of oil to an ephah.
6Maathappirappaana naalilo, avan paluthatta oru ilangaalaiyaiyum, paluthatta aaraு aattukkuttikalaiyutaiya oru aattukkadaavaiyum paliyittu,And in the day of the new moon it shall be a young bullock without blemish, and six lambs, and a ram: they shall be without blemish.
7Pojanapaliyaaka ilangaalaiyotae oru marakkaal maavaiyum, aattukkadaavotae oru marakkaal maavaiyum, aattukkuttikalotae than thiraannikkuththakkathaay, ovvoru marakkaal maavotae orupati ennnneyaiyum pataikkakkadavan.And he shall prepare a meat offering, an ephah for a bullock, and an ephah for a ram, and for the lambs according as his hand shall attain unto, and an hin of oil to an ephah.
8Athipathi varukirapothu vaasalmanndapaththin valiyaayp piravaesiththu, athu valiyaayth thirumpap purappadakkadavan.And when the prince shall enter, he shall go in by the way of the porch of that gate, and he shall go forth by the way thereof.
9Thaesaththin janangal kurikkappatta naatkalil karththarutaiya sannithiyil varumpothu, aaraathanai seykiratharkaaka vadakku vaasalvaliyaay utpiravaesiththavan therku vaasalvaliyaayp purappadavum, therkuvaasalvaliyaay utpiravaesiththavan vadakkuvaasal valiyaayp purappadavumkadavan; thaan piravaesiththa vaasal valiyaayth thirumpippokaamal, thanakku ethiraana valiyaayp purappattuppovaanaaka.But when the people of the land shall come before the LORD in the solemn feasts, he that entereth in by the way of the north gate to worship shall go out by the way of the south gate; and he that entereth by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth over against it.
10Avarkal utpiravaesikkupothu, athipathi avarkal naduvilae avarkalotaekooda utpiravaesiththu, avarkal purappadumpothu avanumkoodap purappaduvaanaaka.And the prince in the midst of them, when they go in, shall go in; and when they go forth, shall go forth.
11Panntikaikalilum kurikkappatta kaalangalilum avan pataikkum pojanapaliyaavathu: kaalaiyotae oru marakkaal maavum, aattukkadaavotae oru marakkaal maavum, aattukkuttikalotae avan thiraannikkuththakkathaayth tharukira oru eevum, ovvoru marakkaal maavotae orupatiennnneyum kodukkavaenndum.And in the feasts and in the solemnities the meat offering shall be an ephah to a bullock, and an ephah to a ram, and to the lambs as he is able to give, and an hin of oil to an ephah.
12Athipathi ursaakamaana thakanapaliyaakilum, samaathaana palikalaiyaakilum karththarukku ursaakamaaych seluththavaenndumental, avanukkuk kilakku Nnokkiya ethiraana vaasal thirakkappaduvathaaka; appoluthu avan oyvunaalil seykirathupola, than thakanapaliyaiyum than samaathaanapaliyaiyum seluththi, pinpu purappadakkadavan; avan purappattapinpu vaasal poottappadavaenndum.Now when the prince shall prepare a voluntary burnt offering or peace offerings voluntarily unto the LORD, one shall then open him the gate that looketh toward the east, and he shall prepare his burnt offering and his peace offerings, as he did on the sabbath day: then he shall go forth; and after his going forth one shall shut the gate.
13Thinanthoraுm oru vayathaana paluthatta oru aattukkuttiyaik karththarukkuth thakanapaliyaakap pataikkakkadavaay; kaalaithoraுm athaippataikkavaenndum.Thou shalt daily prepare a burnt offering unto the LORD of a lamb of the first year without blemish: thou shalt prepare it every morning.
14Athinotae kaalaithoraுm pojanapaliyaaka oru marakkaal maavilae aaraththoru pangaiyum, melliya maavaip pisaiyupatikku orupati ennnneyilae moontaththoru pangaiyum pataikkakkadavaay; ithu antadam karththarukkup pataikkavaenntiya niththiya kattalaiyaana pojanapali.And thou shalt prepare a meat offering for it every morning, the sixth part of an ephah, and the third part of an hin of oil, to temper with the fine flour; a meat offering continually by a perpetual ordinance unto the LORD.
15Ippatik kaalaithoraுm antada thakanapaliyaaka aattukkuttiyaiyum pojanapaliyaiyum ennnneyaiyum seluththuvaarkalaaka.Thus shall they prepare the lamb, and the meat offering, and the oil, every morning for a continual burnt offering.
16Karththaraakiya aanndavar sollukirathu ennavental: athipathi than kumaararil oruvanukkuth than suthantharaththil oru pangaik koduththaal, athu avan kumaararutaiyathaayirukkum; athu suthantharaveethamaay avarkalukkuch sonthamaakum.Thus saith the Lord GOD; If the prince give a gift unto any of his sons, the inheritance thereof shall be his sons'; it shall be their possession by inheritance.
17Avan than ooliyakkaararil oruvanukkuth than suthantharaththil oru pangaik koduththaanaeyaakil, athu viduthalaiyin varushamattum avanutaiyathaayirunthu, pinpu thirumpa athipathiyin vasamaaych serum; athin suthantharam avan kumaararukkae uriyathu, athu avarkalutaiyathaayirukkum.But if he give a gift of his inheritance to one of his servants, then it shall be his to the year of liberty; after it shall return to the prince: but his inheritance shall be his sons' for them.
18Athipathiyaanavan janaththai idukkann seythu, avarkalin sonthamaanatharku avarkalaip purampaakki, avarkalutaiya suthantharaththilirunthu ontum edukkalaakaathu; en janaththil oruvarum thangal sonthamaanatharkup purampaakkappattuch sitharatikkappadaathapatikku avan than sonthaththilae than kumaararukkuch suthantharam kodukkakkadavan.Moreover the prince shall not take of the people's inheritance by oppression, to thrust them out of their possession; but he shall give his sons inheritance out of his own possession: that my people be not scattered every man from his possession.
19Pinpu avar vaasalin pakkaththil iruntha nataivaliyaay ennai vadakkukku ethiraana aasaariyarkalutaiya Parisuththa araiveedukalukku alaiththukkonnduponaar; avvidaththil maerkae irupuraththilum oru idam irunthathu.After he brought me through the entry, which was at the side of the gate, into the holy chambers of the priests, which looked toward the north: and, behold, there was a place on the two sides westward.
20Avar ennai Nnokki: kuttanivaaranapaliyaiyum paavanivaaranapaliyaiyum pojanapaliyaiyum aasaariyarkal velippiraakaaraththilae konndupoy janangalaip Parisuththampannnnaathapatikku, avarkal avaikalaich samaikkiratharkum sudukiratharkumaana sthalam ithuvae entar.Then said he unto me, This is the place where the priests shall boil the trespass offering and the sin offering, where they shall bake the meat offering; that they bear them not out into the utter court, to sanctify the people.
21Pinpu avar ennai velippiraakaaraththil alaiththukkonndupoy, ennaip piraakaaraththin naalu mulaikalaiyum kadanthupokappannnninaar; piraakaaraththu ovvoru mulaiyilum ovvoru muttam irunthathu.Then he brought me forth into the utter court, and caused me to pass by the four corners of the court; and, behold, in every corner of the court there was a court.
22Piraakaaraththin naalu mulaikalilum pukaiththuvaarangalulla intha muttangal naarpathu mula neelamum, muppathu mula akalamumaanavaikal; intha naalu mulai muttangalukkum orae alavu irunthathu.In the four corners of the court there were courts joined of forty cubits long and thirty broad: these four corners were of one measure.
23Intha naalukkum suttilum ullae oru suttaுkkattu unndaayirunthathu; inthach suttaுkkattukalin suttilum aduppukal podappattirunthathu.And there was a row of building round about in them, round about them four, and it was made with boiling places under the rows round about.
24Avar ennai Nnokki: ivaikal janangal idum palikalai aalayaththin pannivitaikkaarar samaikkira veedukal entar.Then said he unto me, These are the places of them that boil, where the ministers of the house shall boil the sacrifice of the people.