1இப்போதும் மனுபுத்திரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்.Therefore, thou son of man, prophesy against Gog, and say, Thus saith the Lord GOD; Behold, I am against thee, O Gog, the chief prince of Meshech and Tubal:
2நான் உன்னைத் திருப்பி உன்னை ஆறு துறடுகளால் இழுத்து, உன்னை வடபுறங்களிலிருந்து எழும்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரவும்பண்ணி,And I will turn thee back, and leave but the sixth part of thee, and will cause thee to come up from the north parts, and will bring thee upon the mountains of Israel:
3உன் வில்லை உன் இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன் அம்புகளை வலதுகையிலிருந்து விழப்பண்ணுவேன்.And I will smite thy bow out of thy left hand, and will cause thine arrows to fall out of thy right hand.
4நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக்கொடுப்பேன்.Thou shalt fall upon the mountains of Israel, thou, and all thy bands, and the people that is with thee: I will give thee unto the ravenous birds of every sort, and to the beasts of the field to be devoured.
5விசாலமான வெளியில் விழுவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.Thou shalt fall upon the open field: for I have spoken it, saith the Lord GOD.
6நான் மாகோகிடத்திலும் தீவுகளில் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களிடத்திலும் அக்கினியை அனுப்புவேன்; அப்பொழுது நான் கர்த்தரென்று அறிந்துகொள்வார்கள்.And I will send a fire on Magog, and among them that dwell carelessly in the isles: and they shall know that I am the LORD.
7இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்.So will I make my holy name known in the midst of my people Israel; and I will not let them pollute my holy name any more: and the heathen shall know that I am the LORD, the Holy One in Israel.
8இதோ, அது வந்து, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்னநாள் இதுவே.Behold, it is come, and it is done, saith the Lord GOD; this is the day whereof I have spoken.
9இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியே போய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும் வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.And they that dwell in the cities of Israel shall go forth, and shall set on fire and burn the weapons, both the shields and the bucklers, the bows and the arrows, and the handstaves, and the spears, and they shall burn them with fire seven years:
10அவர்கள் வெளியிலிருந்து விறகுகொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.So that they shall take no wood out of the field, neither cut down any out of the forests; for they shall burn the weapons with fire: and they shall spoil those that spoiled them, and rob those that robbed them, saith the Lord GOD.
11அந்நாளில் இஸ்ரவேல் தேசத்திலே சமுத்திரத்துக்குக் கிழக்கே பிரயாணக்காரரின் பள்ளத்தாக்கைப் புதைக்கிற ஸ்தானமாக கோகுக்குக் கொடுப்பேன்; அது வழிப்போக்கர் மூக்கைப் பொத்திக்கொண்டுபோகப்பண்ணும்; அங்கே கோகையும் அவனுடைய எல்லாச் சேனையையும் புதைத்து, அதை ஆமோன்கோகின் பள்ளத்தாக்கு என்பார்கள்.And it shall come to pass in that day, that I will give unto Gog a place there of graves in Israel, the valley of the passengers on the east of the sea: and it shall stop the noses of the passengers: and there shall they bury Gog and all his multitude: and they shall call it The valley of Hamongog.
12இஸ்ரவேல் வம்சத்தார், தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களைப் புதைத்துத்தீர ஏழுமாதΠύ செல்லும்.And seven months shall the house of Israel be burying of them, that they may cleanse the land.
13தேசத்தின் Μனங்களெல்லாரும் புதைத்துக்கொண்டிருப்பார்கள்; நான் மகிமைப்படும் அந்நாளிலே அது அவர்களுக்குக் கீர்த்தியாக இருக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.Yea, all the people of the land shall bury them; and it shall be to them a renown the day that I shall be glorified, saith the Lord GOD.
14தேசத்தைச் சுத்தம்பண்ணுவதற்காக அதில் கிடக்கும் மற்றப் பிரேதங்களைப் புதைக்கும்படிக்கு நித்தமும் தேசத்தில் சுற்றித்திரியும் மனுஷரையும், சுற்றித்திரிகிறவர்களோடேகூடப் புதைக்கிறவர்களையும் தெரிந்து நியமிப்பார்கள்; ஏழுமாதங்கள் முடிந்தபின்பும் இவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்.And they shall sever out men of continual employment, passing through the land to bury with the passengers those that remain upon the face of the earth, to cleanse it: after the end of seven months shall they search.
15தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள்; யாராவது ஒருவன் மனுஷனின் எலும்பைக்காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்குமட்டும் அதினண்டையிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான்.And the passengers that pass through the land, when any seeth a man's bone, then shall he set up a sign by it, till the buriers have buried it in the valley of Hamongog.
16அந்த நகரத்துக்கு ஆமோனா என்று பெயரிடப்படும்; இவ்விதமாய் தேசத்தைச் சுத்தம்பண்ணுவார்கள்.And also the name of the city shall be Hamonah. Thus shall they cleanse the land.
17மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.And, thou son of man, thus saith the Lord GOD; Speak unto every feathered fowl, and to every beast of the field, Assemble yourselves, and come; gather yourselves on every side to my sacrifice that I do sacrifice for you, even a great sacrifice upon the mountains of Israel, that ye may eat flesh, and drink blood.
18நீங்கள் பராக்கிரமசாலிகளின் மாம்சத்தைத் தின்று, பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள்; அவர்கள் எல்லாரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமானமானவர்கள்.Ye shall eat the flesh of the mighty, and drink the blood of the princes of the earth, of rams, of lambs, and of goats, of bullocks, all of them fatlings of Bashan.
19நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகுமளவும் கொழுப்பைத் தின்று வெறியாகுமளவும் இரத்தத்தைக் குடிப்பீர்கள்.And ye shall eat fat till ye be full, and drink blood till ye be drunken, of my sacrifice which I have sacrificed for you.
20இவ்விதமாய் என் பந்தியிலே குதிரைகளையும் இரதவீரர்களையும், பராக்கிரமசாலிகளையும், சகல யுத்தவீரர்களையும் தின்று, திருப்தியாவீர்களென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.Thus ye shall be filled at my table with horses and chariots, with mighty men, and with all men of war, saith the Lord GOD.
21இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்; நான் செய்த என் நியாயத்தையும், அவர்கள்மேல் நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளையும் காண்பார்கள்.And I will set my glory among the heathen, and all the heathen shall see my judgment that I have executed, and my hand that I have laid upon them.
22அன்றுமுதல் என்றும் நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று இஸ்ரவேல் வம்சத்தார் அறிந்துகொள்வார்கள்.So the house of Israel shall know that I am the LORD their God from that day and forward.
23இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமத்தினிமித்தமே சிறைப்பட்டுப்போனார்கள் என்று அப்பொழுது புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; அவர்கள் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியால், என் முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் அனைவரும் பட்டயத்தால் விழுந்தார்கள்.And the heathen shall know that the house of Israel went into captivity for their iniquity: because they trespassed against me, therefore hid I my face from them, and gave them into the hand of their enemies: so fell they all by the sword.
24அவர்களுடைய அசுத்தத்துக்குத் தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.According to their uncleanness and according to their transgressions have I done unto them, and hid my face from them.
25ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:Therefore thus saith the Lord GOD; Now will I bring again the captivity of Jacob, and have mercy upon the whole house of Israel, and will be jealous for my holy name;
26அவர்கள் தங்கள் அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாய்த் தங்கள் தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாய்த் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து தீர்த்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத்திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்துக்கும் இரங்கி, என் பரிசுத்த நாமத்துக்காக வைராக்கியமாயிருப்பேன்.After that they have borne their shame, and all their trespasses whereby they have trespassed against me, when they dwelt safely in their land, and none made them afraid.
27நான் அவர்களை ஜனசதளங்களிலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களுடைய பகைஞரின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து, திரளான ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,When I have brought them again from the people, and gathered them out of their enemies' lands, and am sanctified in them in the sight of many nations;
28தங்களைப் புறஜாதிகளிடத்தில் சிறைப்பட்டுப்போகப்பண்ணின நான் தங்களில் ஒருவரையும் அங்கே அப்புறம் வைக்காமல், தங்களைத் தங்கள் சுயதேசத்திலே திரும்பக்கூட்டிக்கொண்டுவந்தேன் என்பதினால், நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.Then shall they know that I am the LORD their God, which caused them to be led into captivity among the heathen: but I have gathered them unto their own land, and have left none of them any more there.
29நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.Neither will I hide my face any more from them: for I have poured out my spirit upon the house of Israel, saith the Lord GOD.
1Ippothum manupuththiranae, nee kokukku virothamaakath theerkkatharisanam uraiththuch sollavaenntiyathu ennavental: karththaraakiya aanndavar uraikkiraar, maesek thoopaal jaathikalin athipathiyaakiya kokae, itho, naan unakku virothamaaka varukiraேn.Therefore, thou son of man, prophesy against Gog, and say, Thus saith the Lord GOD; Behold, I am against thee, O Gog, the chief prince of Meshech and Tubal:
2Naan unnaith thiruppi unnai aaraு thuradukalaal iluththu, unnai vadapurangalilirunthu elumpavum Israel malaikalil varavumpannnni,And I will turn thee back, and leave but the sixth part of thee, and will cause thee to come up from the north parts, and will bring thee upon the mountains of Israel:
3Un villai un idathukaiyilirunthu thattivittu, un ampukalai valathukaiyilirunthu vilappannnuvaen.And I will smite thy bow out of thy left hand, and will cause thine arrows to fall out of thy right hand.
4Neeyum un ellaa iraanuvangalum unnotirukkira janangalum Israel malaikalil viluveerkal; uraaynjukira sakalavitha patchikalukkum veliyin mirukangalukkum unnai iraiyaakakkoduppaen.Thou shalt fall upon the mountains of Israel, thou, and all thy bands, and the people that is with thee: I will give thee unto the ravenous birds of every sort, and to the beasts of the field to be devoured.
5Visaalamaana veliyil viluvaay; naan ithaich sonnaen entu karththaraakiya aanndavar uraikkiraar.Thou shalt fall upon the open field: for I have spoken it, saith the Lord GOD.
6Naan maakokidaththilum theevukalil nirvisaaramaayk kutiyirukkiravarkalidaththilum akkiniyai anuppuvaen; appoluthu naan karththarentu arinthukolvaarkal.And I will send a fire on Magog, and among them that dwell carelessly in the isles: and they shall know that I am the LORD.
7Ivvithamaay naan en janamaakiya isravaelin naduvilae en Parisuththa naamaththaith therivippaen; en Parisuththa naamaththai inip Parisuththakkulaichchalaakkavottaேn; athinaal naan isravaelil Parisuththaraakiya Karththar entu purajaathikal arinthukolvaarkal.So will I make my holy name known in the midst of my people Israel; and I will not let them pollute my holy name any more: and the heathen shall know that I am the LORD, the Holy One in Israel.
8Itho, athu vanthu, athu sampaviththathu entu karththaraakiya aanndavar sollukiraar; naan sonnanaal ithuvae.Behold, it is come, and it is done, saith the Lord GOD; this is the day whereof I have spoken.
9Israel pattanangalin kutikal veliyae poy, kaedakangalum, parisaikalum, villukalum, ampukalum valaithatikalum, eettikalumaakiya aayuthangalai eduththu erippaarkal; aeluvarusham avaikalai eduththu erippaarkal.And they that dwell in the cities of Israel shall go forth, and shall set on fire and burn the weapons, both the shields and the bucklers, the bows and the arrows, and the handstaves, and the spears, and they shall burn them with fire seven years:
10Avarkal veliyilirunthu virakukonnduvaraamalum kaadukalil vettamalum, aayuthangalai eduththu erippaarkal; avarkal thangalaik kollaiyittavarkalaik kollaiyittu, thangalaich sooraiyaatinavarkalaich sooraiyaaduvaarkal entu karththaraakiya aanndavar sollukiraar.So that they shall take no wood out of the field, neither cut down any out of the forests; for they shall burn the weapons with fire: and they shall spoil those that spoiled them, and rob those that robbed them, saith the Lord GOD.
11Annaalil Israel thaesaththilae samuththiraththukkuk kilakkae pirayaanakkaararin pallaththaakkaip puthaikkira sthaanamaaka kokukkuk koduppaen; athu valippokkar mookkaip poththikkonndupokappannnum; angae kokaiyum avanutaiya ellaach senaiyaiyum puthaiththu, athai aamonkokin pallaththaakku enpaarkal.And it shall come to pass in that day, that I will give unto Gog a place there of graves in Israel, the valley of the passengers on the east of the sea: and it shall stop the noses of the passengers: and there shall they bury Gog and all his multitude: and they shall call it The valley of Hamongog.
12Israel vamsaththaar, thaesaththaich suththampannnumpatikku avarkalaip puthaiththuththeera aelumaathaΠύ sellum.And seven months shall the house of Israel be burying of them, that they may cleanse the land.
13Thaesaththin Μnangalellaarum puthaiththukkonntiruppaarkal; naan makimaippadum annaalilae athu avarkalukkuk geerththiyaaka irukkum entu karththaraakiya aanndavar sollukiraar.Yea, all the people of the land shall bury them; and it shall be to them a renown the day that I shall be glorified, saith the Lord GOD.
14Thaesaththaich suththampannnuvatharkaaka athil kidakkum mattap piraethangalaip puthaikkumpatikku niththamum thaesaththil suttiththiriyum manusharaiyum, suttiththirikiravarkalotaekoodap puthaikkiravarkalaiyum therinthu niyamippaarkal; aelumaathangal mutinthapinpum ivarkal thaetikkonntiruppaarkal.And they shall sever out men of continual employment, passing through the land to bury with the passengers those that remain upon the face of the earth, to cleanse it: after the end of seven months shall they search.
15Thaesaththil suttiththirikiravarkal thirinthukonntiruppaarkal; yaaraavathu oruvan manushanin elumpaikkaanumpothu puthaikkiravarkal athai aamonkokutaiya pallaththaakkilae puthaikkumattum athinanntaiyilae oru ataiyaalaththai naattuvaan.And the passengers that pass through the land, when any seeth a man's bone, then shall he set up a sign by it, till the buriers have buried it in the valley of Hamongog.
16Antha nakaraththukku aamonaa entu peyaridappadum; ivvithamaay thaesaththaich suththampannnuvaarkal.And also the name of the city shall be Hamonah. Thus shall they cleanse the land.
17Manupuththiranae, karththaraakiya aanndavar sollukirathu ennavental: nee sakalavitha patchikalaiyum veliyil irukkira sakala mirukangalaiyum Nnokki: neengal aekamaayk kootikkonndu, isravaelin malaikalil naan ungalukkaakach seyyum yaakamaakiya makaa yaakaththukkuch suttilumirunthu vanthusernthu, maamsam thintu iraththangutiyungal.And, thou son of man, thus saith the Lord GOD; Speak unto every feathered fowl, and to every beast of the field, Assemble yourselves, and come; gather yourselves on every side to my sacrifice that I do sacrifice for you, even a great sacrifice upon the mountains of Israel, that ye may eat flesh, and drink blood.
18Neengal paraakkiramasaalikalin maamsaththaith thintu, poomiyinutaiya pirapukkalin iraththaththaik kutippeerkal; avarkal ellaarum paasaanilae koluththuppona aattukkadaakkalukkum aattukkuttikalukkum vellaattuk kadaakkalukkum kaalaikalukkum samaanamaanavarkal.Ye shall eat the flesh of the mighty, and drink the blood of the princes of the earth, of rams, of lambs, and of goats, of bullocks, all of them fatlings of Bashan.
19Naan ungalukkaakach seyyum yaakaththilae neengal thirupthiyaakumalavum koluppaith thintu veriyaakumalavum iraththaththaik kutippeerkal.And ye shall eat fat till ye be full, and drink blood till ye be drunken, of my sacrifice which I have sacrificed for you.
20Ivvithamaay en panthiyilae kuthiraikalaiyum irathaveerarkalaiyum, paraakkiramasaalikalaiyum, sakala yuththaveerarkalaiyum thintu, thirupthiyaaveerkalentu karththaraakiya aanndavar uraikkiraar entu sollu.Thus ye shall be filled at my table with horses and chariots, with mighty men, and with all men of war, saith the Lord GOD.
21Ivvithamaay en makimaiyai naan purajaathikalukkullae vilangappannnuvaen; naan seytha en niyaayaththaiyum, avarkalmael naan vaiththa en kaiyaiyum ellaa jaathikalaiyum kaannpaarkal.And I will set my glory among the heathen, and all the heathen shall see my judgment that I have executed, and my hand that I have laid upon them.
22Antumuthal entum naan thangal thaevanaakiya Karththar entu Israel vamsaththaar arinthukolvaarkal.So the house of Israel shall know that I am the LORD their God from that day and forward.
23Israel vamsaththaar thangal akkiramaththinimiththamae siraippattupponaarkal entu appoluthu purajaathikal arinthukolvaarkal; avarkal enakku virothamaayth thurokampannnninapatiyaal, en mukaththai naan avarkalukku maraiththu, avarkal saththurukkalin kaiyil avarkalai oppukkoduththaen; avarkal anaivarum pattayaththaal vilunthaarkal.And the heathen shall know that the house of Israel went into captivity for their iniquity: because they trespassed against me, therefore hid I my face from them, and gave them into the hand of their enemies: so fell they all by the sword.
24Avarkalutaiya asuththaththukkuth thakkathaakavum, avarkalutaiya meeraுthalkalukkuththakkathaakavum, naan avarkalukkuch seythu, en mukaththai avarkalukku maraiththaen.According to their uncleanness and according to their transgressions have I done unto them, and hid my face from them.
25Aathalaal karththaraakiya aanndavar sollukirathu ennavental:Therefore thus saith the Lord GOD; Now will I bring again the captivity of Jacob, and have mercy upon the whole house of Israel, and will be jealous for my holy name;
26Avarkal thangal avamaanaththaiyum, payappaduththuvaar illaamal, thaangal sukamaayth thangal thaesaththil kutiyirukkumpothu enakku virothamaayth thaangal seytha ellaath thurokaththaiyum sumanthu theerththapinpu, naan yaakkopin siraiyiruppaiththiruppi, Israel vamsamanaiththukkum irangi, en Parisuththa naamaththukkaaka vairaakkiyamaayiruppaen.After that they have borne their shame, and all their trespasses whereby they have trespassed against me, when they dwelt safely in their land, and none made them afraid.
27Naan avarkalai janasathalangalilirunthu thirumpivarappannnni, avarkalutaiya pakainjarin thaesangalilirunthu avarkalaik koottikkonnduvanthu, thiralaana jaathikalutaiya kannkalukku munpaaka avarkalukkul naan Parisuththar entu vilangumpothu,When I have brought them again from the people, and gathered them out of their enemies' lands, and am sanctified in them in the sight of many nations;
28Thangalaip purajaathikalidaththil siraippattuppokappannnnina naan thangalil oruvaraiyum angae appuram vaikkaamal, thangalaith thangal suyathaesaththilae thirumpakkoottikkonnduvanthaen enpathinaal, naan thangal thaevanaakiya Karththar entu arinthukolvaarkal.Then shall they know that I am the LORD their God, which caused them to be led into captivity among the heathen: but I have gathered them unto their own land, and have left none of them any more there.
29Naan Israel vamsaththaarmael en aaviyai oottinapatiyinaal en mukaththai ini avarkalukku maraikkamaattaேn entu karththaraakiya aanndavar sollukiraar entar.Neither will I hide my face any more from them: for I have poured out my spirit upon the house of Israel, saith the Lord GOD.