1பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:Moreover the word of the LORD came unto me, saying,
2இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதால் நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி,Now, thou son of man, wilt thou judge, wilt thou judge the bloody city? yea, thou shalt shew her all her abominations.
3அதை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன்காலம் வரத்தக்கதாக உன் நடுவிலே இரந்தஞ்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாய் நரகலான விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறதுமான நகரமே,Then say thou, Thus saith the Lord GOD, The city sheddeth blood in the midst of it, that her time may come, and maketh idols against herself to defile herself.
4நீ சிந்தின உன் இரத்தத்தினால் நீ குற்றஞ்சுமந்ததாகி, நீ உண்டுபண்ணின உன் நரகலான விக்கிரகங்களால் நீ தீட்டுப்பட்டு, உன் நாட்களைச் சமீபிக்கப்பண்ணி, உன் வருஷங்களை நிறைவேற்றினாய்; ஆகையால் நான் உன்னைப் புறஜாதிகளுக்கு நிந்தையாகவும், தேசங்களுக்கெல்லாம் பரியாசமாகவும் வைப்பேன்.Thou art become guilty in thy blood that thou hast shed; and hast defiled thyself in thine idols which thou hast made; and thou hast caused thy days to draw near, and art come even unto thy years: therefore have I made thee a reproach unto the heathen, and a mocking to all countries.
5உனக்குச் சமீபமும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனுஷர் நீ அவகீர்த்தியுள்ளதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்பண்ணுவார்கள்.Those that be near, and those that be far from thee, shall mock thee, which art infamous and much vexed.
6இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்கள் புயபலத்துக்குத் தக்கதாக, உன்னில் இரத்தஞ்சிந்தினார்கள்.Behold, the princes of Israel, every one were in thee to their power to shed blood.
7உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.In thee have they set light by father and mother: in the midst of thee have they dealt by oppression with the stranger: in thee have they vexed the fatherless and the widow.
8நீ என் பரிசுத்த வஸ்துக்களை அசட்டைபண்ணி, என் ஓய்வுநாட்களை பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்.Thou hast despised mine holy things, and hast profaned my sabbaths.
9இரத்தஞ்சிந்தும்படிக்கு அபாண்டம் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன் நடுவில் இருக்கிறார்கள்.In thee are men that carry tales to shed blood: and in thee they eat upon the mountains: in the midst of thee they commit lewdness.
10தகப்பனை நிர்வாணாமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தூரஸ்திரீயைப் பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்.In thee have they discovered their fathers' nakedness: in thee have they humbled her that was set apart for pollution.
11உன்னில் ஒருவன் தன் அயலானுடைய மனைவியோடே அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாய்த் தன் மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன் தகப்பனுக்குப் பிறந்த தன் சகோதரியைப் பலவந்தம்பண்ணுகிறான்.And one hath committed abomination with his neighbour's wife; and another hath lewdly defiled his daughter in law; and another in thee hath humbled his sister, his father's daughter.
12இரத்தந்சிந்தும்படிக்குப் பரிதானம்வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.In thee have they taken gifts to shed blood; thou hast taken usury and increase, and thou hast greedily gained of thy neighbours by extortion, and hast forgotten me, saith the Lord GOD.
13இதோ, நீ அநியாயமாய்ச் சம்பாதித்த பொருளினிமித்தமும், உன் நடுவில் நீ சிந்தின இரத்தத்தினிமித்தமும் நான் கைகொட்டுகிறேன்.Behold, therefore I have smitten mine hand at thy dishonest gain which thou hast made, and at thy blood which hath been in the midst of thee.
14நான் உன்னில் நியாயஞ்செய்யும் நாட்களில் உன் இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ? கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.Can thine heart endure, or can thine hands be strong, in the days that I shall deal with thee? I the LORD have spoken it, and will do it.
15நான் உன்னைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னை தேசங்களிலே தூற்றி, உன் அசுத்தத்தை உன்னில் ஒழியப்பண்ணுவேன்.And I will scatter thee among the heathen, and disperse thee in the countries, and will consume thy filthiness out of thee.
16நீ புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக் குலைச்சலாயிருந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார்.And thou shalt take thine inheritance in thyself in the sight of the heathen, and thou shalt know that I am the LORD.
17கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:And the word of the LORD came unto me, saying,
18மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குக் களிம்பாய்ப் போனார்கள்; அவர்களெல்லாரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் களிம்பாய்ப் போனார்கள்.Son of man, the house of Israel is to me become dross: all they are brass, and tin, and iron, and lead, in the midst of the furnace; they are even the dross of silver.
19ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் எல்லாரும் களிம்பாய்ப் போனபடியினால், இதோ, நான் உங்களை எருசலேமுக்குள் சேர்ப்பேன்.Therefore thus saith the Lord GOD; Because ye are all become dross, behold, therefore I will gather you into the midst of Jerusalem.
20வெள்ளியையும் பித்தளையையும் இரும்பையும் ஈயத்தையும் தகரத்தையும் அக்கினியில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என் கோபத்தினாலும் என் உக்கிரத்தினாலும் உங்களைச் சேர்த்துவைத்து உருக்குவேன்.As they gather silver, and brass, and iron, and lead, and tin, into the midst of the furnace, to blow the fire upon it, to melt it; so will I gather you in mine anger and in my fury, and I will leave you there, and melt you.
21நான் உங்களைக் கூட்டி, என் கோபமாகிய அக்கினியை உங்கள்மேல் தூற்றுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள்.Yea, I will gather you, and blow upon you in the fire of my wrath, and ye shall be melted in the midst therof.
22குகைக்குள் வெள்ளி உருகுமாப்போல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் என் உக்கிரத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்துகொள்வீர்கள் என்றார்.As silver is melted in the midst of the furnace, so shall ye be melted in the midst thereof; and ye shall know that I the LORD have poured out my fury upon you.
23கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:And the word of the LORD came unto me, saying,
24மனுபுத்திரனே, நீ தேசத்தைப்பார்த்து; நீ சுத்தம்பண்ணப்படாததேசம், கோபத்தின் காலத்தில் மழைபெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு.Son of man, say unto her, Thou art the land that is not cleansed, nor rained upon in the day of indignation.
25அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தை விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்.There is a conspiracy of her prophets in the midst thereof, like a roaring lion ravening the prey; they have devoured souls; they have taken the treasure and precious things; they have made her many widows in the midst thereof.
26அதின் ஆசாரியர்கள் என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, என் பரிசுத்தவஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பியாமலும் இருந்து, என் ஓய்வுநாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் கனஈனம்பண்ணப்படுகிறேன்.Her priests have violated my law, and have profaned mine holy things: they have put no difference between the holy and profane, neither have they shewed difference between the unclean and the clean, and have hid their eyes from my sabbaths, and I am profaned among them.
27அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள்.Her princes in the midst thereof are like wolves ravening the prey, to shed blood, and to destroy souls, to get dishonest gain.
28அதின் தீர்க்கதரிசிகள் அபத்தமானதைத் தரிசித்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, கர்த்தர் உரைக்காதிருந்தும், கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள்.And her prophets have daubed them with untempered morter, seeing vanity, and divining lies unto them, saying, Thus saith the Lord GOD, when the LORD hath not spoken.
29தேசத்தின் ஜனங்கள் இடுக்கண்செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி அந்நியனை அநியாயமாய்த் துன்பப்படுத்துகிறார்கள்.The people of the land have used oppression, and exercised robbery, and have vexed the poor and needy: yea, they have oppressed the stranger wrongfully.
30நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.And I sought for a man among them, that should make up the hedge, and stand in the gap before me for the land, that I should not destroy it: but I found none.
31ஆகையால், நான் அவர்கள்மேல் என் கோபத்தை ஊற்றி, என் மூர்க்கத்தின் அக்கினியால் அவர்களை நிர்மூலமாக்கி, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்றார்.Therefore have I poured out mine indignation upon them; I have consumed them with the fire of my wrath: their own way have I recompensed upon their heads, saith the Lord GOD.
1Pinnum karththarutaiya vaarththai enakku unndaaki, avar:Moreover the word of the LORD came unto me, saying,
2Ippothum manupuththiranae, iraththanjinthina nakaraththukkaaka nee valakkaaduvaayo? Valakkaada manathaal nee athin aruvaruppukalaiyellaam atharkuth theriyakkaatti,Now, thou son of man, wilt thou judge, wilt thou judge the bloody city? yea, thou shalt shew her all her abominations.
3Athai Nnokki: karththaraakiya aanndavar uraikkirathu ennavental, unkaalam varaththakkathaaka un naduvilae iranthanjinthukirathum, unnaith theettuppaduththaththakkathaaka unakkae virothamaay narakalaana vikkirakangalai unndupannnukirathumaana nakaramae,Then say thou, Thus saith the Lord GOD, The city sheddeth blood in the midst of it, that her time may come, and maketh idols against herself to defile herself.
4Nee sinthina un iraththaththinaal nee kuttanjumanthathaaki, nee unndupannnnina un narakalaana vikkirakangalaal nee theettuppattu, un naatkalaich sameepikkappannnni, un varushangalai niraivaettinaay; aakaiyaal naan unnaip purajaathikalukku ninthaiyaakavum, thaesangalukkellaam pariyaasamaakavum vaippaen.Thou art become guilty in thy blood that thou hast shed; and hast defiled thyself in thine idols which thou hast made; and thou hast caused thy days to draw near, and art come even unto thy years: therefore have I made thee a reproach unto the heathen, and a mocking to all countries.
5Unakkuch sameepamum unakkuth thooramumaana thaesangalin manushar nee avageerththiyullathentum, amali peruththathentum unnaip pariyaasampannnuvaarkal.Those that be near, and those that be far from thee, shall mock thee, which art infamous and much vexed.
6Itho, isravaelin athipathikalil avaravar thangal puyapalaththukkuth thakkathaaka, unnil iraththanjinthinaarkal.Behold, the princes of Israel, every one were in thee to their power to shed blood.
7Unnilulla thaay thakappanai arpamaay ennnninaarkal; un naduvil parathaesikku idukkann seythaarkal; unakkul thikkattavanaiyum vithavaiyaiyum odukkinaarkal.In thee have they set light by father and mother: in the midst of thee have they dealt by oppression with the stranger: in thee have they vexed the fatherless and the widow.
8Nee en Parisuththa vasthukkalai asattaைpannnni, en oyvunaatkalai Parisuththakkulaichchalaakkinaay.Thou hast despised mine holy things, and hast profaned my sabbaths.
9Iraththanjinthumpatikku apaanndam paesukiravarkal unnidaththil irukkiraarkal; malaikalinmael saappidukiravarkalum unnidaththil irukkiraarkal; muraikaedu seykiravarkal un naduvil irukkiraarkal.In thee are men that carry tales to shed blood: and in thee they eat upon the mountains: in the midst of thee they commit lewdness.
10Thakappanai nirvaannaamaakkinavarkal unnil irukkiraarkal; thoorasthireeyaip palavanthappaduththinavarkal unnil irukkiraarkal.In thee have they discovered their fathers' nakedness: in thee have they humbled her that was set apart for pollution.
11Unnil oruvan than ayalaanutaiya manaiviyotae aruvaruppaanathaich seykiraan; vaeroruvan muraikaedaayth than marumakalaith theettuppaduththukiraan; vaeroruvan than thakappanukkup pirantha than sakothariyaip palavanthampannnukiraan.And one hath committed abomination with his neighbour's wife; and another hath lewdly defiled his daughter in law; and another in thee hath humbled his sister, his father's daughter.
12Iraththansinthumpatikkup parithaanamvaanginavarkal unnil irukkiraarkal; nee vattiyaiyum polisaiyaiyum vaangi, porulaasaiyinaal un ayalaanukku idukkann seythu, ennai maranthu ponaay entu karththaraakiya aanndavar sollukiraar.In thee have they taken gifts to shed blood; thou hast taken usury and increase, and thou hast greedily gained of thy neighbours by extortion, and hast forgotten me, saith the Lord GOD.
13Itho, nee aniyaayamaaych sampaathiththa porulinimiththamum, un naduvil nee sinthina iraththaththinimiththamum naan kaikottukiraேn.Behold, therefore I have smitten mine hand at thy dishonest gain which thou hast made, and at thy blood which hath been in the midst of thee.
14Naan unnil niyaayanjaெyyum naatkalil un iruthayam thaangumo? Appoluthu un kaikal thidamaayirukkumo? Karththaraakiya naan ithaich sonnaen, ithai niraivaettaுvaen.Can thine heart endure, or can thine hands be strong, in the days that I shall deal with thee? I the LORD have spoken it, and will do it.
15Naan unnaip purajaathikalukkullae sitharatiththu, unnai thaesangalilae thootti, un asuththaththai unnil oliyappannnuvaen.And I will scatter thee among the heathen, and disperse thee in the countries, and will consume thy filthiness out of thee.
16Nee purajaathikalin kannkalukku munpaakap Parisuththak kulaichchalaayirunthu, naan Karththar entu arinthukolvaay entu sol entar.And thou shalt take thine inheritance in thyself in the sight of the heathen, and thou shalt know that I am the LORD.
17Karththarutaiya vaarththai enakku unndaaki, avar:And the word of the LORD came unto me, saying,
18Manupuththiranae, Israel vamsaththaar enakkuk kalimpaayp ponaarkal; avarkalellaarum kukaiyilulla piththalaiyum thakaramum irumpum eeyamumaayirukkiraarkal; avarkal velliyin kalimpaayp ponaarkal.Son of man, the house of Israel is to me become dross: all they are brass, and tin, and iron, and lead, in the midst of the furnace; they are even the dross of silver.
19Aathalaal, karththaraakiya aanndavar sollukirathu ennavental: neengal ellaarum kalimpaayp ponapatiyinaal, itho, naan ungalai erusalaemukkul serppaen.Therefore thus saith the Lord GOD; Because ye are all become dross, behold, therefore I will gather you into the midst of Jerusalem.
20Velliyaiyum piththalaiyaiyum irumpaiyum eeyaththaiyum thakaraththaiyum akkiniyil oothi urukkuvatharkaakak kukaikkul serkkirathupola, naan en kopaththinaalum en ukkiraththinaalum ungalaich serththuvaiththu urukkuvaen.As they gather silver, and brass, and iron, and lead, and tin, into the midst of the furnace, to blow the fire upon it, to melt it; so will I gather you in mine anger and in my fury, and I will leave you there, and melt you.
21Naan ungalaik kootti, en kopamaakiya akkiniyai ungalmael thoottaுvaen; atharkullae neengal urukuveerkal.Yea, I will gather you, and blow upon you in the fire of my wrath, and ye shall be melted in the midst therof.
22Kukaikkul velli urukumaappola, neengal atharkul urukuveerkal; appoluthu karththaraakiya naan en ukkiraththai ungalmael oottivittaேn entu arinthukolveerkal entar.As silver is melted in the midst of the furnace, so shall ye be melted in the midst thereof; and ye shall know that I the LORD have poured out my fury upon you.
23Karththarutaiya vaarththai enakku unndaaki, avar:And the word of the LORD came unto me, saying,
24Manupuththiranae, nee thaesaththaippaarththu; nee suththampannnappadaathathaesam, kopaththin kaalaththil malaipeyyaatha thaesam entu atharkuch sollu.Son of man, say unto her, Thou art the land that is not cleansed, nor rained upon in the day of indignation.
25Athilulla theerkkatharisikal athin naduvil kattuppaadu pannnukiraarkal; kerchchikkira singam irai kavvukirathupola, aaththumaakkalai avarkal patchikkiraarkal; thiraviyaththai vilaiyuyarntha porulkalaiyum vaangikkollukiraarkal; athin naduvil anaekarai vithavaikalaakkukiraarkal.There is a conspiracy of her prophets in the midst thereof, like a roaring lion ravening the prey; they have devoured souls; they have taken the treasure and precious things; they have made her many widows in the midst thereof.
26Athin aasaariyarkal en vaethaththukku aniyaayanjaெythu, en Parisuththavasthukkalaip Parisuththak kulaichchalaakkukiraarkal; Parisuththamullatharkum Parisuththamillaathatharkum viththiyaasampannnnaamalum, asuththamullatharkum asuththamillaathatharkum unndaana vaettaுmaiyaik kaannpiyaamalum irunthu, en oyvunaatkalukkuth thangal kannkalai mootikkollukiraarkal; avarkal naduvilae naan kanaeenampannnappadukiraேn.Her priests have violated my law, and have profaned mine holy things: they have put no difference between the holy and profane, neither have they shewed difference between the unclean and the clean, and have hid their eyes from my sabbaths, and I am profaned among them.
27Athin naduvil irukkira athin pirapukkal irai kavvukira onaaykalaippol irukkiraarkal; aniyaayamaayp porul sampaathikkiratharku iraththanjinthukiraarkal, aaththumaakkalaik kollaiyidukiraarkal.Her princes in the midst thereof are like wolves ravening the prey, to shed blood, and to destroy souls, to get dishonest gain.
28Athin theerkkatharisikal apaththamaanathaith tharisiththu, poychchaாsthiraththai avarkalukkuch solli, Karththar uraikkaathirunthum, karththaraakiya aanndavar uraiththaarentu solli, avarkalukkuch saaramatta saanthaip poosukiraarkal.And her prophets have daubed them with untempered morter, seeing vanity, and divining lies unto them, saying, Thus saith the Lord GOD, when the LORD hath not spoken.
29Thaesaththin janangal idukkannseythu, kollaiyatiththu, siraுmaiyum elimaiyumaanavanai odukki anniyanai aniyaayamaayth thunpappaduththukiraarkal.The people of the land have used oppression, and exercised robbery, and have vexed the poor and needy: yea, they have oppressed the stranger wrongfully.
30Naan thaesaththai alikkaathapatikkuth thirappilae nirkavum suvarai ataikkavunthakkathaaka oru manushanaith thaetinaen, oruvanaiyum kaanneen.And I sought for a man among them, that should make up the hedge, and stand in the gap before me for the land, that I should not destroy it: but I found none.
31Aakaiyaal, naan avarkalmael en kopaththai ootti, en moorkkaththin akkiniyaal avarkalai nirmoolamaakki, avarkalutaiya valiyin palanai avarkal thalaiyinmael sumarappannnuvaen entu karththaraakiya aanndavar uraikkiraar entar.Therefore have I poured out mine indignation upon them; I have consumed them with the fire of my wrath: their own way have I recompensed upon their heads, saith the Lord GOD.