உலகின் இரட்சகரே உன்னத குமாரனே
ஜீவ ஒளியாய் உதித்தவரே
ஜீவன் தந்திட வந்தவரே
போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
இயேசுவின் திருநாமத்தை
இயேசு பிறந்த இந்நாளிலே
எல்லாரும் கொண்டாடுவோம்
இருளில் நடக்கும் ஜனங்களை
வெளிசத்தில் நடத்துவீர் மரண
இருளை நீக்கி நம்பிக்கை கொடுத்தீர்
மனதின் பாரம் நீங்கிடும்
இயேசு பிறந்ததால் சாத்தானின்
வல்லமை அழிந்திடும் இயேசு வந்ததால்
Ulagin rachakarae Lyrics in English
Ulakin iratchakarae unnatha kumaaranae jeeva oliyaay uthiththavarae jeevan thanthida vanthavarae pottiduvom naam pukalnthiduvom Yesuvin thirunaamaththai Yesu pirantha innaalilae ellaarum konndaaduvom irulil nadakkum janangalai velisaththil nadaththuveer marana irulai neekki nampikkai koduththeer manathin paaram neengidum Yesu piranthathaal saaththaanin vallamai alinthidum Yesu vanthathaal
PowerPoint Presentation Slides for the song Ulagin rachakarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagin Rachakarae – உலகின் இரட்சகரே உன்னத குமாரனே PPT
Ulagin Rachakarae PPT
Ulagin rachakarae Song Meaning
The savior of the world is the supreme son
You who have risen as the light of life
He came to give life
Let's praise, let's praise
In the name of Jesus
On this day Jesus was born
Let's all celebrate
People walking in darkness
You will die in the light
You removed the darkness and gave hope
The burden of the mind will be removed
Jesus was born of Satan
Because the mighty destroyer Jesus came
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு உலகின் இரட்சகரே உன்னத குமாரனே ஜீவ ஒளியாய் உதித்தவரே ஜீவன் தந்திட வந்தவரே போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் இயேசுவின் திருநாமத்தை பிறந்த இந்நாளிலே எல்லாரும் கொண்டாடுவோம் தமிழ்
