Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Alaikkiraar - இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார்

1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு

2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு

3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு

4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே — இயேசு

Yesu Alaikkiraar Lyrics in English

Yesu alaikkiraar Yesu alaikkiraar aavalaay unnaith tham karangal neettiyae Yesu alaikkiraar – Yesu alaikkiraar 1. Eththunpa naeraththilum aaraுthal unakkalippaar entunarnthu neeyum Yesuvai Nnokkinaal ellaiyillaa inpam pettiduvaay — Yesu 2. Kannnneerellaam thutaippaar kannmannipol kaappaar kaarmaekam ponta kashdangal vanthaalum karuththudan unnaik kaaththidavae — Yesu 3. Sorvataiyum naeraththil pelan unakkalippaar avar un velichcham iratchippumaanathaal thaamathaminti nee vanthiduvaay — Yesu 4. Sakala viyaathiyaiyum kunamaakka vallavaraam yaaraayirunthaalum paethangal intiyae kirupaiyaay anpai aliththidavae — Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Alaikkiraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Alaikkiraar – இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் PPT
Yesu Alaikkiraar PPT

இயேசு அழைக்கிறார் உனக்களிப்பார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் தமிழ்