Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellaa Naamaththilum - எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே

எல்லா நாவுகளும் இயேசுவே
கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே
உம்மை ஆராதித்திடுமே

பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம்

ஆராதிப்போம்-3
உம் நாமத்தை
உயர்த்திடுவோம்-3
ஆராதிப்போம்

தொழுதிடுவோம் பணிந்திடுவோம்
வாழ்த்திடுவோம் உம் நாமத்தை

Ellaa naamaththilum Lyrics in English

Ellaa naamaththilum neerae maelaanavar ellaa mulangaalkalum umakku mun mulangidumaeellaa naavukalum Yesuvae Karththar entu arikkai seythidumae ummai aaraathiththidumaeParisuththarae Parisuththarae neer oruvarae Parisuththarae paaththirarae paaththirarae ellaa makimaikkum paaththirarae um naamam uyarththiduvom ummaiyae aaraathippomaaraathippom-3 um naamaththai uyarththiduvom-3 aaraathippomtholuthiduvom panninthiduvom vaalththiduvom um naamaththai

PowerPoint Presentation Slides for the song Ellaa naamaththilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaa Naamaththilum – எல்லா நாமத்திலும் நீரே மேலானவர் PPT
Ellaa Naamaththilum PPT

எல்லா பாத்திரரே உம் பரிசுத்தரே உயர்த்திடுவோம் நாமத்தை நாமத்திலும் நீரே மேலானவர் முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமேஎல்லா நாவுகளும் இயேசுவே கர்த்தர் அறிக்கை செய்திடுமே உம்மை தமிழ்