Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athikaalaiyil - அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையேஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்தேன்    ஆராதனை ஆராதனைஅன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான் தேவனுக்கே 1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்  உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்  என் வாயின் வார்த்தை எல்லாம்  பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்  என் இதயத் துடிப்பாக மாற்றும்  என் ஜீவ நாட்கள் எல்லாம்  ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றே  என் சுமையாக மாற வேண்டும்  என் நேச எல்லையெங்கும்  உம் நாமம் சொல்ல வேண்டும் 4. உமக்குகந்த தூய பலியாய்  இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன்  ஆட்கொண்டு என்னை நடத்தும்  அபிஷேகத்தாலே நிரப்பும்

அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன்
    ஆராதனை ஆராதனை
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான் தேவனுக்கே
 
1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
  உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
  என் வாயின் வார்த்தை எல்லாம்
  பிறர் காயம் ஆற்ற வேண்டும்
 
2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
  என் இதயத் துடிப்பாக மாற்றும்
  என் ஜீவ நாட்கள் எல்லாம்
  ஜெப வீரன் என்று எழுதும்
 
3. சுவிசேஷ பாரம் ஒன்றே
  என் சுமையாக மாற வேண்டும்
  என் நேச எல்லையெங்கும்
  உம் நாமம் சொல்ல வேண்டும்
 
4. உமக்குகந்த தூய பலியாய்
  இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன்
  ஆட்கொண்டு என்னை நடத்தும்
  அபிஷேகத்தாலே நிரப்பும்

 

Athikaalaiyil Lyrics in English

Athikaalaiyil (anpu naesarae) um thirumukam thaeti arppanniththaen ennaiyae aaraathanai thuthi sthoththirangal appanae umakkuth thanthaen     aaraathanai aaraathanai anpar Yesu raajanukkae aaviyaan thaevanukkae   1. Intha naalin ovvoru nimidamum   unthan ninaivaal nirampa vaenndum   en vaayin vaarththai ellaam   pirar kaayam aatta vaenndum   2. Unthan aekkam viruppam ellaam   en ithayath thutippaaka maattaுm   en jeeva naatkal ellaam   jepa veeran entu eluthum   3. Suvisesha paaram onte   en sumaiyaaka maara vaenndum   en naesa ellaiyengum   um naamam solla vaenndum   4. Umakkukantha thooya paliyaay   intha udalai oppuk koduththaen   aatkonndu ennai nadaththum   apishaekaththaalae nirappum  

PowerPoint Presentation Slides for the song Athikaalaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikaalaiyil – அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையேஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்தேன்    ஆராதனை ஆராதனைஅன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான் தேவனுக்கே 1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்  உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்  என் வாயின் வார்த்தை எல்லாம்  பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்  என் இதயத் துடிப்பாக மாற்றும்  என் ஜீவ நாட்கள் எல்லாம்  ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றே  என் சுமையாக மாற வேண்டும்  என் நேச எல்லையெங்கும்  உம் நாமம் சொல்ல வேண்டும் 4. உமக்குகந்த தூய பலியாய்  இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன்  ஆட்கொண்டு என்னை நடத்தும்  அபிஷேகத்தாலே நிரப்பும் PPT
Athikaalaiyil PPT

உம் உந்தன் அதிகாலையில் அன்பு நேசரே திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையேஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனைஅன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான் தேவனுக்கே நாளின் ஒவ்வொரு தமிழ்