அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்
1. எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே ஐயா – அப்பா
2. பலியாகி என்னை மீட்டீரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா ஐயா – அப்பா
3. உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேசர் நீர்தானையா ஐயா – அப்பா
4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே அப்பா – அப்பா
5. அநுதின உணவு நீர்தானையா என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா எனக்கு – அப்பா
6. ஒரு குறையின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா ஐயா – அப்பா
7. ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும் – அப்பா
Appaa Ummai Naesikkiraen Lyrics in English
appaa ummai naesikkiraen
aarvamudan naesikkiraen
1. eppothum um pukalthaanae
ennaeramum aekkam thaanae
ellaam neerthaanae aiyaa – appaa
2. paliyaaki ennai meettiraiyaa
paavangal sumanthu theerththeeraiyaa
oliyaay vantheeraiyaa aiyaa – appaa
3. unthan anpu pothumaiyaa
uravo porulo pirikkaathaiyaa
en naesar neerthaanaiyaa aiyaa – appaa
4. kannnneer thutaikkum kaarunnyamae
manniththu marakkum thaayullamae
vinnnaka paerinpamae appaa – appaa
5. anuthina unavu neerthaanaiyaa en
antada velichcham neerthaanaiyaa
arutkadal neerthaanaiyaa enakku – appaa
6. oru kuraiyinti nadaththukinteer
ooliyam thanthu makilkinteer
arukathai illaiyaiyaa aiyaa – appaa
7. jepamae enathu jeevanaakanum
jeyakkoti enathu ilakkaakanum
ooliyam unavaakanum – appaa
PowerPoint Presentation Slides for the song Appaa Ummai Naesikkiraen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appaa Ummai Naesikkiraen – அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன்1. எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே ஐயா – அப்பா2. பலியாகி என்னை மீட்டீரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா ஐயா – அப்பா3. உந்தன் அன்பு போதுமையாஉறவோ பொருளோ பிரிக்காதையாஎன் நேசர் நீர்தானையா ஐயா – அப்பா4. கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே அப்பா – அப்பா5. அநுதின உணவு நீர்தானையா என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா எனக்கு – அப்பா6. ஒரு குறையின்றி நடத்துகின்றீர்ஊழியம் தந்து மகிழ்கின்றீர்அருகதை இல்லையையா ஐயா – அப்பா7. ஜெபமே எனது ஜீவனாகணும்ஜெயக்கொடி எனது இலக்காகணும்ஊழியம் உணவாகணும் – அப்பா PPT
Appaa Ummai Naesikkiraen PPT
Appaa Ummai Naesikkiraen Song Meaning
I love you dad
Love passionately
1. Always your praise
Always longing
It's all you sir - father
2. Will you become a victim and redeem me?
Did you carry the sins and get rid of them?
Did you come in light sir - father
3. Is your love enough?
Does relation or object separate?
My Nesser Needhanaiya Aiya - Dad
4. Mercy that wipes away tears
Mother who forgives and forgets
Abba - Abba is heavenly bliss
5. Evening meal
Daily light is water
You are the water of the Black Sea for me – Father
6. You behave flawlessly
You enjoy giving service
Is it near, sir – father
7. Prayer is my life
Jayakodi is my destination
Service should be food - father
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அப்பா ஐயா நீர்தானையா நேசிக்கிறேன் ஊழியம் எனது உம்மை ஆர்வமுடன் எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே நீர்தானே பலியாகி என்னை மீட்டீரையா பாவங்கள் தமிழ்
