மறவாமல் விலகாமல்
துணை நின்று காப்பவரே
மனிதர்கள் மறந்தாலும்
சூழ்நிலைகள் மாறினாலும்
மறவாமல் நினைப்பவரே
மனிதர்கள் மறந்தாலும்
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் இருப்பவரே
நன்றி நன்றி தேவா
மறவாமல் நினைத்தவரே
நன்றி நன்றி ராஜா
மாறாமல் இருப்பவரே
யெகோவா யீரே என் தேவை
யாவும் சந்தித்தீர் அதிசயமாய்
ஓரு குறைவும் இல்லாமல் நிறைவாக நடத்தினீர்
உம் தயவை என்ன சொல்வேன்
யெகோவா ரப்பா என் பெலவீனங்கள்
சுமந்தீர் சிலுவையிலே
வியாதியில் மருத்துவராய்
சோர்வினில் சிநேகிதனாய்
உடன் நின்று விடுவித்தீரே
D.Immanuel Raj – Maravamal vilagaamal Lyrics in English
Maravaamal vilakaamal thunnai nintu kaappavarae manitharkal maranthaalum soolnilaikal maarinaalum maravaamal ninaippavarae manitharkal maranthaalum soolnilaikal maarinaalum maaraamal iruppavarae nanti nanti thaevaa maravaamal ninaiththavarae nanti nanti raajaa maaraamal iruppavarae yekovaa yeerae en thaevai yaavum santhiththeer athisayamaay oru kuraivum illaamal niraivaaka nadaththineer um thayavai enna solvaen yekovaa rappaa en pelaveenangal sumantheer siluvaiyilae viyaathiyil maruththuvaraay sorvinil sinaekithanaay udan nintu viduviththeerae
PowerPoint Presentation Slides for the song D.Immanuel Raj – Maravamal vilagaamal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maravamal vilagaamal – மறவாமல் விலகாமல் PPT
Maravamal vilagaamal PPT

