Bible
🏠 Lyrics Chords Bible

Deva Devanai Thuthithiduvom - தேவ தேவனைத் துதித்திடுவோம்

தேவ தேவனைத் துதித்திடுவோம்

தேவ தேவனைத் துதித்திடுவோம் – Deva Devanai Thuthithiduvom lyrics

தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்

அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே

1. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போல காத்தருளும்
கிருபையால் நிதம் வழிநடத்தும்

2. சபையில் உம்மை அழைத்திடுவோம்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம்

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்

4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கி கொள்வோம்

தேவ தேவனைத் துதித்திடுவோம் - Deva Devanai Thuthithiduvom Lyrics in English

Thaeva thaevanaith thuthiththiduvom – Deva Devanai Thuthithiduvom lyrics Thaeva thaevanaith thuthiththiduvom Sabaiyil Dhevan eluntharula Orumanathodu avar naamaththai Thuthikal seluththi pottiduvom Allaeluyaa thaevanukkae allaeluyaa karththarukkae Allaeluyaa Parisuththarukkae allaeluyaa raajanukkae 1. Engal kaalati valuvidaamal Engal nataikalai sthirappaduththum Kannmanni pola kaaththarulum Kirupaiyaal nitham valinadaththum 2. Sabaiyil ummai alaiththiduvom Sakaayam pettaு vaalnthiduvom Saaththaanai entum jeyiththiduvom Saakum varaiyil ulaiththiduvom 3. Jeevanulla naatkalellaam Nanmai kirupai thodarnthidavae Vaetha vasanam geelpativom Thaeva saayalaay maariduvom 4. Vaanaththil ataiyaalam thontidumae Yesu maekaththil vanthiduvaar Naamum avarudan sernthidavae Nammai aayaththamaakki kolvom

PowerPoint Presentation Slides for the song தேவ தேவனைத் துதித்திடுவோம் - Deva Devanai Thuthithiduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவ தேவனைத் துதித்திடுவோம் - Deva Devanai Thuthithiduvom PPT Deva Devanai Thuthithiduvom PPT

தேவ தேவனைத் துதித்திடுவோம் – Deva Devanai Thuthithiduvom lyrics Thaeva thaevanaith thuthiththiduvom – Deva Devanai Thuthithiduvom lyrics தேவ தேவனைத் துதித்திடுவோம் Thaeva thaevanaith thuthiththiduvom சபையில் தேவன் எழுந்தருள Sabaiyil Dhevan eluntharula ஒருமனதோடு அவர் நாமத்தை Orumanathodu avar naamaththai துதிகள் செலுத்தி போற்றிடுவோம் Thuthikal seluththi pottiduvom அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கே Allaeluyaa thaevanukkae allaeluyaa karththarukkae அல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே Allaeluyaa Parisuththarukkae allaeluyaa raajanukkae 1. எங்கள் காலடி வழுவிடாமல் 1. Engal kaalati valuvidaamal எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் Engal nataikalai sthirappaduththum கண்மணி போல காத்தருளும் Kannmanni pola kaaththarulum கிருபையால் நிதம் வழிநடத்தும் Kirupaiyaal nitham valinadaththum 2. சபையில் உம்மை அழைத்திடுவோம் 2. Sabaiyil ummai alaiththiduvom சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம் Sakaayam pettaு vaalnthiduvom சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம் Saaththaanai entum jeyiththiduvom சாகும் வரையில் உழைத்திடுவோம் Saakum varaiyil ulaiththiduvom 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் 3. Jeevanulla naatkalellaam நன்மை கிருபை தொடர்ந்திடவே Nanmai kirupai thodarnthidavae வேத வசனம் கீழ்படிவோம் Vaetha vasanam geelpativom தேவ சாயலாய் மாறிடுவோம் Thaeva saayalaay maariduvom 4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே 4. Vaanaththil ataiyaalam thontidumae இயேசு மேகத்தில் வந்திடுவார் Yesu maekaththil vanthiduvaar நாமும் அவருடன் சேர்ந்திடவே Naamum avarudan sernthidavae நம்மை ஆயத்தமாக்கி கொள்வோம் Nammai aayaththamaakki kolvom

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar