1 சாமுவேல் 9:13
நீங்கள் பட்டணத்திற்குள் பிரவேசித்தவுடனே, அவர் மேடையின்மேல் போஜனம் பண்ணப்போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வருமட்டும் ஜனங்கள் போஜனம் பண்ணமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் போஜனம் பண்ணுவார்கள்; உடனே போங்கள்; இந்நேரத்திலே அவரைக் கண்டுகொள்ளலாம் என்றார்கள்.
1 சாமுவேல் 9:13 in English
neengal Pattanaththirkul Piravaesiththavudanae, Avar Maetaiyinmael Pojanam Pannnappokiratharku Munnae Avaraik Kaannpeerkal; Avar Varumattum Janangal Pojanam Pannnamaattarkal; Paliyittathai Avar Aaseervathippaar; Pinpu Alaikkappattavarkal Pojanam Pannnuvaarkal; Udanae Pongal; Innaeraththilae Avaraik Kanndukollalaam Entarkal.
Tags நீங்கள் பட்டணத்திற்குள் பிரவேசித்தவுடனே அவர் மேடையின்மேல் போஜனம் பண்ணப்போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள் அவர் வருமட்டும் ஜனங்கள் போஜனம் பண்ணமாட்டார்கள் பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார் பின்பு அழைக்கப்பட்டவர்கள் போஜனம் பண்ணுவார்கள் உடனே போங்கள் இந்நேரத்திலே அவரைக் கண்டுகொள்ளலாம் என்றார்கள்
1 Samuel 9:13 Concordance 1 Samuel 9:13 Interlinear 1 Samuel 9:13 Image
Read Full Chapter : 1 Samuel 9