Genesis 37:25 Image in English
பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.
பின்பு,அவர்கள்போஜனஞ்செய்யும்படிஉட்கார்ந்தார்கள்;அவர்கள்தங்கள்கண்களைஏறெடுக்கும்போது,இதோ,கீலேயாத்திலிருந்துவருகிறஇஸ்மவேலருடையகூட்டத்தைக்கண்டார்கள்;அவர்கள்எகிப்துக்குக்கொண்டுபோகும்படிகந்தவர்க்கங்களையும்பிசின்தைலத்தையும்வெள்ளைப்போளத்தையும்ஒட்டகங்கள்மேல்ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.
Genesis 37:25 Picture in English