Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raajaathi Raajan Devaathi Devan - இராஜாதி இராஜன் தேவாதி தேவன்

இராஜாதி இராஜன் தேவாதி தேவன்
வேகம் வருகின்றாரே

நம் இயேசு இராஜா வருவார்
எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார்
ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம்

1.முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும்
வென்ணங்கி தரித்தவராய்
ஜெயக் கொடிகள் பிடித்திடுவார்
மீட்பின் கீதங்கள் பாடிடுவார்
ஆஹா என்ன பேரின்பம் அது – இராஜாதி

2.தீட்டுள்ள ஒன்றும் உள்ளே செல்லாத
மேலாக ஆட்சி இது
துக்கம் நோயும் அங்கில்லையே
பசி தாகமும் அங்கே இல்லை
பெரும் அல்லேலூயா முழக்கமே – இராஜாதி

3.விருந்தாகும் இந்த ஆராதனையை
தந்துமே மகிழச் செய்தார்
மத்திய வானத்தில் ஓர் விருந்து
சிறப்பாகவே மட்டும் அருந்த – இராஜாதி

4.நம் மீட்பர் உயிரோடிருப்பதால் நாம்
கண்ணால் அவரைக் காண்போம்
நாம் தூசிகள் உதறியே
தூய்மையை அணிந்திடுவோம்
நம் தூய தேவனைக் காண – இராஜாதி

5.பரிசுத்தவான்கள் பரிசுத்தமாகும்
காலம் இதுவே தானே
நீதிமானே நீதி செய்வாய்
பலனோடு நான் வாறன் என்றார்
ஆமென் இயேசுவே வாரும் ஐயா – இராஜாதி

Raajaathi Raajan Devaathi Devan Lyrics in English

Iraajaathi iraajan thaevaathi Dhevan vaekam varukintarae nam Yesu iraajaa varuvaar enthan suththarai serungal enpaar aahaa naamangu sernthiduvom 1.muththirai petta suththar ellorum vennangi thariththavaraay jeyak kotikal pitiththiduvaar meetpin geethangal paadiduvaar aahaa enna paerinpam athu – iraajaathi 2.theettulla ontum ullae sellaatha maelaaka aatchi ithu thukkam Nnoyum angillaiyae pasi thaakamum angae illai perum Alleluya mulakkamae – iraajaathi 3.virunthaakum intha aaraathanaiyai thanthumae makilach seythaar maththiya vaanaththil or virunthu sirappaakavae mattum aruntha – iraajaathi 4.nam meetpar uyirotiruppathaal naam kannnnaal avaraik kaannpom naam thoosikal uthariyae thooymaiyai anninthiduvom nam thooya thaevanaik kaana – iraajaathi 5.Parisuththavaankal Parisuththamaakum kaalam ithuvae thaanae neethimaanae neethi seyvaay palanodu naan vaaran entar Amen Yesuvae vaarum aiyaa – iraajaathi

PowerPoint Presentation Slides for the song Raajaathi Raajan Devaathi Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raajaathi Raajan Devaathi Devan – இராஜாதி இராஜன் தேவாதி தேவன் PPT
Raajaathi Raajan Devaathi Devan PPT

இராஜாதி நம் இராஜன் தேவாதி தேவன்வேகம் வருகின்றாரே இயேசு இராஜா வருவார்எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார்ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும்வென்ணங்கி தரித்தவராய்ஜெயக் தமிழ்