உபாகமம் 24:6
திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவΤு ஒருՠΰும் அடகாக εாங்கக் கςடாது, அது ܠπவனை அΟகுவாங்குεதுபோலாகும்.
Tamil Indian Revised Version
மாவரைக்கும் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடைமானமாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும்.
Tamil Easy Reading Version
“நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் கடனுக்கு அடமானமாக அவர்களது மாவு அரைக்கும் திரிகையின் அடிக்கல்லையாவது மேற்கல்லையாவது வாங்கக்கூடாது. ஏனென்றால் அது அவர்களின் உணவையே அவர்களிடமிருந்து எடுத்துப் போடுவதற்கு சமமாகும்.
Thiru Viviliam
மாவரைக்கும் கல்லின் கீழ்க்கல்லையாவது மேற்கல்லையாவது அடகாக வாங்காதே. அது அவன் மனித உயிரை அடகாக வாங்குவது போலாகும்.
King James Version (KJV)
No man shall take the nether or the upper millstone to pledge: for he taketh a man’s life to pledge.
American Standard Version (ASV)
No man shall take the mill or the upper millstone to pledge; for he taketh `a man’s’ life to pledge.
Bible in Basic English (BBE)
No one is to take, on account of a debt, the stones with which grain is crushed: for in doing so he takes a man’s living.
Darby English Bible (DBY)
No man shall take the hand-mill or the upper millstone in pledge; for it would be taking life in pledge.
Webster’s Bible (WBT)
No man shall take the nether or the upper millstone for a pledge: for he taketh a man’s life for a pledge.
World English Bible (WEB)
No man shall take the mill or the upper millstone to pledge; for he takes [a man’s] life to pledge.
Young’s Literal Translation (YLT)
`None doth take in pledge millstones, and rider, for life it `is’ he is taking in pledge.
உபாகமம் Deuteronomy 24:6
திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவΤு ஒருՠΰும் அடகாக εாங்கக் கςடாது, அது ܠπவனை அΟகுவாங்குεதுபோலாகும்.
No man shall take the nether or the upper millstone to pledge: for he taketh a man's life to pledge.
| לֹֽא | lōʾ | loh | |
| יַחֲבֹ֥ל | yaḥăbōl | ya-huh-VOLE | |
| רֵחַ֖יִם | rēḥayim | ray-HA-yeem | |
| וָרָ֑כֶב | wārākeb | va-RA-hev | |
| כִּי | kî | kee | |
| נֶ֖פֶשׁ | nepeš | NEH-fesh | |
| ה֥וּא | hûʾ | hoo | |
| חֹבֵֽל׃ | ḥōbēl | hoh-VALE |
Cross Reference
உபாகமம் 20:19
நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.
ஆதியாகமம் 44:30
ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால்,
யாத்திராகமம் 22:26
பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்து விடுவாயாக.
லுூக்கா 12:15
பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 18:22
சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும். நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; ஏந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.
Tags திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவΤு ஒருՠΰும் அடகாக εாங்கக் கςடாது அது ܠπவனை அΟகுவாங்குεதுபோலாகும்
Deuteronomy 24:6 in Tamil Concordance Deuteronomy 24:6 in Tamil Interlinear Deuteronomy 24:6 in Tamil Image