உபாகமம் 23

fullscreen9 நீ படையெடுத்து உன் சத்துருக்களுக்கு விரோதமாய்ப் புறப்படும்போது, தீதான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக.

fullscreen10 இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல்,

fullscreen11 சாயங்காலத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சூரியன் அஸ்தமிக்கும்போது பாளயத்திற்குள் வரக்கடவன்.

fullscreen12 நீ வெளிக்குப் போயிருக்கத்தக்க இடம் பாளயத்திற்குப் புறம்பே இருக்கவேண்டும்.

fullscreen13 உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்.

fullscreen14 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமயிருக்கக்கடவது.

9 When the host goeth forth against thine enemies, then keep thee from every wicked thing.

10 If there be among you any man, that is not clean by reason of uncleanness that chanceth him by night, then shall he go abroad out of the camp, he shall not come within the camp:

11 But it shall be, when evening cometh on, he shall wash himself with water: and when the sun is down, he shall come into the camp again.

12 Thou shalt have a place also without the camp, whither thou shalt go forth abroad:

13 And thou shalt have a paddle upon thy weapon; and it shall be, when thou wilt ease thyself abroad, thou shalt dig therewith, and shalt turn back and cover that which cometh from thee:

14 For the Lord thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thine enemies before thee; therefore shall thy camp be holy: that he see no unclean thing in thee, and turn away from thee.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலே மட்டும் இருக்கும்படி அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிச் செய்ய, உமக்காகவும் உம்முடைய வேலைக்காரர்களுக்காகவும் உம்முடைய மக்களுக்காகவும் நான் விண்ணப்பம் செய்யவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.

Tamil Easy Reading Version
மோசே பார்வோனை நோக்கி, “தவளைகளை எப்போது அப்புறப்படுத்தலாமென்பதை எனக்குக் கூறு. நான் உனக்காகவும் உனது ஜனங்களுக்காவும் உனது அதிகாரிகளுக்காகவும் வேண்டிக்கொள்வேன். அப்போது தவளைகள் உங்களையும் உங்கள் வீடுகளையயும் விட்டுச்செல்லும், நதியில் மட்டுமே அவை வாழும். எப்போது தவளைகள் போக வேண்டுமென நீ விரும்புகிறாய்?” என்றான்.

Thiru Viviliam
மோசே பார்வோனை நோக்கி, “தவளைகள் உம்மிடமிருந்தும் உம் வீட்டிலிருந்தும் அழிக்கப்பட்டு ஆற்றில் மட்டும் இருக்குமாறு நான் உமக்காகவும் உம் அலுவலர்க்காகவும் உம் குடிமக்களுக்காகவும் எப்போது மன்றாட வேண்டுமென என்னிடம் தெரியப்படுத்தும்” என்று கூறினார்.

யாத்திராகமம் 8:8யாத்திராகமம் 8யாத்திராகமம் 8:10

King James Version (KJV)
And Moses said unto Pharaoh, Glory over me: when shall I entreat for thee, and for thy servants, and for thy people, to destroy the frogs from thee and thy houses, that they may remain in the river only?

American Standard Version (ASV)
And Moses said unto Pharaoh, Have thou this glory over me: against what time shall I entreat for thee, and for thy servants, and for thy people, that the frogs be destroyed from thee and thy houses, and remain in the river only?

Bible in Basic English (BBE)
And Moses said, I will let you have the honour of saying when I am to make prayer for you and your servants and your people, that the frogs may be sent away from you and your houses, and be only in the Nile.

Darby English Bible (DBY)
And Moses said to Pharaoh, Glory over me, for what time shall I intreat for thee, and for thy bondmen, and for thy people, to cut off the frogs from thee and from thy houses; [so that] they shall remain in the river only?

Webster’s Bible (WBT)
And Moses said to Pharaoh, Glory over me: when shall I entreat for thee, and for thy servants, and for thy people, to destroy the frogs from thee, and thy houses, that they may remain in the river only?

World English Bible (WEB)
Moses said to Pharaoh, “I give you the honor of setting the time that I should pray for you, and for your servants, and for your people, that the frogs be destroyed from you and your houses, and remain in the river only.”

Young’s Literal Translation (YLT)
And Moses saith to Pharaoh, `Beautify thyself over me; when do I make supplication for thee, and for thy servants, and for thy people, to cut off the frogs from thee and from thy houses — only in the River they do remain?’

யாத்திராகமம் Exodus 8:9
அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிசெய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம் பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.
And Moses said unto Pharaoh, Glory over me: when shall I entreat for thee, and for thy servants, and for thy people, to destroy the frogs from thee and thy houses, that they may remain in the river only?

And
Moses
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
unto
Pharaoh,
לְפַרְעֹה֮lĕparʿōhleh-fahr-OH
Glory
הִתְפָּאֵ֣רhitpāʾērheet-pa-ARE
over
עָלַי֒ʿālayah-LA
me:
when
לְמָתַ֣י׀lĕmātayleh-ma-TAI
intreat
I
shall
אַעְתִּ֣ירʾaʿtîrah-TEER
for
thee,
and
for
thy
servants,
לְךָ֗lĕkāleh-HA
people,
thy
for
and
וְלַֽעֲבָדֶ֙יךָ֙wĕlaʿăbādêkāveh-la-uh-va-DAY-HA
to
destroy
וּֽלְעַמְּךָ֔ûlĕʿammĕkāoo-leh-ah-meh-HA
the
frogs
לְהַכְרִית֙lĕhakrîtleh-hahk-REET
from
הַֽצֲפַרְדְּעִ֔יםhaṣăpardĕʿîmha-tsuh-fahr-deh-EEM
houses,
thy
and
thee
מִמְּךָ֖mimmĕkāmee-meh-HA
remain
may
they
that
וּמִבָּתֶּ֑יךָûmibbottêkāoo-mee-boh-TAY-ha
in
the
river
רַ֥קraqrahk
only?
בַּיְאֹ֖רbayʾōrbai-ORE
תִּשָּׁאַֽרְנָה׃tiššāʾarnâtee-sha-AR-na