Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Endrum Endhan Patchathil - நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
நான் எதற்க்கும் அஞ்சிடேன்
உந்தன் சமூகம் என்றும் என்னோடே
நான் எதற்க்கும் பயப்படேன் – 2

தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன்
சத்துருவை நான் வீழ்த்திடுவேன்
துதியினால்
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே

சிறைபட்டதும் சிறகடிக்கும்
அஸ்திபாரங்கள் அசையும்
பாலைவனமும் பலன் கொடுக்கும்
புது வழிகள் பிறந்திடும் – 2
– தீர்க்கதரிசனம்

துதியினால் ஜெயம் உண்டு – 4
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே

Neer Endrum Endhan Patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Lyrics in English

Neer entum enthan patchaththil naan etharkkum anjitaen unthan samookam entum ennotae naan etharkkum payappataen – 2 theerkkatharisanam uraiththiduvaen vaakkuthaththangal suthantharippaen saththuruvai naan veelththiduvaen thuthiyinaal Yesuvai naan uyarththiduvaen thataikalai naan thakarththiduvaen avar makimaiyai naan paadiduvaen entumae siraipattathum sirakatikkum asthipaarangal asaiyum paalaivanamum palan kodukkum puthu valikal piranthidum – 2 – theerkkatharisanam thuthiyinaal jeyam unndu – 4 Yesuvai naan uyarththiduvaen thataikalai naan thakarththiduvaen avar makimaiyai naan paadiduvaen entumae

PowerPoint Presentation Slides for the song Neer Endrum Endhan Patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Endrum Endhan Patchathil – நீர் என்றும் எந்தன் பட்சத்தில் PPT
Neer Endrum Endhan Patchathil PPT

Neer Endrum Endhan Patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Song Meaning

In whose presence are you forever?
I fear nothing
Your community is always with me
I am afraid of anything – 2

I will prophesy
I will inherit the promises
I will defeat the enemy
By praise
I will lift up Jesus
I will break barriers
He is the glory
I will sing

Wings in captivity
Foundations are shaky
The desert is also fruitful
New ways will be born – 2
– Prophecy

There is victory through praise – 4
I will lift up Jesus
I will break barriers
He is the glory
I will sing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எதற்க்கும் தீர்க்கதரிசனம் துதியினால் இயேசுவை உயர்த்திடுவேன் தடைகளை தகர்த்திடுவேன் மகிமையை பாடிடுவேன் என்றுமே நீர் எந்தன் பட்சத்தில் அஞ்சிடேன் உந்தன் சமூகம் என்னோடே பயப்படேன் உரைத்திடுவேன் தமிழ்