Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ilavayathin athipathiye - இளவயதின் அதிபதியே

இளவயதின் அதிபதியே
இமைக்குள் வைத்துக் காப்பவரே
இரட்சிக்க சித்தம் கொண்டீரே- எனக்கு
இரத்தாம்பரம் உடுத்துவித்தீரே!

தர்ஷீசின் கப்பலில்
தப்பியோட நினைத்தாலும்
திருப்பி எனைக் கொண்டு வந்தீரே
தர்ஷீசின் கப்பலில்
தப்பியோட நினைத்தாலும்
திருப்பி எனைக் கொண்டு வந்தீரே- உந்தன்
திட்டம் என்னில் நிறைவேற்றுமே- உந்தன்
திட்டம் என்னில் நிறைவேற்றுமே!

தடுமாறும் காலங்களில்
தடம் மாறி போய்விடாமல்
தேடிவந்து என்னை மீட்டவரே
தடுமாறும் காலங்களில்
தடம் மாறி போய்விடாமல்
தேடிவந்து என்னை மீட்டவரே!!
உந்தன் தோளில் சாய்ந்து இளைப்பாறுவேன்- நான்
உந்தன் தோளில் சாய்ந்து (என்றும்) இளைப்பாறுவேன்!

Nick Bryan – Ilavayathin athipathiye Lyrics in English

Ilavayathin athipathiyae
Imaikkul vaiththuk kaappavarae
Iratchikka siththam konnteerae- enakku
Iraththaamparam uduththuviththeerae!

Tharsheesin kappalil
Thappiyoda ninaiththaalum
Thiruppi enaik konndu vantheerae
Tharsheesin kappalil
Thappiyoda ninaiththaalum
Thiruppi enaik konndu vantheerae- unthan
Thittam ennil niraivaettaுmae- unthan
Thittam ennil niraivaettaுmae!

Thadumaaraுm kaalangalil
Thadam maari poyvidaamal
Thaetivanthu ennai meettavarae
Thadumaaraுm kaalangalil
Thadam maari poyvidaamal
Thaetivanthu ennai meettavarae!!
Unthan tholil saaynthu ilaippaaraுvaen- naan
Unthan tholil saaynthu (entum) ilaippaaraுvaen!

PowerPoint Presentation Slides for the song Nick Bryan – Ilavayathin athipathiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ilavayathin athipathiye – இளவயதின் அதிபதியே PPT
Ilavayathin athipathiye PPT

உந்தன் தர்ஷீசின் கப்பலில் தப்பியோட நினைத்தாலும் திருப்பி எனைக் வந்தீரே திட்டம் என்னில் நிறைவேற்றுமே தடுமாறும் காலங்களில் தடம் மாறி போய்விடாமல் தேடிவந்து என்னை மீட்டவரே தமிழ்