காண்கின்ற தேவன் நம் தேவன்
காலமும் அவரைத் துதித்திடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா – 2
1.தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
தரணியில் எவரேனும் உண்டோ
கர்த்தர் இயேசு காண்கின்றார்
கருத்தாய் அவரைத் தேடிடுவோம்
2.ஆவியிலே நொறுக்கப்பட்டு
ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
அன்பு இதயம் காண்கின்றார்
அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு
3.உத்தம இதயம் கொண்டிருப்போம்
உன்னத வல்லமை பெற்றிடுவோம்
கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன
4.ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
அவரது கிருபைக்கு காத்திருந்தால்
பஞ்ச காலத்தில் உணவளிக்க
பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.
காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics
காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics in English
kaannkinta thaevan nam thaevan
kaalamum avaraith thuthiththiduvom
allaelooyaa allaelooyaa – 2
1.thammaith thaedum unarvullavan
tharanniyil evaraenum unntoo
karththar Yesu kaannkintar
karuththaay avaraith thaediduvom
2.aaviyilae norukkappattu
aanndavar vaarththaikku nadungukira
anpu ithayam kaannkintar
anukiduvom naam kannnneerodu
3.uththama ithayam konntiruppom
unnatha vallamai pettiduvom
karththarin kannkal poomiyengum
karuththaay Nnokkip paarkkintana
4.aanndavar vaarththaikkup payanthu
avarathu kirupaikku kaaththirunthaal
panja kaalaththil unavalikka
parivaay nammaip paarkkintar.
kaannkinta thaevan nam thaevan – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics
PowerPoint Presentation Slides for the song காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaangindra Dhevan Nam Dhevan – காண்கின்ற தேவன் நம் தேவன் PPT
Kaangindra Dhevan Nam Dhevan PPT
காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Song Meaning
The seeing God is our God
We will praise him forever
Hallelujah Hallelujah – 2
1. He is conscious of seeking himself
Is there anyone in Dharani?
Lord Jesus sees
Let's search for him
2. Crushed in steam
Tremble at the word of the Lord
Love sees the heart
We approach with tears
3. Have a pure heart
Let's get supreme power
The eyes of the Lord are all over the earth
They look at the idea
4. Fearing the word of the Lord
If you wait for His grace
To feed in times of famine
Parivai looks at us.
The God we see is our God – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்